Kamala

Kamala Lyric In English




{கமலா கலாசா
அபுனா அபுனா
ஐயையோ கலாட்டா
அபுனா கமலா} (2)

ஊஊஊர்ர்ர்ர

{கமலா கலாசா
அபுனா மேரே
டக்கரு சுந்தரியே
சமுஜ்ஹா பண்ணிக்காம
கம்முன்னு நிக்குறியே} (2)

எங்கயோ விக்குது
என்னமோ சிக்குது
கிட்ட நீ வந்துட்டா
ஏதேதோ கோளாறு

ஸ்டேட்டஸு சிங்கிளு
ரெடி டு மிங்கிளு
லவ்வுன்னு வந்துட்டா
புல் டைம்மு நீ பாரு

{கமலா கமலா கமலா} (2)

{கமலா கலாசா
அபுனா மேரே
டக்கரு சுந்தரியே
சமுஜ்ஹா பண்ணிக்காம
கம்முன்னு நிக்குறியே} (2)

{பத்திக்குச்சா பத்திக்குச்சா
நெஞ்சில ப்யர்ரு ப்யர்ரு
வச்சிருக்கா வச்சிருக்கா
கண்ணுல கரென்ட்டு வயர்ரு} (2)

ஓகே

ஹ்ம்ம் ராஜா நான்


கரென்ட்டு கம்பி மேல
தொத்தி நிக்கும் மெயின்ன போல
ஹார்ட்ட ஒதற வச்சாயேஹேய்

ஹேய்மொரட்டு சிங்கிள் மேல
லவ் ராக்கெட்ட ஏவிவுட்டு
மனச கதறவுட்டாயே

நான்ஐ மாக்குடா
நீ ஹை வோல்ட்டுடா
உள்ள பவர் ஏத்தாத
நெஞ்ச டெர்ரர் ஆக்காத

உன் ஐ பால்லுள்ள
நீ கேம் ஆடுற
என் பிரைன்னுகுள்ள
அட எப்போதும் தகறாரு

{கமலா கலாசா
அபுனா அபுனா
ஐயையோ கலாட்டா
அபுனா கமலா} (2)

{கமலா கலாசா
அபுனா மேரே
டக்கரு சுந்தரியே
சமுஜ்ஹா பண்ணிக்காம
கம்முன்னு நிக்குறியே} (2)

{பத்திக்குச்சா பத்திக்குச்சா
நெஞ்சில ப்யர்ரு ப்யர்ரு
வச்சிருக்கா வச்சிருக்கா
கண்ணுல கரென்ட்டு வயர்ரு} (2



கமலா கமலா கமலாஆ


Kamala Kalasaa Song Lyrics Is The First Single From The Upcoming Tamil Film “Sangathamizhan” Starring “Vijay Sethupathi” In A Lead Role And This Song Is Composed By “Vivek-Mervin“ Lyrics Pen Work Is Done By Lyricist “Ku Karthik“ This Song Is Sung By Vivek Siva & Sanjana Kalmanje



Kamala Kalaasaa
Apunaa Apunaa
Aiaiyoo Galatta
Apunaa Kamalaa

Ooorrrrr

Kamala Kalaasaa
Apunaa Mere
Takkaru Sundhariyae
Samujha Pannikaama
Gammunnu Nikkuriyae

Engayoo Vikkuthu
Ennamoo Sikkuthu
Kitta Nee Vandhutaa
Yedhedhoo Kolaaru

Status-U Single-U
Ready To Mingle-U
Loveu-Nu Vanthutaa
Fulltime-U Nee Paaru

Kamala Kamala Kamalaa

Kamala Kalaasaa
Apunaa Mere
Takkaru Sundhariyae
Samujha Pannikaama
Gammunnu Nikkuriyae

Paththikuchaa Paththikuchaa
Nenjila Fire-U Fire-U
Vechirukka Vechirukka
Kannula Current-U Wire-U

Okay


Hmm Rajaa Naan

Current-U Kambi Mela
Thothi Nikkum Maina Pola
Heart-Ah Odhara Vechaayaehei

Heymorattu Single Mela
Love Rocket-Ah Yevi Vuttu
Manasa Kadhara Vuttaayae

Naai-Mac-U Daa
Nee High Volte-U Daa
Ulla Power Ethaadha
Nenja Terror Aakadha

Un Eye Ball-Ula
Nee Game Aadura
En Brainukulla
Ada Eppodhum Thagaraaru

Kamala Kalaasaa
Apunaa Apunaa
Aiaiyoo Galatta
Apunaa Kamalaa

Kamala Kalaasaa
Apunaa Mere
Takkaru Sundhariyae
Samujha Pannikaama
Gammunnu Nikkuriyae

Paththikuchaa Paththikuchaa
Nenjila Fire-U Fire-U
Vechirukka Vechirukka
Kannula Current-U Wire-U



Kamala Kamala Kamalaaaa

Kamala Song Lyrics From Sangathamizhan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies