Koelae

Koelae Lyric In English


பாடலாசிரியர்  : மதன் கார்க்கி

நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா

நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா

அனைவரும் : ஜிண்டா கொண்டா கத்தி சுத்தி கிந்தா குந்தா குந்தே கோலே

இடிக்கிற கோலே செஞ்சோற்று கோலே சிவக்குற கோலே சிவங்கங்கை கோலே நெடு நெடு கோலே எச்சங்கள் கோலே இருவர் : அச்சமில்லை சொல்லுச்சு எட்டையபுரத்து கோலே

நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா

ரத்தம் ரணம் ரௌத்திரமா மாறுச்சோ பித்தமுன்னு இருதயமும் பாடுசோ நாடி நரம்பெலாமே வெறி பாஞ்சுச்சோ அதில் சோகமெலாம் முழுசாதான் முடிஞ்சுச்சோ

இப்படி ஆடாம வேற எப்படி கொண்டாட தப்பலாம் கொட்டாம நான் எப்படி கொண்டாட

மொட்ட போட்ட கூத்தா கூந்தா வெக்கா கூமே கோலே

கலமர கோலே கல்கத்தா கோலே குடியாதார் கோலே குஜராத்தி கோலே எழுச்சிடும் கோலே அனைவரும் : எட்டூரு கோலே அன்பே சீருக்கு திருநெல்வேலி கோலே


நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா

சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து சுத்து

சுத்துடா சுத்து தலைப்பாக சுத்துடா மால மடிச்சு கைகாப்பா மாத்துடா கவசமு‌னா நம்ம நெஞ்சுன்னு சொல்லுடா நம்ம மானம் மேல கைவெச்சா வெட்டுடா

பாதிக்காமராசா ஹே ஹே நீ வெச்ச பட்டாசா கோமசாரியாசா குலா அதுடா கனேஷா

அனைவரும் : கன்னா முன்னா முல்லா சுல்லா பிலே பிலே பாலே பாலே போடே

பல பாத வெச்ச கோலே பஞ்சாபி கோலே தங்க தங்க கோலே தத்துதிரி கோலே கோமலத்து கோலே பலஹாசி கோலே வெற்றி எல்லாம் முழங்குச்சி வீர் மராத்தி கோலே

நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா

நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா

முறு முறு முறு முறு முறு


Lyrics By : Madhan Karky

Naethellaam Marandhida
Adingadaa Jaanda
Kaathula Urumida
Kottunga Konda

Naethellaam Marandhida
Adingadaa Jaanda
Kaathula Urumida
Kottunga Konda
All : Jindaa Konda Kathi Chuthi Kindha Kundha Keemae Kooli

Idikkira Koalae Chenjoatru Koelae
Sivakkura Koalae Sivangangai Koelae

Nedu Nedu Koelae Echangal Koelae
Achamillai Cholluchu Ettaiyaburathu Koelae

Naethellaam Marandhida
Adingadaa Jaanda
Kaathula Urumida
Kottunga Konda

Ratham Ranam Rauthiramaa Maaruchoo
Pithamunnu Irudhaiyamu Paaduchoo
Naadi Naerambelaam Veri Paanjucho
Adhil Sogamelaam Muzhusaathaa Mudunjuso

Ippadi Aadaama Vaera Eppudi Kondaada
Thoppalaam Kottaama Naan Eppadi Aada
Motta Poatta Koothaa Koomae Vekkaa Koomae Koelae

Kalavara Koalae Kalkathaa Koelae
Kudiyaadhaar Koalae Gujraathi Koelae
Ezhuchidum Koelae All :eTtooru Koelae
Thuninje Cherukkae Thirunelvaeli Koalae

Naethellaam Marandhida
Adingadaa Jaanda
Kaathula Urumida
Kottunga Konda

Chuthu Chuthu
Chuthu Chuthu
Chuthu Chuthu
Chuthu Chuthu Chuthu Chuthu
Chuthu Chuthu Chuthu Chuthu
Chuthu Chuthu Chuthu Chuthu
Chuthu Chuthu Chuthu Chuthu


Chuthuda Chuthu Thalaippaaga Chuthudaa
Mala Madhuchu Kaikaappa Maathuda

Kavasamunaa Namma Nenjunnu Cholludaa
Namma Maanam Maela Kaivecha Vetudaa

Paadhikkaamaraasa Hae Hae Neevecha Pattaasaa
Koamasariyaasa Kulaa Adudaa Kanaeshaa

All : Kannaa Munnaa Mullaa Chullaa
Pilae Pilae Paalae Paalae Poadae

Pala Pathavecha Koalae Punjaabi Koalae
Thanga Thanga Koalae Thathudhiri Koalae

Koamalathu Koalae Pala Haasi Koalae
Vetri Ellaam Muzhanguchi Veer Marathi Koalae

Naethellaam Marandhida
Adingadaa Jaanda
Kaathula Urumida
Kottunga Konda

Naethellaam Marandhida
Adingadaa Jaanda
Kaathula Urumida
Kottunga Konda

Muru Muru Muru Muru

Koelae Song Lyrics From Rrr | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies