Hoi Hoi Hoi Hoi Paarunga

Hoi Hoi Hoi Hoi Paarunga Lyric In English


ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பாருங்க ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பாருங்க ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க நாடு விட்டு நாடு போகும் நாடோடி இந்த கூட்டங்க ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க

நாடோடி புகழ் போற்றிடும் பூமியில் ஓரிடமாவது நில்லாது போராடி தினம் வாழ்கின்ற வாழ்க்கையில் எங்களிடம் சில பண்பாடு

ஏழை வாழ்வுதானே அன்பாலே அது தேனே கனிவான உள்ளம் பாரிங்கே வேறெங்கே பண்போடுதாங்க எந்நாளும் நாங்க ஆடுவோம் ஆட்டம் ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க

ஊர் தோறும் மலைக் காட்டிலும் ரோட்டிலும் மேட்டிலும் எங்கள் கூடாரம் அங்கேதான் விதி காட்டிடும் பாதையில் நடத்திடுவோம் புது வாழ்வேதான்


நிலையான வாழ்க்கை நேராது போனாலும் கலை வாழும் நெஞ்சம் பிறர்காக என்றென்றும் அன்போடு ஏங்கும் பண்பான உள்ளம் காணலாம் இங்கே ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பாருங்க ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க நாடு விட்டு நாடு போகும் நாடோடி இந்த கூட்டங்க ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க


Hoi Hoi Hoi Hoi Paarunga
Hoi Hoi Hoi Hoi Kelunga
Hoi Hoi Hoi Hoi Paarunga
Hoi Hoi Hoi Hoi Kelunga
Naadu Vittu Naadu Pogum Naadodi Indha Kootanga
Aadugindrom Paarunga Paadugindrom Kelunga
Aadugindrom Paarunga Paadugindrom Kelunga

Naadodi Pugazh Pottridum Boomiyil
Oridamavathu Nilladhu
Poradi Dhinam Vaazhgindra Vaazhkaiyil
Engalidam Sila Panpaadu

Ezhai Vaazhvuthaanae Anbaalae Adhu Thaenae
Kanivaana Ullam Paaringae Verengae
Panpaadu Thaanga Ennaalum Naanga Aaduvom Aattam
Aadugindrom Paarunga Paadungindrom Kelungaa

Oor Thorum Malai Kaatilum Roattilum
Maettilum Engal Koodaaram
Angae Thaan Vidhi Kaatidum Paadhaiyil
Nadathiduvom Pudhu Vaazhvae Thaan


Nilaiyaana Vaazhkai Neraadhu Ponaalum
Kalai Vaazhum Nenjam Pirarkaaga Endrendrum
Anbodu Yengum Panbaana Ullam Kaanalaam Ingae
Aadugindrom Paarunga Paadigindrom Kelunga

Hoi Hoi Hoi Hoi Paarunga
Hoi Hoi Hoi Hoi Kelunga
Naadu Vittu Naadu Pogum Naadodi Indha Kootanga
Aadugindrom Paarunga Paadugindrom Kelunga

Hoi Hoi Hoi Hoi Paarunga Song Lyrics From Oorukku Oru Raja | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies