Kaavinil Koovum Kokilam

Kaavinil Koovum Kokilam Lyric In English


பெண் : ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா காவினில் கூவும் கோகிலம் தானே காவினில் கூவும் கோகிலம் தானே

பெண் : கண்ணென தெரியும் பண்ணது தானே கண்ணென தெரியும் பண்ணது தானே தவழ்கின்றாயோ மாமலர் தானே தவழ்கின்றாயோ மாமலர் தானே

இருவரும் : கானம் செய்தல் ஒன்றல்லவோ கானம் செய்தல் ஒன்றல்லவோ காதலை போற்றும் கானமன்றோ காதலை போற்றும் கானமன்றோ ஆஆஹாஹ்ஹா ஆஆஹாஹ்ஹா

ஆண் : பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால் பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால் பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ

பெண் : இவ்வனத்தில் இது யாவருக்கோ இவ்வனத்தில் இது யாவருக்கோ ஆண் : ஏங்குற தேவர்கள் ஆடிடவோ ஏங்குற தேவர்கள் ஆடிடவோ இருவரும் : இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ


பெண் : பூவும் கண்களால் ஜாடை செய்யுதே பூவும் கண்களால் ஜாடை செய்யுதே பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே ஆண் : நீயும் நானும் ஆடிடவே நீயும் நானும் ஆடிடவே

பெண் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ இருவரும் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ

பெண் : நேசமே வடிக்கும் தேன் மலரோ நேசமே வடிக்கும் தேன் மலரோ நேசமே வடிக்கும் தேன் மலரோ நேசமே வடிக்கும் தேன் மலரோ

ஆண் : ஆசைகள் கோரும் அருங்கனியோ ஆசைகள் கோரும் அருங்கனியோ ஆசைகள் கோரும்


Aa Haa Haa Haa Aa Haa Haa Haa
Kaavinil Koovum Kokilam Thaanae
Kaavinil Koovum Kokilam Thaanae

Kannena Theriyum Pannadhu Thaanae
Kannena Theriyum Pannadhu Thaanae
Thavazhgindraayoo Maamalar Thaanae
Thavazhgindraayoo Maamalar Thaanae

Kaanal Seidhal Ondrallavoo
Kaanam Seidhal Ondrallavoo
Kaadhalai Potrum Kaanamandro
Kaadhalai Pottrum Kaanamandro
Aa Aa Haa Haha Ha Aa Ha Haahah

Poonkodi Oonjalai Edhirkondaal
Poongodi Oonjalai Rdhirkondaal
Poorikumaam Iyal Unarvandroo
Poorikumaam Iyal Unarvandroo

Ivvanathil Idhu Yaavarukkoo
Ivvanathil Idhu Yaavarukkoo
Yengura Devargal Aadidavoo
Yengura Devargal Aadidavoo
Idhu Yengura Devargal Aadidavoo
Idhu Yengura Devargal Aadidavoo


Poovum Kangalaal Jaadai Seiyudhae
Poovum Kangalaal Jaadai Seiyudhae
Poongodi Oonjal Namakkenavae
Poongodi Oonjal Namakkenavae
Neeyum Naanum Aadidavae
Neeyum Naanum Aadidavae

Poovidhazhal Vizhuvadhu Rudhuvallavoo
Indha Poovidhazhal Vizhuvadhu Rudhuvallavoo
Poovidhazhal Vizhuvadhu Rudhuvallavoo
Indha Poovidhazhal Vizhuvadhu Rudhuvallavoo

Nesamae Vadikkum Thaen Malaroo
Nesamae Vadikkum Thaen Malaroo
Nesamae Vadikkum Thaen Malaroo
Nesamae Vadikkum Thaen Malaroo

Aasaigal Korum Arunkaniyoo
Aasaigal Korum Arunkaniyoo
Aasaigal Korum

Kaavinil Koovum Kokilam Song Lyrics From Mayakkari | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies