Kaadhal Oru |
|---|
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கத்திகோ கத்திகோ
காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
ம்ம்ம்ம்ம்ஓஹோஓ
வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
ம்ம்ம்ம்ம்ஓஹோஓ
சிறு பிள்ளை போலே
பின்னாலே ஓடு
காணாமல் போனால்
கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை
வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கத்திகோ கத்திகோ
காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
ஓஹோஓஓஹோஓ
வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
ஓஹோஓஓஹோஓ
நீ என்னை பார்க்கும்
குதுகலத்தில்
நான் உன்னை பார்ப்பேன்
பரவசத்தில்
மழை பொழியாதோ
நெஞ்சம் நினையாதோ
மன கடலுக்குள்ளே
அலை அடிக்காதோ
மனதை சொல்ல
வந்த நேரத்தில்
என் நெஞ்சை கட்டினால்
ஆடை கம்பத்தில்
குளிர் பார்வை வந்து
என்னை அணைகாதோ
அந்த அணைப்பினிலே
உயிர் பிழைக்காதோ
மின்சாரம் மேலே
கை வைத்து விட்டேன்
ஆனாலும் பெண்ணே
விரும்பி தான் தொட்டேன்
கடிகாரம் போலே
நம் சிநேகம் என்பேன்
இரு உள்ளம் சேரும் நேரம்
எதிர்பாத்து நின்றேனே
காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
ஓஹோஓஓஹோஓ
வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
ஓஹோஓஓஹோஓ
தொண்டைக்குள் சிக்குதே
ஒரு வார்த்தை
சொல்லாமல் போகுதே
என் வாழ்க்கை
உன்னை தொட வந்தேன்
நான் தீண்ட வில்லை
மஞ்சள் கோட்டை விட்டு
கால் தாண்டவில்லை
பன்னீரை தூவுதே
ஒரு பார்வை
விண்மீனை தூவுதே
மறு பார்வை
இந்த இடைவெளிகள்
ஏன் குறைய வில்லை
உன் கடை விழியில்
ஏன் கருணை இல்லை
கேட்காமல் உன்னை
நான் காதல் செய்தேன்
கரும் பாறை மீது
மழையாக பெய்தேன்
பெண்ணே உன் உள்ளம்
என்னென்று சொல்வேன்
பல கல்லை வீசி பார்த்தும்
உடையாத கண்ணாடி
காதல் ஒரு பட்டர்ப்ளையை
போல வரும்
ஓஹோஓஓஹோஓஹேய்
வந்தால் அது கண்ணாமூச்சி
ஆடி விடும்
ஓஹோஓஓஹோஓ
ஹேய் ஹேய் ஹேய்
சிறு பிள்ளை போலே
பின்னாலே ஓடு
காணாமல் போனால்
கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை
Vantha Thottuko Thottuko
Paniva Pattuko Pattuko
Mudinja Ottiko Ottiko
Kannaal Othiko Othiko
Tholaal Thothiko Thothiko
Thaniya Kathiko Kathiko
Kaadhal Oru Butterflyaai
Pola Varum
Hmmmmmohoooo
Vanthaal Adhu Kannamoochi
Aadi Vidum
Ohooo
Siru Pillai Polae Pinnalae Oodu
Kaanamal Ponaal Kannalae Thedu
Yemaatra Paarkum Pala Murai
Endraalum Maatum Oru Murai
Engaedhan Pogum Adhu Varai
Poda Nee Kaadhal Varum Varai
Vantha Thottuko Thottuko
Paniva Pattuko Pattuko
Mudinja Ottiko Ottiko
Ohuuuuhuuuuu
Kannaal Othiko Othiko
Tholaal Thothiko Thothiko
Thaniya Kathiko Kathiko
Ohuuuuhuuuuu
Kaadhal Oru Butterflyaai
Pola Varum
Ohuuuuohuuuu
Vanthaal Adhu Kannamoochi
Aadi Vidum
Ohuuuuohuuuu
Nee Ennai Paarkum
Kudhookalathil
Naan Unnai Paarpen
Paravasathil
Mazhai Pozhiyaatho
Nenjam Ninaiyaatho
Mana Kadalukullae
Alai Adikaatho
Manathai Solla
Vantha Nerathil
En Nenjai Kattinaai
Adai Kamabathil
Kulir Paarvai Vanthu
Ennai Anaikaatho
Andha Anaipinilae
Uyir Pizhaikaatho
Minsaaram Melae
Kai Vaithu Vitten
Aanalum Pennae
Virumbi Thaan Thottaen
Kadikaaram Polae
Nam Snegam Enbaen
Iru Ullam Serum Neram
Ethirpaathu Nindrenae
Kaadhal Oru Butterflyaai
Pola Varum
Ohuuuuohuuuu
Vanthaal Adhu Kannamoochi
Aadi Vidum
Ohuuuuohuuuu
Kaadhal Butterfly
U Walk Into My Life
Tuturu Turu Nana
Nana Nana Tara Taraa
U Walk Into My Lifeeehhh
Ur Lucky Aaiiii
Thondaikkul Sikkuthae
Oru Vaarthai
Sollamal Pookuthae
En Vaazhkai
Unnai Thoda Vanthen
Naan Theenda Villai
Manjal Kottai Vittu
Kaal Thaandavillai
Paneerai Thuvuthae
Oru Paarvai
Vinmeenai Thuvuthae
Maru Paarvai
Intha Idaiveligal
Yen Kuraiya Villai
Un Kadai Vizhiyil
Yen Karunai Illai
Ketkaamal Unnai
Naan Kaadhal Seithen
Karum Paarai Meethu
Mazhaiyaaga Peithen
Pennae Un Ullam Ennendru Solven
Pala Kallai Veesi Paarthum
Udaiyatha Kannaadi
Kaadhal Oru Butterflyaai
Pola Varum
Ohuuuuohuuuuheii
Vanthaal Adhu Kannamoochi
Aadi Vidum
Ohuuuuohuuuu
Heii Heiii Hei
Siru Pillai Polae Pinnalae Oodu
Kaanamal Ponaal Kannalae Thedu
Yemaatra Paarkum Pala Murai
Endraalum Maatum Oru Murai
Engaedhan Pogum Adhu Varai
Poda Nee Kaadhal Varum Varai
