Idhaya Oonjal

Idhaya Oonjal Lyric In English


இதய ஊஞ்சல் ஆடவா
இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா

இதய ஊஞ்சல் ஆடவா
இனிய ராகம் பாடவா
இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா

இதய ஊஞ்சல் ஆடவா

இனிய ராகம் பாடவா

மடியில் கொஞ்சம் தலையை வைத்து
மழலை மொழிகள் பேசவா
சொர்க்கம் ஒன்று உள்ளதென்றால்
என்னை அழைத்து போகவா

மடியில் கொஞ்சம் தலையை வைத்து
மழலை மொழிகள் பேசவா
சொர்க்கம் ஒன்று உள்ளதென்றால்
என்னை அழைத்து போகவா

காய்கள் பழுத்துக் கனிந்த பின்னால்
கிளையில் தங்கத் தோன்றுமா

ஆ ஹா

காய்கள் பழுத்துக் கனிந்த பின்னால்
கிளையில் தங்கத் தோன்றுமா
நாலில் ஒன்று நாணம் என்று
சொல்லித் தெரிய வேண்டுமா
நாலில் ஒன்று நாணம் என்று
சொல்லித் தெரிய வேண்டுமா


இளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா

இதய ஊஞ்சல் ஆடவா

இனிய ராகம் பாடவா

இருவர் : ஆஇளமை தொடங்கி முதுமை வரையில்
நிழலைப் போலே கூடவா

இதய ஊஞ்சல் ஆடவா

இனிய ராகம் பாடவா

இதய ஊஞ்சல் ஆடவா

ஓஓஹோஹோஓஹோஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோஹோய்


Idhaya Oonjal Aadavaa
Iniya Raagam Paadavaa
Ilamai Thodangi Mudhumai Varaiyil
Nizhalai Polae Koodavaa

Idhaya Oonjal Aadavaa
Iniya Raagam Paadavaa
Ilamai Thodangi Mudhumai Varaiyil
Nizhalai Polae Koodavaa

Idhaya Oonjal Aadavaa

Iniya Raagam Paadavaa

Madiyil Konjam Thalaiyai Vaithu
Mazhalai Mozhigal Pesavaa
Sorgam Ondru Ulladhendraal
Ennai Azhaithu Poga Vaa
Madiyil Konjam Thalaiyai Vaithu
Mazhalai Mozhigal Pesavaa
Sorgam Ondru Ulladhendraal
Ennai Azhaithu Poga Vaa

Kaaigal Pazhuthu Kanindha Pinnaal
Kilaiyil Thanga Thondrumaa

Aa Haa

Kaaigal Pazhuthu Kanindha Pinnaal
Kilaiyil Thanga Thondrumaa
Naalil Ondru Naanam Endru
Solli Theriya Vendumaa
Naalil Ondru Naanam Endru
Solli Theriya Vendumaa

Ilamai Thodangi Mudhumai Varaiyil
Nizhalaip Polae Koodavaa


Idhaya Oonjal Aadavaa

Iniya Raagam Paadavaa

Both : Aa Ilamai Thodangi Mudhumai Varaiyil
Nizhalai Polae Koodavaa

Idhaya Oonjal Aadavaa

Iniya Raagam Paadavaa

Idhaya Oonjal Aadavaa

O Ohoho Ohoho
Oho Oho Oho Ho Hoiiii

Idhaya Oonjal Song Lyrics From Pesum Dheivam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies