Geetha Orunaal Pazhagum

Geetha Orunaal Pazhagum Lyric In English


கீதாகீதாகீதா

கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

ஊடலில் கொஞ்சம்
லல்ல லல்ல லலலா
போய்வர என்னும்
லல்ல லல்ல லலலா

பூவையர் உள்ளம்
ஆஆஆஆ
புதுமலர் வண்ணம்
ஓஓஓஓ
உனக்காக பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே வா

கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

நான் தொடும் வேளையில் மெல்ல

துள்ள
நால்வகை குணங்களும் செல்ல


அள்ள

சேலையிட்ட சித்திரத்தின்
மேனி தொட்டு கொஞ்சவோ
மோதுகின்ற காதல் வெள்ளம்
போதும் என்று சொல்லவோ
இன்னும் என்ன சின்னஞ்சிறு
பிள்ளை என்ற எண்ணமோ
கன்னம் என்ன மன்னன் வந்து
தேன் அருந்தும் கிண்ணமோ
நானாக தரும் நேரம் தானாக உருவாகும் வா

கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

கால் முதல் தலை வரை தழுவ
நழுவ
கொடியிடை பொடி நடை பழக
உருக

ஒட்டிக்கொண்டு ஒன்றிரண்டு
கட்டுக்கதை சொல்லவோ
இன்று அல்ல நாளை என்று
எட்டி எட்டி செல்லவோ
தென்னஞ்சோலை தன்னை விட்டு
தென்றல் என்றும் ஓடுமோ
கன்னி பெண்மை தானே வந்து
பின்னிக் கொண்டு ஆடுமோ
மணமாலை தரவேண்டும் மறுநாளில்
பெறவேண்டும் வா

கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல


Geetha Geethageetha

Geethaa Oru Naal Pazhagum Uravalla
Kaadhal Neeril Thondrum Nizhal Allla
Geethaa Oru Naal Pazhagum Uravalla
Kaadhal Neeril Thondrum Nizhal Allla

Oodalil Konjam
Lalal Lalal Lalalaa
Poivara Ennum
Lalal Lalal Lalalaa

Poovaiyur Ullam
Aaa Aa Aa Aa
Pudhu Malar Vannam
Aa Aa Aa Aa
Unakkaaga Pirandhenae
Uyirodu Kalandhenae Vaa

Kanna Oru Naal Pazhagum Uravalla
Kaadhal Neeril Thondrum Nizhal Alla

Naan Thodum Vaelaiyil Mella

Thulla
Naalvagai Gunangalum Sella


Alla

Saelaiyitta Chithirathin Maeni Thottu Konjavoo
Modhugindra Kaadhal Vellam
Podhum Endru Sollavoo
Innum Enna Chinnanchiru
Pillai Endra Ennamoo
Kannam Enna Mannan Vandhu
Thaen Arundhum Kinnamoo
Naanaaga Tharum Neram Thaanaaga Uruvaagum Vaa

Kanna Oru Naal Pazhagum Uravalla
Kaadhal Neeril Thondrum Nizhal Alla

Kaal Mudhl Thalai Varai Thazhuva
Nazhuva
Kodiyidai Podi Nadai Pazhaga
Uruga

Ottikondu Ondrirendu Kattukadhai Sollavoo
Indru Alla Naalai Endru Etti Etti Sellavoo
Thennanjolai Thannai Vittu
Thendral Endrum Oodumoo
Kanni Penmai Thaane Vandhu
Pinni Kondu Aadumoo
Manamaalai Thara Vendum Marunaalil Pera Vendum Vaa

Kanna Oru Naal Pazhagum Uravalla
Kaadhal Neeril Thondrum Nizhal Alla