Kannirendum

Kannirendum Lyric In English


இசை அமைப்பாளர்  : ஹிப்ஹாப் தமிழா

கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே

கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே

கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே

இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும் மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன் எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன்


உன்னால ஊருங்க இப்போ எல்லெண்ணமே மாறுதே பார் சொல்லாம வானமும் பெய்யுதே வெள்ளெலாமா கூடுது பார்

பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும் தூங்காத தூக்கத்த நீ தூங்கணும் ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும் நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும்

கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே

கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே


Kannirendum Neeyae Kanaakkalum Neeyae
Kanneer Thuli Neeyae En Amudhae
Kannirendum Neeyae Kanaakkalum Neeyae
Kanneer Thuli Neeyae En Amudhae

Kannirendum Neeyae Kanaakkalum Neeyae
Kanneer Thuli Neeyae En Amudhae

Kadal Neeya Karai Naana
Alai Pola Anbai Alli Thara
Imai Neeya Kanavugal Naana
Kalaiyamal Ennai Pootti Vaikkirayae

Indha Nodi Podhum Innum Enna Venum
Michamulla Aayul Vaazhndhu Viduven
Ethanaiyo Aasai Ullukkulla Veesa
Enna Solli Pesa Yengi Kidakken

Unnaala Oorunga Ippo
Ellamae Maaruthae Paar
Sollaama Vaanamum Peyidhae
Vellaama Kooduthu Paar


Paadatha Thaalatta Naan Paada Venum
Thoongaadha Thookkatha Nee Thoonganum
Oottatha Paal Sora Naan Oota Venum
Unnaamal Nee Ooda Naan Kenjanum

Kadal Neeya Karai Naana
Alai Pola Anbai Alli Thara
Imai Neeya Kanavugal Naana
Kanaiyamal Ennai Pootti Vaikkirayae

Kannirendum Neeyae Kanaakkalum Neeyae
Kanneer Thuli Neeyae En Amudhae

Kannirendum Song Lyrics From Anbarivu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies