Kadhal Kanavugale

Kadhal Kanavugale Lyric In English


I love you லா லா லா I belong to youi love you லா லா லா

காதல் கனவுகளே நீராடும் என் நினைவுகளே

கண்ணிலே காதல் சுமந்தவள் தன்னையே இன்று மறந்தவள் கண்ணிலே காதல் சுமந்தவள் தன்னையே இன்று மறந்தவள் மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள் ஹேஹே

பூங்காற்று சூடாகும் வேளை சொர்க்கங்கள் போகும் நம் சாலை ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை

காதல் கனவுகளே நீராடும் என் நினைவுகளே

பபப் பப் பப் பபப் பாப் பா ப்பா பபப் பப் பப் பபப் பாப் பா ப்பா பா ஆஅஆஅஆஆஅ

இதயம் முழுதும் ஒரு சங்கீதம் கனவில் தெரியும் அதன் ரீங்காரம் ஏதோ ஒன்று நெஞ்சில் நீராடும்

இனிய கனவொன்று உள்ளாடும் நினைவின் சுமையில் மனம் தள்ளாடும் கண்ணும் நெஞ்சும் இன்று போராடும்

பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று பபப்ப பா பாப் பா பூந்தேனில் குளிக்க நினைத்த ஒரு வண்டு பூங்காவை மறந்து கிடப்பதென்ன இன்று

ஹே பூங்காற்று சூடாகும் வேளை சொர்க்கங்கள் போகும் நம் சாலை ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை


காதல் கனவுகளே

I love you I belong to youI love youஹே

இரண்டு நதி எழுந்து கொஞ்சட்டும் புரண்டு விழும் அலைகள் சிந்தட்டும் பெண்மை எங்கும் விட்டுப் போகாதே

நதியை பிரிந்த அலை துள்ளாது மலையில் பிறந்த நதி நில்லாது கண்ணை விட்டு இமை தூங்காது

நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம் தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம் தா ராரர ராரர ர நீராடும் இவளின் மடியில் ஒரு மேகம் தீராதோ விடியும் வரையில் ஒரு தாகம்

பூங்காற்று சூடாகும் வேளை சொர்க்கங்கள் போகும் நம் சாலை ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை

காதல் கனவுகளே நீராடும் என் நினைவுகளே கண்ணிலே காதல் சுமந்தவள் தன்னையே இன்று மறந்தவள் மௌனங்களால் ஒரு பல்லவி பாடுகிறாள் ஹேஹே

பூங்காற்று சூடாகும் வேளை சொர்க்கங்கள் போகும் நம் சாலை ரெண்டுள்ளம் ஒன்றாகும் நாளை

இருவர் :


I Love You
Laa Laa Laa
I Belong To Youi Love You
Laa Laa Laa

Kadhal Kanavugalae
Neeraadum En Ninaivugalae

Kannilae Kadhal Sumanthaval
Thannaiyae Indru Maranthaval
Kannilae Kadhal Sumanthaval
Thannaiyae Indru Maranthaval
Mounangalaal
Oru Pallavi Paadugiraal Haehae

Poongatru Soodaagum Velai
Sorkkangal Pogum Nam Saalai
Rendullam Ondraagum Naalai

Kadhal Kanavugalae
Neeraadum En Ninaivugalae




Idhayam Muzhuthum Oru Sangeetham
Kanvil Theriyum Adhan Reengaaram
Yaedho Ondru Nenjil Neeraadum

Iniya Kanavendru Ullaadum
Ninaivin Sumaiyil Manam Thallaadum
Kannum Nenjum Indru Poraadum

Poonthenil Kulikka Ninaiththa Oru Vandu
Poongaavai Maranthu Kidappathenna Indru
Papappa Paa Paap Paa
Poonthenil Kulikka Ninaiththa Oru Vandu
Poongaavai Maranthu Kidappathenna Indru

Poongatru Soodaagum Velai
Sorkkangal Pogum Nam Saalai
Rendullam Ondraagum Naalai

Kadhal Kanavugal





I Love You
I Belong To Youi Love Youhae

Irandu Nadhi Ezhunthu Konjattum
Purandu Vizhum Alaigal Sinthattum
Penmai Engum Vittu Pogaathe

Nadhiyai Pirintha Alai Thullaathu
Malaiyil Pirantha Nadhi Nillaathu
Kannai Vittu Imai Thoongaathu

Neeraadum Ivalin Madiyil Oru Megam
Theeraatho Vidiyum Varaiyil Oru Thaagam
Thaa Raarara Raarara Ra
Neeraadum Ivalin Madiyil Oru Megam
Theeraatho Vidiyum Varaiyil Oru Thaagam

Poongatru Soodaagum Velai
Sorkkangal Pogum Nam Saalai
Rendullam Ondraagum Naalai

Kadhal Kanavugalae
Neeraadum En Ninaivugalae
Kannilae Kadhal Sumanthaval
Thannaiyae Indru Maranthaval
Mounangalaal
Oru Pallavi Paadugiraal Haehae

Poongatru Soodaagum Velai
Sorkkangal Pogum Nam Saalai
Rendullam Ondraagum Naalai



Kadhal Kanavugale Song Lyrics From Nandri Meendum Varuga | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies