Idhuthaan

Idhuthaan Lyric In English


இதுதான் முறையா
உயிர் பறிப்பது பிழை
இல்லையா வலி தான்
வழியா என்ற துயருக்கு
முடிவில்லையா மனிதா
மனிதா உன் கருணை
தொலைவா தீமைக்கு
அழிவில்லையா இன்று
வாய்மைக்கு வழி இல்லையா

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் வாய்மைக்கு
வழி இல்லையா


Ithuthaan Muraiyaa
Uyir Paripathu Pizhai Illaiyaa
Vali Thaan Vazhiyaa
Endra Thuyarukku Mudivillaiyaa
Manithaa Manithaa
Un Karunai Tholaivaa
Theemaikku Azhivillaiyaa
Indru Vaaimaikku Vazhi Illayaa

Hmmmmmmmmm
Hmmmmmmmmmm
Hmmmmmmmmmmmmm
Hmmmmmmmmmm
Vaaimaikku Vazhi Illayaa