குலுவாலிலே பாடல் வரிகள்

Starring Rajinikanth, Meena
Movie Muthu
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersChithra, Udit Narayan, Kalyani Menon
Year 1995

Kuluvalilae Lyric In English

குலுவாலிலே குலுவாலிலே
மொட்டு மலர்ந்தல்லோ

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
தேன்குடிக்க ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

ஓமனத் திங்கள் கீழாமோ
நல்ல கோமளத் தாமரப்பூவோ
பூவில் நீரங்ஙய மதுவோ
பரி பூஜெந்து தண்டே இலாவோ

ரங்கநாயகி ரங்கநாயகி
ரங்கநாயகி ரங்கநாயகி
ஹே ரங்கநாயகி ரங்கநாயகி
மச்சான் மனச பறிச்சாயே

உங்க முடி கலைவதுபோல்
என் மனச நீ கலைச்சாயே
நான் என்ன கலைக்கிற ஆளா
பொய் சொல்லக் கூடாதே

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
தேன்குடிக்க லவ் லவ் லவ் ஏய் ஏய் ஏய்


தேன்குடிக்க நேரம் உண்டல்லோ உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
ஐயே பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

மாணிக்க வீணையாய் மலர்மகள் வாழ்த்துன்ன
மண்ணிலே மங்கலமாய் ஈமலர்ந்தாட

என்ன கட்சி நம்ம கட்சி
என்ன கட்சி நம்ம கட்சி
என்ன கட்சி நம்ம கட்சி
நம்ம கட்சி காமன் கட்சி

கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு
காலத்தின் கையில் அது இருக்கு
கனியட்டும் காலம் நேரம் உமக்கு
என்னமோ திட்டம் இருக்கு

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

ஓமனத் திங்கள் கீழாமோ
நல்ல கோமளத் தாமரப்பூவோ
பூவில் நீரங்ஙய மதுவோ
பரி பூஜெந்து தண்டே இலாவோ

Kuluvaaliley Kuluvaaliley mottu malarndhallo

Kuluvaaliley mottu malarndhallo
Thathi thathi vandu thorandhallo
Thaen kudikka…

Hey thaen kudikka neram undallo
Devadhaikku vetkam vandhallo
Muthu vandhu mutham koduthallo
Poovukkulla puyal adithallo

Kuluvalilae mottu malarndhallo
Thathi thathi vandu thorandhallo
Thaen kudikka neram undallo
Devadhaikku vetkam vandhallo

Muthu vandhu mutham koduthallo
Poovukkulla puyal adithallo

Omana thingal kizhaamo
Nalla komala thaamara poovoo
Poovil neerangnya madhuvoo
Pari poojendhu thandhe ilaavo

Ranganaayagi ranganaayagi
Ranganaayagai ranganaayagi

Hey ranganaayagi ranganaayagi
Pacha manasa parichaayae
Unga mudi kalaivadhu pol
En manasa nee kalaichaayae
Naan enna kalaikkira aala
Poi solla koodaadhae


Kuluvaaliley mottu malarndhallo
Thathi thathi vandu thorandhallo

Thaen kudikka love love love yei yei yei
Thaen kudikka neram undallo undallo
Devadhaikku vetkam vandhallo vandhallo
Muthu vandhu mutham koduthallo
Aiya poovukkulla puyal adithallo

Maanikka veenaiyaai malarmagal vaazhthunna
Mannilae mangalamaai eemalarndhaada

Enna katchi namma katchi
Enna katchi namma katchi
Enna katchi namma katchi
Namma katchi comman katchi

Katchi ellaam ippo namakkedhukku
Kaalathin kaiyil adhu irukku
Kaniyattum kaalam neram umakku
Ennamo thittam irukku

Kuluvaaliley mottu malarndhallo
thathi thathi vandu thodarndhallo
Thaen kudikka neram undallo
Devadhaikku vetkam vandhallo
Muthu vandhu mutham koduthallo
Poovukkulla puyal adithallo

Omana thingal kizhaamo
Nalla komala thaamara poovo
Poovil neerangna madhuvo
Pari poojendhu thandhe ilaavo

Kuluvalilae Song Lyrics from movie Muthu. Kuluvalilae song sung by Chithra, Udit Narayan, Kalyani Menon. Kuluvalilae Song Composed by A R Rahman. Kuluvalilae Song Lyrics was Penned by Vairamuthu. Muthu movie cast Rajinikanth, Meena in the lead role actor and actress. Muthu movie released on 1995

Kuluvalilae Song Lyrics From Muthu | குலுவாலிலே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies