கிளாமர் பாடல் வரிகள்

Starring Vijay Antony, Satna Titus
Movie Pichaikkaran
Music ByVijay Antony
Lyric By Logan
SingersVelmurugan
Year 2016

Glamour Lyric In English

ஹும் சக் ஹும் சக்
ஹும் சக் ஹும் சக்

அன்பு தாய்மார்களே மற்றும்
பிஸியாக இதை கேட்டு
கொண்டிருப்பவர்களே

நம்ம விஜய் ஆன்டனி நடித்திருக்கும்
பிச்சைகாரன் படத்தில் இருந்து
இதோ உங்களுக்காக ஒரு கிளாமர் சாங்

பாழா போன உலகத்துல
காசு பணம் பெருசே
அந்த காசு பணம் இல்லையினா
காரி துப்பும் பர்சே

பாழா போன உலகத்துல
காசு பணம் பெருசே
அந்த காசு பணம் இல்லையினா
காரி துப்பும் பர்சே

நாலு பேரு நல்லாருக்க
நீ நியாயம் தர்மம் பாத்த
அந்த நாலு பேரும் கண்டுக்கல
சோ வாழ்க்கையில நீ தோத்த

கோயிலுக்கு நேந்து கிட்டு
வெட்டுறாங்க ஆட்ட
அவன சிங்கம் புலிய வெட்ட சொன்னா
பூட்டிக்குவான் வீட்ட

ஜாதி பேர சொல்லி சொல்லி
ஊர் தாலிய அறுப்பார்
நான் அந்த கடவுளை
பார்த்து கேட்கிறேன்
தலைவர் ஜெயிலுக்குள்ள
போனா கூட ஏசில தான் இருப்பார்

பாழா போன உலகத்துல
காசு பணம் பெருசே
அந்த காசு பணம் இல்லையினா
காரி துப்பும் பர்சே

அன்பு தாய்மார்களே மற்றும்
பிஸியாக இதை கேட்டு
கொண்டிருப்பவர்களே

நம்ம விஜய் ஆன்டனி நடித்திருக்கும்
பிச்சைகாரன் படத்தில் இருந்து
இதோ உங்களுக்காக ஒரு கிளாமர் சாங்



நிர்பாயாவ கொன்ன
நாயி ரிலீஸ் ஆவுறான்
நியாயத்துக்கு போனவன்
எல்லாம் கம்பி எண்ணுறான்

பாடையில போனா கூட
லஞ்சம் கேக்குறான்
கருப்பு பணத்தை எல்லாம்
எங்க வைக்கிறான்

கந்து வட்டி விட்டவென்லாம் நாட்ட ஆளுறான்
வேலை வெட்டி இல்லாதவன் சாமியார் ஆகுறான்
கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்
தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கிறான்

கொலை கொல்ல கற்பழிப்பு பெருகிடிச்சே
தமிழின கலாச்சாரம் மறைஞ்சிடுச்சே
எல்லாத்தையும் மறந்து கொண்டாடுவோம்
நம்ம சுதந்திர தினத்த கொண்டாடுவோம்

பாழா போன உலகத்துல
காசு பணம் பெருசே
அந்த காசு பணம் இல்லையினா
காரி துப்பும் பர்சே

நாலு பேரு நல்லாருக்க
நீ நியாயம் தர்மம் பாத்த
அந்த நாலு பேரும் கண்டுக்கல
சோ வாழ்க்கையில நீ தோத்த

கோயிலுக்கு நேந்து கிட்டு
வெட்டுறாங்க ஆட்ட
அவன சிங்கம் புலிய வெட்ட சொன்னா
பூட்டிக்குவான் வீட்ட

ஜாதி பேர சொல்லி சொல்லி
ஊர் தாலிய அறுப்பார்
நான் அந்த கடவுளை
பார்த்து கேட்கிறேன்
தலைவர் ஜெயிலுக்குள்ள
போனா கூட ஏசில தான் இருப்பார்

பாழா போன உலகத்துல
காசு பணம் பெருசே
அந்த காசு பணம் இல்லையினா
காரி துப்பும் பர்சே

Hum chack hum chack
Hum chack hum chack

Anbu thaaimargalae
Matrum busyaaga ithai kettu
Kondirupavargalae

Namba vijay antony nadithirukkum
Pichaikkaran padathiil irunthu
Itho ungalukaaga oru glamour song

Paalaa pona olagathula
Kaasu panam perusae
Andha kaasu panam illaiyina
Kaari thuppum purssey

Paalaa pona olagathula
Kaasu panam perusae
Andha kaasu panam illaiyina
Kaari thuppum purssey

Naalu peru nallarukka
Nee nyayam dharmam paatha
Andha naalu perum kandukkala
So vazhkayila nee thotha

Koyilukku nenthukittu
Vetturaanga aatta
Avana singam puliya vetta sonna
Pootikkuvan veeta

Jaathi pera solli solli
Oor thaaliya aruppaaar
Naan andha kadavulai
Paarthu ketkiren
Thalaivar jailukkulla ponaa kooda
AC la thaan iruppaar

Paalaa pona olagathula
Kaasu panam perusae
Andha kaasu panam illaiyina
Kaari thuppum purssey

Anbu thaaimargalae
Matrum busyaaga ithai kettu
Kondirupavargalae
Namba vijay antony nadithirukkum
Pichaikkaran padathiil irunthu
Itho ungalukaaga oru glamour song


Nirbayaava konna naayi
Release aavuraan
Nyaayathukku ponavenlaam
Kambi ennuraan
Padaiyila ponaa kooda
Lanjam kekkuraan
Karuppu panathaiyellam
Enga vaikkiraan

Kanthu vatti vittavenlam
Naatta aaluraan
Vela vetti illathavan
Samiyaar aguraan
Quota vula seattu vangi
Doctor aavuraan
Thappu thappa oosi pottu
Saavadikkiraan

Kola kolla karpalippu peruhidichae
Tamilina kalaachaaram maranchiduchae
Yellathaiyum maranthu kondaaduvom
Namma suthanthira thinathai kondaaduvom

Paalaa pona olagathula
Kaasu panam perusae
Andha kaasu panam illaiyina
Kaari thuppum purssey

Naalu peru nallarukka
Nee nyayam dharmam paatha
Andha naalu perum kandukkala
So vazhkayila nee thotha

Koyilukku nenthukittu
Vetturaanga aatta
Avana singam puliya vetta sonna
Pootikkuvan veeta

Jaathi pera solli solli
Oor thaaliya aruppaaar
Naan andha kadavulai
Paarthu ketkiren
Thalaivar jailukkulla ponaa kooda
AC la thaan iruppaar

Paalaa pona olagathula
Kaasu panam perusae
Andha kaasu panam illaiyina
Kaari thuppum purssey

Glamour Song Lyrics from movie Pichaikkaran. Glamour song sung by Velmurugan. Glamour Song Composed by Vijay Antony. Glamour Song Lyrics was Penned by Logan. Pichaikkaran movie cast Vijay Antony, Satna Titus in the lead role actor and actress. Pichaikkaran movie released on 2016

Glamour Song Lyrics From Pichaikkaran | கிளாமர் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies