Kaalam Maaralaam

Kaalam Maaralaam Lyric In English


ஆஹா ஆஆஆ
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆஹா ஆஆஆ
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம்ம்

காலம் மாறலாம்
நம் காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்

இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா தடைகள் தோன்றும்
போதும் தலைவன் பாதம்
போதும்

இனி வரும் காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா

எந்தன் தோளில்
நீ சாய்ந்தாய் இன்னும்
என்ன மௌனமோ
புல்லின் மீது பூ
வீழ்ந்தால் ஓசை என்ன
கேட்குமா

மல்லிகை கொடி
தோளை சுற்றுதே
தேவன் தொட்டதால்
பூமி சுற்றுதே

உடலில் காந்தம்
கொண்டு தழுவும் தங்கம்
ஒன்று
இதழ்களில் ஈரமானது
இன்று

இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா
தடைகள் தோன்றும்
போதும் தலைவி பார்வை
போதும்


இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா

காலமென்னும்
தேனாற்றில் நாம் இரண்டு
ஓடங்கள்
வாழ்ந்து காட்டும்
நம் வாழ்க்கை வையகத்தின்
பாடங்கள்

உள்ளங்கைகளால்
உன்னை மூடுவேன்
உன்னை காக்கவே
மண்ணில் வாழுவேன்

வாழும் காலம்
யாவும் மடியில் சாய்ந்தால்
போதும்
தோள்களில்
தூங்கும் பாரிஜாதம்

இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா காலம்
மாறலாம் நம் காதல்
மாறுமா
தடைகள் தோன்றும்
போதும் தலைவன் பாதம்
போதும்

இனி வரும்
காலம் மாறலாம் நம்
காதல் மாறுமா
ஆண் & காலம்
மாறலாம் நம்
காதல் மாறுமா


Ahaaaaaaaaaa
Aaaaaaaaaaaaaa
Ahaaaaaaaaaa
Aaaaaaaaaaaaaa
Hmmmmmm
Hmmmm

Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Thadaigal Thondrumbodhum
Thalaivi Paarvai Podhum

Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Thadaigal Thondrumbodhum
Thalaivan Paadham Podhum

Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa

Endhan Tholil Nee Saaindhaai
Innum Enna Mounamo
Pullin Meedhu Poo Veezhndhaal
Osai Enna Ketkumaa

Malligai Kodi
Tholaich Chutrudhae
Devan Thottadhaal
Bhoomi Sutrudhae

Udalil Gaandham Kondu
Thazhuvum Thangam Ondru
Idhazhgalil Eeramanadhu Indru

Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Thadaigal Thondrumbodhum
Thalaivi Paarvai Podhum


Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa

Kaalamennum Thaenaatril
Naamirandu Odangal
Vaazhndhu Kaattum Nam Vaazhkkai
Vaiyagaththin Paadangal

Ullangkaigalaal
Unnai Mooduven
Unnai Kaakkavae
Mannil Vaazhuven

Vaazhum Kaalam Yaavum
Madiyiil Saaindhaal Podhum
Tholgalil Thoongum Paarijaadham

Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Thadaigal Thondrumbodhum
Thalaivan Paadham Podhum

Ini Varum Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa
Male & Kaalam Maaralaam
Nam Kaadhal Maarumaa

 

Kaalam Maaralaam Song Lyrics From Vaazhkai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies