Kalakalakkum Mani Osai |
|---|
ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஓஹோ
ஓஓஓ
லேலே லே லேலே
லே லேலே லே லேலே
லே லே லே லே லே
லேலே லே லேலே லே
கலகலக்கும்
மணியோசை
சல சலக்கும்
குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்
கொடி கொடியாம்
பூங்கொடியாம்
மின்மினி போல்
கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்
இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ
இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ
கலகலக்கும்
மணியோசை
சல சலக்கும்
குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்
கொடி கொடியாம்
பூங்கொடியாம்
மின்மினி போல்
கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்
திங்கள் முகம்
மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர
முத்தம் தர சொர்கம்
மன்னன் இவன்
மஞ்சம் தர கொஞ்சும் அதில்
கன்னம் இது கன்னம் என
கெஞ்சும்
பழகிடவே வந்தாலும்
பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை
தா
அருகினிலே
வந்தாலும் அழகினையே
தந்தாலும் இனிமையிலே
ஒரு மனதை தா
இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி ஏது
ஓ
கொடி கொடியாம்
பூங்கொடியாம்
மின்மினி போல்
கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்
கலகலக்கும்
மணியோசை
சல சலக்கும்
குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்
ஓஹோ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
கொஞ்சம் என்னை
கொஞ்சும் ஒரு நெஞ்சம்
அதில் தங்கம் என தங்க
சுகம் பொங்கும்
அங்கம் ஒரு தங்கம்
என மின்னும் அதை சங்கம்
என சங்க தமிழ் கொஞ்சும்
படுக்கையிலே
தாலாட்டு படிக்கையிலே
நீ கேட்டு கொதிக்கையிலே
அணைக்கையிலே ஓஹோ
தடுக்கிறதே உன்
பேச்சி தவிக்கிறதே என்
மூச்சி துடிக்கிறதே
ரசிக்கிறதே ஓஹோ
இனி ஒரு பிரிவேது ஓ
தடைகளும் இனி ஏது ஓ
கலகலக்கும்
மணியோசை
சல சலக்கும்
குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்
கொடி கொடியாம்
பூங்கொடியாம்
மின்மினி போல்
கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்
இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ
இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ
கலகலக்கும்
மணியோசை
சல சலக்கும்
குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்
கொடி கொடியாம்
பூங்கொடியாம்
மின்மினி போல்
கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்
Aaaaahaaa
Aaaaahaaa
Ohoooooooo
Laelae Laelaelae Lae
Laelae Laelaelae Lae
Lae Lae Lae Lae
Laelae Laelaelae Lae
Kala Kalakkum
Maniyosai
Sala Salakkum
Kuyilosai
Manadhinil Pala
Kanavugal Malarum
Kodi Kodiyaam
Poongkodiyaam
Minmini Pol
Kanmaniyaam
Uravinil Pala
Urimaigal Thodarum
Ini Oru Pirivedhu Ohh
Thadaigalum Ini Yedhu Ohh
Ini Oru Pirivedhu Ohh
Thadaigalum Ini Yedhu Ohh
Kala Kalakkum
Maniyosai
Sala Salakkum
Kuyilosai
Manadhinil Pala
Kanavugal Malarum
Kodi Kodiyaam
Poongkodiyaam
Minmini Pol
Kanmaniyaam
Uravinil Pala
Urimaigal Thodarum
Thingal Mugam
Mangai Ival Pakkam
Dhinam Thendral Vara
Muththam Thara Sorgam
Mannan Ivan
Manjam Thara Konjum
Adhil Kannam
Idu Kannam Ena Kenjum
Pazhagidavae Vandhaalum
Parugidavae Thandhaalum
Idhazhinilae Oru Kavidhai Thaa
Aruginilae Vandhaalum
Azhaginaiyae Thandhaalum
Inimaiyilae Oru Manadhai Thaa
Ini Oru Pirivedhu Ohh
Thadaigalum Ini Yedhu Ohh
Kodi Kodiyaam
Poongkodiyaam
Minmini Pol
Kanmaniyaam
Uravinil Pala
Urimaigal Thodarum
Kala Kalakkum
Maniyosai
Sala Salakkum
Kuyilosai
Manadhinil Pala
Kanavugal Malarum
Ohooooooo
Oooooooooo
Konjam Enai Konjum
Oru Nenjam
Adhil Thangam Ena
Thanga Sugam Pongum
Angam Oru Thangam
Ena Minnum
Adhai Sangam Ena
Sanga Thamizh Konjum
Padukkaiyilae Thaalaattu
Padikkaiyilae Nee Kettu
Kodhikkaiyilae Anaikkaiyilae Ohooo
Thadukkiradhae Un Pechchi
Thavikkiradhae En Moochi
Thudikiradhae Rasikkiradhae Ohhoo
Ini Oru Pirivedhu Ohh
Thadaigalum Ini Yedhu Ohh
Kala Kalakkum
Maniyosai
Sala Salakkum
Kuyilosai
Manadhinil Pala
Kanavugal Malarum
Kodi Kodiyaam
Poongkodiyaam
Minmini Pol
Kanmaniyaam
Uravinil Pala
Urimaigal Thodarum
Ini Oru Pirivedhu Ohh
Thadaigalum Ini Yedhu Ohh
Ini Oru Pirivedhu Ohh
Thadaigalum Ini Yedhu Ohh
Kala Kalakkum
Maniyosai
Sala Salakkum
Kuyilosai
Manadhinil Pala
Kanavugal Malarum
Kodi Kodiyaam
Poongkodiyaam
Minmini Pol
Kanmaniyaam
Uravinil Pala
Urimaigal Thodarum
