Jumbalakka Jumbalakka

Jumbalakka Jumbalakka Lyric In English




ஜும்பலக்கா
ஜும்பலக்கா ஜும்பல
ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே

சின்னமுள்ளு
காதலியல்லோ பெரிய
முள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்தற
சுத்தில் காதலிங்கு
நடக்குதல்லோ

சின்னமுள்ளு
அழுத்தமானது மெதுவாய்
போகும் பெரியமுள்ளு
துரத்திப் பிடிக்குமே
அதுதான் வேகம்

ஊடலில் சின்ன
முள் ஓடலாம் ஒவ்வொரு
மணியிலும் கூடலாம்

ஜும்பலக்கா
ஜும்பலக்கா ஜும்பல
ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே



முன்கோபத்தில்
காதல் நெஞ்சை மூடாதே
முத்துக் கண்ணே ஆப்பிள்
என்று தொட்டுப் பார்த்தால்
பைனாப்பில் ஆனாய்
பெண்ணே

உண்டுன்னா
உண்டுன்னு ஒத்த
சொல்லில் சொல்லுங்க
இல்லன்னா இல்லன்னு
ரெண்டில் ஒன்னு சொல்லுங்க

என் காதல் கதவை
தட்டும் தடுக்காதே
பின்னாளில் கண்ணீர்
ஊற்றி தவிக்காதே

நெஞ்சோடு ஒரு
காதல் வைத்து
கண்ணோடு சிறு கோபம்
என்ன ஆண் இதயத்தின்
கரைதேடி அலைகின்ற
பெண்ணுக்கு ஈபீகோ
செக்ஷன் என்ன

ஜும்பலக்கா
ஜும்பலக்கா ஜும்பல
ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே




பேசி பேசி அர்த்தம்
என்ன பேசாமல் முன்னேறனும்
காதல் எல்லாம் மேகம் போல
தன்னாலே உண்டாகணும்

எப்போதும் பெண்ணோடு
எல்லை கட்டி நில்லுங்க ஐ லவ் யூ
சொன்னாலும் தள்ளி நின்னு
சொல்லுங்க

மெல்லப்பேசு
பெண்மை உன்னை
வெறுக்காது தட்டிப்
பேசும் ஆணைக்
கண்டால் பிடிக்காது

பெண்ணுள்ளம்
ஒரு மூங்கில் காடு தீக்குச்சி
ஒன்றைப் போட்டுப்பாரு
அவள் பாதத்தில் தலை
வைத்து அண்ணாந்து
முகம் பார்த்து லவ்
பிச்சை கேட்டுப்பாரு

ஜும்பலக்கா
ஜும்பலக்கா ஜும்பல
ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே

சின்னமுள்ளு
காதலியல்லோ பெரிய
முள்ளு காதலனல்லோ
ரெண்டு முள்ளும் சுத்தற
சுத்தில் காதலிங்கு
நடக்குதல்லோ

சின்னமுள்ளு
அழுத்தமானது மெதுவாய்
போகும் பெரியமுள்ளு
துரத்திப் பிடிக்குமே
அதுதான் வேகம்

ஊடலில் சின்ன
முள் ஓடலாம் ஒவ்வொரு
மணியிலும் கூடலாம்


ஜும்பலக்கா
ஜும்பலக்கா ஜும்பல
ஜும்பாலே
ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பாலே


Aii Aii Aii Aiii Aaeeeeeeee
Lelo Lelo Lelo Lelolai
Claps :

Jumbalakkaa Jumbalakkaa
Jumbala Jumbaalae
Jumbaalae Jumbaalae Jumbaalae

Chinnamullu Kaadhaliyalloo
Periyamullu Kaadhalanalloo
Rendu Mullum Suthara Suththil
Kaadhalingu Nadakkudhalloo

Chinnamullu Azhuthamaanadhu
Medhuvaai Pogum
Periyamullu Thurathi Pidikkumae
Adhudhaan Vegam

Oodalil Chinna Mul Odalaam
Ovvoru Maniyilum Koodalaam

Jumbalakkaa Jumbalakkaa
Jumbala Jumbaalae
Jumbaalae Jumbaalae Jumbaalae



Munkobathil Kaadhal Nenjai
Moodaadhae Muthu Kannae
Apple Endru Thottu Paarthaal
Pineapple Aanaai Pennae

Undu Naa Undu Nu
Oththa Chollil Sollunga
Illa Naa Illa Nu
Rendil Onnu Sollunga

En Kaadhal
Kadhavai Thattum
Thadukkaadhae
Pinnaalil Kanneer Ootri
Thavikkaadhae

Nenjodu Oru Kaadhal Vaithu
Kannodu Siru Kobam Enna
Aan Idhayathin Karaithedi
Alaigindra Pennukku
Epco Section Enna

Jumbalakkaa Jumbalakkaa
Jumbala Jumbaalae
Jumbaalae Jumbaalae Jumbaalae




Pesi Pesi Artham Enna
Pesaamal Munneranum
Kaadhal Ellaam Megam Pola
Thannalae Undaaganum

Eppodhum Pennodu
Ellai Katti Nillunga
I Love You Sonnaalum
Thalli Ninnu Sollunga

Mellappesu Penmai Unnai
Verukkaathu
Thattip Pesum Aanaik Kandaal
Pidikkaadhu

Pennullam Oru Moongil Kaadu
Theekkuchchi Ondrai Pottuppaaru
Aval Paadhaththil Thalaivaithu
Annaandhu Mugam Paarthu
Love Pichai Kettuppaaru

Jumbalakkaa Jumbalakkaa
Jumbala Jumbaalae
Jumbaalae Jumbaalae Jumbaalae

Chinnamullu Kaadhaliyalloo
Periyamullu Kaadhalanalloo
Rendu Mullum Suthara Suththil
Kaadhalingu Nadakkudhalloo

Chinnamullu Azhuthamaanadhu
Medhuvaai Pogum
Periyamullu Thurathi Pidikkumae
Adhudhaan Vegam

Oodalil Chinna Mul Odalaam
Ovvoru Maniyilum Koodalaam

Aii Aii Aii Aiii Aaeeeeeeee
Jumbalakkaa Jumbalakkaa
Jumbala Jumbaalae
Jumbaalae Jumbaalae Jumbaalae
Aii Aii Aii Aiii Aaeeeeeeee
Lelo Lelo Lelo Lelolai

 

Jumbalakka Jumbalakka Song Lyrics From En Swasa Kaatre | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies