Kodampakkam Virugampakkam

Kodampakkam Virugampakkam Lyric In English


கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான் அக்கம் பக்கம் பார்த்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான் கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

கண்ணை தொட்டாய் கையைத் தொட்டாய் இன்னும் எங்கே பாக்கி என்று எல்லை மீறாதே மோகம் தந்தாய் முத்தம் தந்தாய் இன்னும் கொஞ்சம் மிச்சம் உண்டு வார்த்தை மாறாதே

அம்ப விட்டு வம்பு பண்ணாதே தும்ப விட்டு வாலத் தொடாதே மாலை போடும் முன்னே நீயும் தொல்லை பண்ணாதே

சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான் அக்கம் பக்கம் பாத்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான் சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

மாலை சூடும் பத்தாம் மாதம் கட்டில் ஒன்று குட்டிப் போட்டு தொட்டில் உண்டாகும் தொட்டில் ஒன்று வந்த பின்னே காதல் வேகம் கூடாதய்யா கட்டில் ரெண்டாகும்


ஹாங் அப்போதும் நான் அள்ளிக் கொடுப்பேன் ஹஹாங் ஆனாலும் நான் தள்ளிப் படுப்பேன் தொட்டில் ஆட்டி தூங்க வைக்க சொல்லிக் கொடுப்பேன்

சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா

எந்தப்பக்கம் போனாலென்ன சொர்க்கம் சொர்க்கம்தான் அக்கம் பக்கம் பாத்துவிட்டால் வெக்கம் வெக்கம்தான்

சொல்லு கோடம்பாக்கம் விருகம்பாக்கம் பக்கம் போவோமா நந்தம்பாக்கம் மீனம்பாக்கம் பக்கம் போவோமா





Kodampaakkam Virugampaakkam Pakkam Povomaa
Nanthampaakkam Meenampakkam Pakkam Povomaa
Kodampaakkam Virugampaakkam Pakkam Povomaa
Nanthampaakkam Meenampakkam Pakkam Povomaa

Enthappakkam Ponalenna Sorkkam Sorkkamthaan
Akkam Pakkam Paarththuvittaal Vekkam Vekkamthaan

Kodampaakkam Virugampaakkam Pakkam Povomaa
Nanthampaakkam Meenampakkam Pakkam Povomaa

Kannai Thottaai Kaiyai Thottaai
Innum Engae Paakki Endru Ellai Meeraathae
Mogam Thanthaai Muththam Thanthaai
Innum Konjam Micham Undu Vaarththai Maaraathae

Amba Vittu Vambu Pannaathae
Thumba Vittu Vaala Thodaathae
Maalai Podum Munnae Neeyum Thollai Pannaathae

Sollu Kodampaakkam Virugampaakkam Pakkam Povomaa
Nanthampaakkam Meenampakkam Pakkam Povomaa

Enthappakkam Ponalenna Sorkkam Sorkkamthaan
Akkam Pakkam Paarththuvittaal Vekkam Vekkamthaan

Kodampaakkam Virugampaakkam Pakkam Povomaa
Nanthampaakkam Meenampakkam Pakkam Povomaa


Maalai Soodum Paththaam Maadham
Kattil Ondru Kutti Pottu Thottil Undaagum
Thottil Ondru Vantha Pinnae
Kadhal Vegam Koodaathaiyaa Kattil Rendaagum

Haang Appothum Naan Alli Koduppen
Hahaan Aanaalum Naan Thalli Padupen
Thottil Aatti Thoonga Vaikka
Solli Koduppaen

Sollu Kodampaakkam Virugampaakkam Pakkam Povomaa
Nanthampaakkam Meenampakkam Pakkam Povomaa

Enthappakkam Ponalenna Sorkkam Sorkkamthaan
Akkam Pakkam Paarththuvittaal Vekkam Vekkamthaan

Sollu Kodampaakkam Virugampaakkam Pakkam Povomaa
Nanthampaakkam Meenampakkam Pakkam Povomaa




Kodampakkam Virugampakkam Song Lyrics From Sonthakkaran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies