Friendship

Friendship Lyric In English


ஹ்ஹ்ஹீம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்ம்
ஹீம்ம்ம்

ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன
ஒன் வே ரூட்டா
ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா
சோக பாட்டா

என்மேல அவளுக்கென்ன
செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன்
டொமேட்டா

பம்பரமா தலை சுத்துதடி
அய்யோ அம்மா
மனம் கத்‌துதடி

ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன
ஒன் வே ரூட்டா
ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா
சோக பாட்டா

என்மேல அவளுக்கென்ன
செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன்
டொமேட்டா

ஞாபகம் யாவுமே
தோழனா ஆர் காதலா
காதல் பாதி நட்பில் பாதி
ஏனோ நானோ ஒஹ்

அழகிய பழக்கத்தில்
தவிக்குறேன் கொழப்பத்தில்


ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன
ஒன் வே ரூட்டா
ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா
சோக பாட்டா

என்மேல அவளுக்கென்ன
செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன்
டொமேட்டா

காற்றினில் மூச்சை போல்
கைகள் கோர்த்த நண்பனே
காதல் வந்தால்
கானல் நீரும்
தாகம் தீர்க்கும் ஓ

இருவழி சாலையில்
ஒரு வழி பயணமா

ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன
ஒன் வே ரூட்டா
ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா
சோக பாட்டா

என்மேல அவளுக்கென்ன
செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன்
டொமேட்டா


Friendship-Um Love-Um Enna
One Way Route-Ah
Same Route-Il Rendum Vandha
Soga Paattaa

Enmela Avalukkenna
Semma Gaattaa
Aayitenae Rotten Tomato-Ah

Pambaramaa
Thala Suththuthadi
Ayyo Ammaa
Manam Kaththuthadi

Friendship-Um Love-Um Enna
One Way Route-Ah
Same Route-Il Rendum Vandha
Soga Paattaa

Ivanmela Avalukkenna
Semma Gaattaa
Aayitaanae Rotten Tomato-Ah

Gnyabagam Yaavumae
Tholanaa Or Kadhalaa
Kaadhal Paadhi Natpil Paadhi
Yaeno Naano Ohh

Azhagiya Palakkathil
Thavikkuren Kolapathil


Friendship-Um Love-Um Enna
One Way Route-Ah
Same Route-Il Rendum Vandha
Soga Paattaa

Enmela Avalukkenna
Semma Gaattaa
Aayitenae Rotten Tomato-Ah

Kaattrinil Moochai Pol
Kaigal Korththa Nanbanae
Kaadhal Vandhaal
Kaanal Neerum
Dhaagam Theerkkum Oh

Iravizhi Saalaiyil
Oru Vazhi Payanamaa

Friendship-Um Love-Um Enna
One Way Route-Ah
Same Route-Il Rendum Vandha
Soga Paattaa

Ivanmela Avalukkenna
Semma Gaattaa
Aayitaanae Rotten Tomato-Ah

Friendship Song Lyrics From Kappal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies