Kolusumani Tholainthathae

Kolusumani Tholainthathae Lyric In English


நானா னாநான்னானான தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும்

கொலுசுமணி தொலைந்ததே தேடவா தனுக்குஜும் தனுக்குஜும் புன்னை மரக் குயிலே நீ கூடவா தனுக்குஜும் தனுக்குஜும்

கொலுசுமணி தொலைந்ததே தேடவா தனுக்குஜும் தனுக்குஜும் புன்னை மரக் குயிலே நீ கூடவா தனுக்குஜும் தனுக்குஜும்

மனசத் தொட்ட மணி நாதம் மயக்குதடி கனவாய் மரத்த தொட்ட குளிர் காத்து கொதிக்கிறதே அனலாய் கொதிக்கிறதே அனலாய்

கொடுத்து வச்ச கருகமணி உன் கழுத்த தொட்டு ஒரசுதடி எதுக்கு இந்த சொக்குப்பொடி எட்டி நில்லு சொன்னபடி தனுக்குஜும் தனுக்குஜும்

அஞ்சுக்கல்லு கம்மல் தாரேன் அடி ஆறாங்கல்லா நானும் வாரேன் ஏழு புள்ள பெத்து தாரேன் நான் எட்டு மணி கட்டில் வாரேன்

ஒன்பது கிரகம் சுத்தினேன் அட உன்ன நானும் குத்தினேன் பத்து முத்தம் குடுக்கத்தான் நான் பத்தியத்த தொரத்தினேன்

ஒத்திகை பார்க்கவே உன் வெரல புடிக்கவா மெட்டிய போட்டதும் நீ வெவரம் படிக்கவா


படித்துறையில் குளிக்கையிலே நீ மீனுக்கு மட்டும் பந்தி வைக்கிறே ஹான் பரிசம் இன்னும் போடவில்லை நீ மாங்கா வாங்கி திங்க வைக்கிறே

வாழமரத் தோப்புக்குள்ள உன் காலழக பாக்கட்டுமா வாழைக்குலை போல நானும் அட வெக்கப்பட்டு சாயட்டுமா

கொத்தமல்லி பூவே உன் கொசுவம் வேணும் எனக்கு கொத்தப் பார்க்கும் கொக்கே ரொம்ப குறும்புதானே உனக்கு

உடுக்கையை போலவே உன் இடுப்பும் இருக்குது உடும்பை போலவே உன் பிடியும் கணக்குதே ம்ம்ம்

கொலுசுமணி தொலைந்ததே தேடவா தனுக்குஜும் தனுக்குஜும் புன்னை மரக் குயிலே நீ கூடவா தனுக்குஜும் தனுக்குஜும்

மனசத் தொட்ட மணி நாதம் மயக்குதடி கனவாய் மரத்த தொட்ட குளிர் காத்து கொதிக்கிறதே அனலாய் கொதிக்கிறதே அனலாய்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும் தனுக்குஜும்


Naanaa Naanaannaanaana
Thanakkujum Thanakkujum Thanakkujum

Kolusumanai Tholainthathae Thedavaa
Thanakkujum Thanakkujum
Punnai Mara Kuyilae Nee Koodavaa
Thanakkujum Thanakkujum

Kolusumanai Tholainthathae Thedavaa
Thanakkujum Thanakkujum
Punnai Mara Kuyilae Nee Koodavaa
Thanakkujum Thanakkujum

Manasa Thotta Mani Naadham
Mayakkuthadi Kanvaai
Maraththa Thotta Kulir Kaaththu
Kodhikkurathae Analaai
Kodhikkurathae Analaai

Koduththu Vachcha Karugamani
Un Kazhuththa Thottu Orasuthadi
Edhukku Intha Sokkuppodi
Etti Nillu Sonnapadi
Thanakkujum Thanakkujum

Anjukkallu Kammal Thaaraen
Adi Aaraangkallaa Naanum Vaaraen
Yaezhu Pulla Peththu Thaaraen
Naan Ettu Mani Kattil Vaaraen

Onbathu Giragam Suththinaen
Ada Unna Naanum Kuththinaen
Paththu Muththam Kudukkaththaan
Naan Paththiyaththa Thoraththinaen

Oththigai Paarakkavae
Un Verala Pudikkavaa
Mettiya Pottathum
Nee Vevram Padikkavaa


Padiththuraiyil Kulikkaiyilae
Nee Meenukku Mattum Pandhi Vaikkirae
Haan Parisam Innum Podavillai
Nee Maangaa Vaangi Thinga Vaikkirae

Vaazhamara Thoppukkulla
Un Kaalazhaga Paakkattumaa
Vaazhaikkulai Pola Naanum
Ada Vekkappattu Sayattumaa

Koththamalli Poovae
Un Kosuvam Venum Enakku
Koththa Paarkkum Kokkae
Romba Kurumbuthaanae Unakku

Udukkaiyai Polavae
Un Iduppum Irukkuthu
Udumbai Polavae
Un Pidiyum Kanakkuthae Mmm

Kolusumanai Tholainthathae Thedavaa
Thanakkujum Thanakkujum
Punnai Mara Kuyilae Nee Koodavaa
Thanakkujum Thanakkujum

Manasa Thotta Mani Naadham
Mayakkuthadi Kanvaai
Maraththa Thotta Kulir Kaaththu
Kodhikkurathae Analaai
Kodhikkurathae Analaai

Aaaaaaaaaaaaaaaa
Thanakkujum Thanakkujum
Thanakkujum Thanakkujum
Thanakkujum Thanakkujum

Kolusumani Tholainthathae Song Lyrics From Pottu Amman | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies