Ithathan Romba Rasichen

Ithathan Romba Rasichen Lyric In English


இதத்தான் ரொம்ப ரசிச்சேன் அதத்தான் எண்ணி சிரிச்சேன் இதத்தான் ரொம்ப ரசிச்சேன் அதத்தான் எண்ணி சிரிச்சேன் மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

மாதுளை பழத்தோட்டம் உடம்பாச்சுது மந்திரம் போல் பேச்சு கரும்பாச்சுது மாதுளை பழத்தோட்டம் உடம்பாச்சுது மந்திரம் போல் பேச்சு கரும்பாச்சுது

என் ராஜங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி அந்தரங்கம் தேடுதடி ராசாக்குட்டி என் ராஜங்கம் இப்போது அந்தியிலே தேடுதடி அந்தரங்கம் தேடுதடி ராசாக்குட்டி

செவ்வந்தி பூப்போல என் கண்ணம் ரெண்டு செந்தேனே தந்தாயே நீ போதை கொண்டு

இதத்தான் ரொம்ப ரசிச்சேன் அதத்தான் எண்ணி சிரிச்சேன் மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

கோவிலில் ஆராத்தி எடுத்தாகளா பொண்ணுக்கு கண்ணுன்னு கொடுத்தாகளா ஒரு மாமங்கம் போனாலும் உன்னுடன்தான் கூடுவது கண்ணு ரெண்டும் பேசுவது ராஜாக்குட்டி

நீவாடி என் ஜோடி கொண்டாடிக்கொள்வோம் அம்மாடி நான் தேடி பந்தாடிக்கொள்வோம்


இதத்தான் ரொம்ப ரசிச்சேன் அதத்தான் எண்ணி சிரிச்சேன் மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே

மாம்பழச் சாறாக புழிஞ்சாகளா மத்தியில் ஏதேனும் கலந்தாகளா

நம் கல்யாணம் வரும் போது அங்கத் தொட்டு இங்கத் தொட்டு மேளம் கொட்டி தாளம் தட்டி தாலி கட்டு நம் கல்யாணம் வரும் போது அங்கத் தொட்டு இங்கத் தொட்டு மேளம் கொட்டி தாளம் தட்டி தாலி கட்டு

நல்லாத்தான் பார்த்தேன் நான் அடி ராணி கண்ணே அதனால் தான் கேட்டேன் ராசா உன்னை

இதத்தான் ரொம்ப ரசிச்சேன் அதத்தான் எண்ணி சிரிச்சேன் மேலாடை கொஞ்சம் மெதுவாக மெதுவாகவே மெதுவாக மெதுவாகவே


Idhaththaan Rompa Rasichaen
Adhaththaan Enni Sirichaen
Idhaththaan Rompa Rasichaen
Adhaththaan Enni Sirichaen
Melaadai Konjam Medhuvaaga Medhuvaagavae
Melaadai Konjam Medhuvaaga Medhuvaagavae

Maadhulai Pazhaththottam Udampaachchuthu
Manthirampol Pechu Karumpaachchuthu
Maadhulai Pazhaththottam Udampaachchuthu
Manthirampol Pechu Karumpaachchuthu

En Raajaangam Ippothu Anthiyilae Theduthadi
Antharangam Theduthadi Raasaakkutti
En Raajaangam Ippothu Anthiyilae Theduthadi
Antharangam Theduthadi Raasaakkutti

Sevvanthi Pooppola En Kannam Rendu
Senthaenae Thanthaayae Nee Bodhai Kondu

Idhaththaan Rompa Rasichaen
Adhaththaan Enni Sirichaen
Melaadai Konjam Medhuvaaga Medhuvaagavae

Kovilil Aaraaththi Eduththaagalaa
Ponnukku Kannunu Koduththaagalaa
Oru Maamaangam Ponaalum
Unnudanthaan Kooduvathu
Kannu Rendum Pesuvathu Raajaakkutti

Neevaadi En Jodi Kondaadi Kolvom
Ammaadi Naan Thaedi Panthaadi Kolvom


Idhaththaan Rompa Rasichaen
Adhaththaan Enni Sirichaen
Melaadai Konjam Medhuvaaga Medhuvaagavae

Maampazha Saaraaga Puzhinjagalaa
Maththiyil Yaedhenum Kalanthaagalaa

Nam Kalyaanam Varumpothu
Anga Thottu Inga Thottu Melam Kotti
Thaalam Thatti Thaali Kattu
Nam Kalyaanam Varumpothu
Anga Thottu Inga Thottu Melam Kotti
Thaalam Thatti Thaali Kattu

Nallaaththaan Paarththaen Naan
Adi Rani Kannae
Adhanaalthaan Kettaen Rasa Unnai

Idhaththaan Rompa Rasichaen
Adhaththaan Enni Sirichaen
Melaadai Konjam Medhuvaaga Medhuvaagavae
Medhuvaaga Medhuvaagavae

Ithathan Romba Rasichen Song Lyrics From Enga Ooru Kannagi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies