Kathal Nilavey |
|---|
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
ஏட்டில் ஒரு பாவலன்
எழுதாத காவியம்
நாட்டில் ஒரு தூரிகை
புனையாத ஓவியம்
நீ வளர்க்க என் கண்
தேடுது உன் சொந்தம்
தேன் வளர்க்க என் வாய்
பாடுது உன் சந்தம்
நீராடும் ஓடையே
எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே
அன்பே வா ஆ ஆ
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
நாளும் உனைக் கூவிடும்
குயிலாக பூங்குயில்
நீயும் எனை வாட்டினால்
உறவேது பூமியில்
நான் விரும்பும் பொன் மான்
தாமரை நெஞ்சம்
நாள் முழுக்க என் மேல்
சாய்ந்திடக் கெஞ்சும்
சேராது உன் மடி
தனிமையில் தூங்காது பூங்கொடி
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே
அன்பே வா ஆ ஆ
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீர வா
மணி ஊஞ்சல் தானாட
அதன் மேலே நானாட
இள மாலை நேரம்தான்
காதல் நிலாவே பூவே
கை மீது சேர வா
ஆசைக் கனாவே
வாழ்வே ஆவல்கள் தீர வா
Kaadhal Nilaavae Poovae
Kai Meedhu Saera Vaa
Aasai Kanaavae Vaazhvae Aavalgal Theera Vaa
Mani Oonjal Thaan Aada Adhan Melae Naan Aada
Ila Maalai Neram Thaan
Kaadhal Nilaavae Poovae
Kai Meedhu Saera Vaa
Aasai Kanaavae Vaazhvae Aavalgal Theera Vaa
Yaettil Oru Paavalan Ezhudhaadha Kaaviyam
Naattil Oru Thoorigai Punaiyaadha Oviyam
Nee Valarkka En Kan Thaedudhun Sondham
Thaen Valarkka En Vaai Paadudhun Sandham
Neeraadum Odaiyae
Yenakkena Kulir Saerkkum Vaadaiyae
Mogam Ennaalum Ennai Vaattudhae
Anbae Vaa Aa Aa
Kaadhal Nilaavae Poovae
Kai Meedhu Saera Vaa
Aasai Kanaavae Vaazhvae Aavalgal Theera Vaa
Mani Oonjal Thaan Aada Adhan Melae Naan Aada
Ila Maalai Neram Thaan
Kaadhal Nilaavae Poovae
Kai Meedhu Saera Vaa
Naalum Unai Koovidum Kuyilaaga Poonguyil
Neeyum Enai Vaattinaal Uravaedu Boomiyil
Naan Virumbum Pon Maan Thaamarai Nenjam
Naal Muzhukka En Mael Saaindhida Kenjum
Saeraadhu Un Madi
Thanimaiyil Thoongaadhu Poongodi
Koodum Sandhosham Indru Vaaithadhae
Anbae Vaa Aa Aa
Kaadhal Nilaavae Poovae
Kai Meedhu Saera Vaa
Aasai Kanaavae Vaazhvae Aavalgal Theera Vaa
Mani Oonjal Thaan Aada Adhan Melae Naan Aada
Ila Maalai Neram Thaan
Kaadhal Nilaavae Poovae
Kai Meedhu Saera Vaa
Aasai Kanaavae Vaazhvae Aavalgal Theera Vaa