Evan Di Unna Pethan

Evan Di Unna Pethan Lyric In English


ஓ பேபி ஐ பீல்
லைக் ப்ளையிங்
ப்ளையிங் அபவ் அப்
இன் தி ஏர் வென் ஐ
லுக் அட் யூ லுக்கிங்
அண்ட் மீ லைக் யூ
வான்னா மேக் லவ்
டு மீ தென்

உன்ன பார்த்த
ப்ர்ஸ்ட் செகண்ட்ல
என்ன காணோம் தேடி
பார்க்குறேன் கண்டபடி
நானும் பார்த்த ப்ர்ஸ்ட்
செகண்ட்ல இருந்தே
என்ன காணோம் தேடி
பார்க்குறேன் கண்டபடி
நானும்

சத்தியமா எனக்கு
நீ வேணாம் கண்டிப்பா
எனக்கு நான் வேணும்
சத்தியமா எனக்கு நீ
வேணாம் கண்டிப்பா
எனக்கு நான் வேணும்
ஒன்னு என்ன கண்டுபிடிச்சு
குடு இல்ல ரொம்ப சிம்பிள்
உன்ன எனக்கு குடு இல்ல
தயவு செய்து ஒரு கன்
எடுத்து என்ன சுடு

எவன்டி உன்ன
பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான்
கையில கெடச்சா
செத்தான் செத்தான்
செத்தான் செத்தான்
செத்தான் செத்தான்

மூவ் யுவர்
பாடி கேர்ள் மூவ்
யுவர் பாடி

ஐ பீல் லைக் மூவ்
யுவர் பாடி ஐ பீல் லைக்
மூவ் யுவர் பாடி ஐ பீல்
லைக் கிஸ்ஸிங் யூ ஐ
பீல் லைக் டச்சிங் யூ ஐ
பீல் லைக் மூவிங் யூ ஐ
பீல் லைக் லுக்கிங் ஸ்வீட்
லைப் வித் யூ

என் பேஸ்புக்
ஸ்டேடசும் நீதான்
என் ட்விட்டர்
ட்விட்டிங்கும் நீதான்
என் ஸ்கைப் காலும்
நீதான் நீதான்

என் பிபிஎம்மும்
நீதான் என் பேஸ்டைமும்
நீதான் என் ஐபோன் ஐபேட்
எல்லாமே நீதான்

என் ஐடியூன்
ப்ளேலிஸ்ட்டும் நீதான்
அதில் லவ் சாங்சும்
நீதான் அதில் ப்ளே
ஆகுற ஸ்பீக்கர் நீதான்

என் அப்பாவும்
நீதான் என் அம்மாவும்
நீதான் என் சொத்து சுகம்
எல்லாமே நீதான் என்
கடவுளும் நீதான் என்
உயிரும் நீதான் எனக்கு
எல்லாமே நீதான் நீதான்
நீதான் நீதான்

மூவ் யுவர்
பாடி கேர்ள் மூவ்
யுவர் பாடி


எவன்டி உன்ன
பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான்
கையில கெடச்சா
செத்தான் செத்தான்
செத்தான் செத்தான்
செத்தான் செத்தான்

மூவ் யுவர்
பாடி கேர்ள் மூவ்
யுவர் பாடி

ஓ பேபி ஐ பீல்
லைக் ப்ளையிங்
ப்ளையிங் அபவ் அப்
இன் தி ஏர் வென் ஐ
லுக் அட் யூ லுக்கிங்
அண்ட் மீ லைக் யூ
வான்னா மேக் லவ்
டு மீ தென்

உன் பேஸ்ட்
பிரஸ்சும் நான்தான்
உன் சவர் ஜெல்லும்
நான்தான் உன் மானம்
காக்கிற மேலாடை
நான்தான்

உன் லிப் க்ளாஸும்
நான்தான் உன் ஐலைனர்
நான்தான் உன் அழகு
கூட்டுற மேக் அப் பேனா
நான்

உன் டெடி பியர்
நான்தான் உன் பெட்
அண்ட் பில்லோ நான்
தான் உன் வீட்டோட
நைட் வாட்ச்மேன்
நான்தான்

உன் நகமும்
சதையும் நான்தான்
உன் எலும்பும் நரம்பும்
நான்தான் அதில் உள்ள
ஓடும் ரத்தமும் நான்தான்

உன் பிரண்டும்
நான்தான் பாய்பிரண்டும்
நான்தான் உனக்கு எல்லாமே
நான்தான் நான்தான் நான்தான்
நான்தான் நான்தான் நான்தான்

ஹூ தி எப் இஸ்
யுவர் டடி டடி டடி டடி டடி
டடி இப் ஐ சி ஹிம் ஹி
இஸ் எ டெட் பாடி பாடி
பாடி பாடி பாடி பாடி

எவன்டி உன்ன
பெத்தான் அவன்
கையில கெடச்சா
செத்தான் எவன்டி
உன்ன பெத்தான்
அவன் கையில
கெடச்சா செத்தான்


Oh Baby I Feel Like Flying
Flying Above Up In The Air
When I Look At You
Looking And Me Like
You Wanna Make Love To Me Then

Unna Partha
First Second-La Enna Kannom
Thedi Parkuren Kandapadi Naanum
Partha First Second-La-
Irundhae Enna Kaanom
Thedi Parkuren Kandapadi Naanum

Sathiyama Ennaku Nee Venaam
Kandeeppa Ennaku Naan Venum
Sathiyama Ennaku Nee Venaam
Kandeeppa Ennaku Naan Venum
Onna Enna Kandupidchu Kudu
Illa Romba Simple Unna Enaku Kudu
Illa Thayavu-Seidhu
Oru Gun-Eduthu Enna Suduu

Evandi Unna Pethan Pethan
Pethan Pethan Pethan Pethan
Kaiyila Kedacha Sethan Sethan
Sethan Sethan Sethan Sethan

Move Your Bodygirl
Move Your Body

I Feel Like Move Your Body
I Feel Like Move Your Body
I Feel Like Kissing You
I Feel Like Touching You
I Feel Like Moving You
I Feel Like Looking Sweet Life With You

En Facebook Status-Um Neethan
En Twitter Tweeting-Um Neethan
En Skype Call-Um Neethan Neethan

En Bbm-Um Neethan
En Facetime-Um Neethan
En Iphone Ipad Ellamae Neethan

En Itune Playlist-Um Neethan
Adhil Love Songs-Um Neethan
Adhil Play Agura Speaker Neethan

En Appavum Neethan
En Ammavum Neethan
En Sothu Sugam Ellamae Neethan
En Kadavulum Neethan
En Uyirum Neethan
Enaku Ellamae Neethan
Neethan Neethan Neethan

Move Your Bodygirl
Move Your Body

Evandi Unna Pethan Pethan
Pethan Pethan Pethan Pethan
Kaiyila Kedacha Sethan Sethan
Sethan Sethan Sethan Sethan


Move Your Bodygirl
Move Your Body

Oh Baby I Feel Like Flying
Flying Above Up In The Air
When I Look At You
Looking And Me Like
You Wanna Make Love To Me Then

Un Paste Brush-Um Naanthan
Un Shower Gel-Um Naanthan
Un Manam Kakira Melaadai Naanthan

Un Lip Gloss-Um Naanthan
Un Eye Liner Naanthan
Un Azhagu Kootura Make Up Pena Naan

Un Teddy Bear Naan Than
Un Bed And Pillow Naan Than
Un Veettoda Night Watchman Naanthan

Un Nagamum Sadhaiyum Naanthan
Un Ezhumbum Narambum Naanthan
Adhil Ulla Odum Ratham-Um Naanthan

Un Friend-Um Nanthan
Boy Friend-Um Nanthan
Unnaku Ellamae Naanthan Naanthan
Naanthan Naanthan Naanthan Naanthaan

Who The F Is Your Daddy Daddy
Daddy Daddy Daddy Daddy
If I See Him He’s A Dead Body Body
Body Body Body Body

Evandi Unna Pethan
Avan Kaiyila Kedhcha Sethan
Evandi Unna Pethan
Avan Kaiyila Kedhcha Sethan

 

Evan Di Unna Pethan Song Lyrics From Vaanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies