Kolaikara Analaachu

Kolaikara Analaachu Lyric In English


கொலைகாரா
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாராஆ ஹோய்

கொலைகாரி
உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி

உன் மடியில் சீராட்டு
என் மனச தாலாட்டு
அந்த அலைமேல் பாய் போட்டு
என் அழகே நீராட்டு

கொலைகாரா
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாராஆ ஹோய்

பாலும் சோறும் உங்காம
பச்சை தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே
எச்சில் முத்தம் இல்லாம

நெஞ்சாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம
கட்டில் சுகம் காங்காம
காமன் செய்யும் நாட்டாமை

பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி
பச்ச வாழ தோப்புக்குள்ள பந்தி வெக்க வாடிப்புள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல
கொலைகாரிஏ

ஆஅஆஆ
ஆஹ்ஆஹ்ஆஅ


நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம்
உன்ன கண்டு வலைவீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும்
ஓர கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்
உன்ன மட்டும் தொட்டாலே
மாசம் எல்லாம் பூவாசம்

பாதி கொலை செஞ்சுப்புட்டு
தப்பி செல்லும் மூடா
முத்தம் இட்டு மொத்தத்தையும்
கொன்னுப்புட்டு போடா
ஆசை வச்ச பொம்பளைக்கு
அஞ்சு நாளா தூக்கமில்லை
மீசை வச்ச ஆம்பளைக்கு
மெத்தை வாங்க நெனப்பில்லை

கொலைகாரி
உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி

கொலைகாரா
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாராஆ

உன் மடியில் சீராட்டு
என் மனச தாலாட்டு
அந்த அலைமேல் பாய் போட்டு
என் அழகே நீராட்டு




Kolaikaaraa
Analaachu En Moochu
Buththi Maari Poyaachu
Ada Kolaikaaraaaa Hoi

Kolakaari
Unna Paatthu Usur Pochu
Ninnu Pochu En Moochu
Adi Kolaikaari

Un Madiyil Seeraattu
Yen Manasa Thaalaattu
Andha Alai Mel Paai Pottu
Yen Azhagai Neeraattu

Kolaikaaraa
Analaachu En Moochu
Buththi Maari Poyaachu
Ada Kolaikaaraaaa Hoi

Paalum Sorum Ungaama
Pacha Thanni Sellaama
Iththu Iththu Ponaenae
Echil Muttham Illaama

Nenjaangani Thaangaama
Rendu Kannum Thoongaama
Kattil Sugam Kaangaama
Kaaman Seiyum Naattaamai

Panjillaama Thee Illaama Paththa Vacha Kalli
Butthikkulla Kaththi Veesi Povadhenna Thalli
Pacha Vaazha Thoppukkulla Pandhi Vaikka Vaadi Pulla
Paal Pazhangal Koodaikkulla Paththiyamum Thevai Illa
Kolaikaariae


Aaaaaaa
Aahaahaaa

Naanjil Naattu Kadalellaam
Unna Kandu Valai Veesum
Sangu Muththu Yellaamae Thanga Kaala Vilai Paesum
Orakkarai Yellaamae Ottikkollum Meen Vaasam
Unna Mattum Thottaalae
Maasam Ellaam Poovaasam

Paadhi Kolai Senju Puttu
Thappi Sellum Moodaa
Muththamittu Mothaththaiyum
Konnu Puttu Poda
Aasa Vacha Pombalaikku
Anju Naalaa Thookkamilla
Meesa Vacha Aambalaikku
Meththa Vaanga Nenappillai

Kolakaari
Unna Paatthu Usur Pochu
Ninnu Pochu En Moochu
Adi Kolaikaari

Kolaikaaraa
Analaachu En Moochu
Buththi Maari Poyaachu
Ada Kolaikaaraaaa

Un Madiyil Seeraattu
Yen Manasa Thaalaattu
Andha Alai Mel Paai Pottu
En Azhagae Neeraattu

Kolaikara Analaachu Song Lyrics From Thambi Vettothi Sundaram | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies