Kannirandum Ondrai Ondru

Kannirandum Ondrai Ondru Lyric In English


ஹாஆஆஆஅ ஹோஓஓஹோ கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா

முகமலரை மறைப்பதனாலே மனது மறையுமா ஆஅ முகமலரை மறைப்பதனாலே மனது மறையுமா தங்க மோக வண்ணச் சிலையே உண்மைச் சேதி தெரியுமா

சுகம் வளர்க்கும் கதைகள் கூறும் உனது மேனியே சுகம் வளர்க்கும் கதைகள் கூறும் உனது மேனியே ஆனால் சுத்த சைவ விரதங் கொண்டான் இந்த ஞானியே சுத்த சைவ விரதங் கொண்டான் இந்த ஞானியே

கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா

வெண்ணிலாவை மனிதன் கைகள் நெருங்க முடியுமா இங்கே வீசும் இளம் தென்றல் தன்னைப் பிடிக்க முடியுமா


என் நிலையும் அதுதான் என்றால் உனக்குப் புரியுமா என் நிலையும் அதுதான் என்றால் உனக்குப் புரியுமா இருவர் இங்கே இருவர் ஆனால் உறவு பிறக்குமா இருவர் இங்கே இருவர் ஆனால் உறவு பிறக்குமா

கண்ணிரண்டும் ஒன்றை ஒன்று காண முடியுமா கொண்ட கடமையிலே காதல் இன்பம் நாட முடியுமா

தந்தை யாரோ தாயும் யாரோ ஆரிராரோ சிந்தை எல்லாம் சொந்தம் இல்லை ஆரிராரோ கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ ‘ கண்ணே ஆரிராரோ கண்ணே ஆரிராரோ


Haaaaaaaa
Hoo Oo Ooo Ooo
Kannirandum Ondrai Ondru
Kaana Mudiyumaa
Kadamaiyilae Kaadhal Inbam
Naada Mudiyumaa
Kannirandum Ondrai Ondru
Kaana Mudiyumaa
Konda Kadamaiyilae Kaadhal Inbam
Naada Mudiyumaa

Mugamalarai Maraipadhanaalae
Manadhu Maraiyumaaaaaaa
Mugamalarai Maraipadhanaalae
Manadhu Maraiyumaa
Thanga Moga Vanna Silaiyae
Unmai Saedhi Theriyuma

Sugam Valarkkum Kadhaigal Koorum
Unadhu Meniyae
Sugam Valarkkum Kadhaigal Koorum
Unadhu Meniyae
Aanaal Sudha Saivaa Viradhang Kondaan
Indha Gyaaniyae
Sudha Saivaa Viradhang Kondaan
Indha Gyaaniyae

Kannirandum Ondrai Ondru
Kaana Mudiyumaa
Konda Kadamaiyilae Kaadhal Inbam
Naada Mudiyumaa


Vennilaavai Manidhan Kaigal
Nerunga Mudiyumaa
Ingae Veesum Ilam Thendral Thannai
Pidikka Mudiyumaa

En Nilaiyum Adhu Thaan Endraal
Unakku Puriyumaa
En Nilaiyum Adhu Thaan Endraal
Unakku Puriyumaa
Iruvar Ingae Iruvar Aanaal
Uravu Pirakkumaa
Iruvar Ingae Iruvar Aanaal
Uravu Pirakkumaa

Kannirandum Ondrai Ondru
Kaana Mudiyumaa
Konda Kadamaiyilae Kaadhal Inbam
Naada Mudiyumaa
Thandhai Yaaro Thaaiyum Yaaro Aari Raarooo
Sindhai Ellam Sondham Illai Aari Raarooo
Kannae Aari Raaroo Kanne Aari Raaroo
Kannae Aari Raaroo Kanne Aari Raaroo

Kannirandum Ondrai Ondru Song Lyrics From Amuthavalli | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies