Maalaiyitta Ponnu

Maalaiyitta Ponnu Lyric In English


மாலை இட்ட
பொண்ணு ஒண்ணு
மாமன் வீடு போகுது
சிங்காரமா சீதனமா
தம்பி கூட போகுது
நீ பொறந்த வீட்டுப் பேரெல்லாம்
இப்ப புகுந்த வீட்டில் பார்த்துக்கோ

மாலை இட்ட
பொண்ணு ஒண்ணு
மாமன் வீடு போகுது
சிங்காரமா சீதனமா
தம்பி கூட போகுது

சொன்னான் நல்ல பாடம் முன்னே
முன்னோரெல்லாம் மூடமில்லே
போட்டுத் தந்தார் பாத ஒண்ணு
நீ அதில் போகணும்

கல்லானாலும் கணவனம்மா
புல்லானாலும் புருஷனம்மா
கோவில் கொளம் தேவி இல்ல
நீ போற்றி வாழணும்

வீட்டு வேல பாக்காமலே
வெட்டிப் பேச்சு வேண்டாமம்மா
குத்தம் சொல்லிக் கோபம் வந்தா
வீட்டுப் படி தாண்டாதம்மா
பூவோடுதான் பொட்டோடுதான்
எந்நாளும் நீ வாழ வேணும்

மாலை இட்ட
பொண்ணு ஒண்ணு
மாமன் வீடு போகுது


வாச மஞ்ச பூசும் பெண்ணே
வாழ வந்த வாழக் கண்ணே
குத்து விளக்காக நின்னு
நீ வீட்ட ஆளணும்

அம்மா செல்லம் ஆனால் என்ன
அப்பா செல்லம் ஆனால் என்ன
தாலி கட்டி போன பின்னே
கணவன் பேச்சக் கேக்கணும்

பொன்னு நகை தேவை இல்ல
புன்னகை தான் போதும் அம்மா
கெட்ட பேரு வாங்காமலே
புத்தியோடு நீ வாழம்மா
தன்மானமே சன்மானமாய்
பெண் மானே நீ வாழ வேணும்

மாலை இட்ட
பொண்ணு ஒண்ணு
மாமன் வீடு போகுது
சிங்காரமா சீதனமா
தம்பி கூட போகுது
நீ பொறந்த வீட்டுப் பேரெல்லாம்
இப்ப புகுந்த வீட்டில் பார்த்துக்கோ

மாலை இட்ட
பொண்ணு ஒண்ணு
மாமன் வீடு போகுது
சிங்காரமா சீதனமா
தம்பி கூட போகுது


Maalai Itta Ponnu Onnu
Maaman Veedu Pogudhu
Singaaramaa Seedhanamaa
Thambi Kooda Pogudhu

Nee Porandha Veettu Perellaam
Ippa Pugundha Veettil Paathukko

Maalai Itta Ponnu Onnu
Maaman Veedu Pogudhu
Singaaramaa Seedhanamaa
Thambi Kooda Pogudhu

Sonnaan Nalla Paadam Munnae
Munnorellaam Moodamillae
Pottu Thandhaar Paadha Onnu
Nee Adhil Poganum

Kallaanaalum Kanavanammaa
Pullaanaalum Purushanammaa
Kovil Kolam Thevai Illa
Nee Potri Vaazhanum

Veettu Vela Paakkaamalae
Vetti Pechu Vendaamammaa
Kutham Solli Kobam Vandhaa
Veettu Padi Thaandaadhammaa
Poovodu Thaan Pottodu Thaan
Ennaalum Nee Vaazha Venum

Maalai Itta Ponnu Onnu
Maaman Veedu Pogudhu


Vaasa Manja Poosum Pennae
Vaazha Vandha Vaazha Kannae
Kuthu Vilakkaaga Ninnu
Nee Veetta Aalanum

Ammaa Chellam Aanaal Enna
Appaa Chellam Aanaal Enna
Thaali Katti Pona Pinnae
Kanavan Pecha Kekkanum

Ponnu Nagai Thevai Illa
Punnagai Thaan Podhum Ammaa
Ketta Peru Vaangaamalae
Buthiyodu Nee Vaazhammaa
Thanmaanamae Sanmaanamaai
Penn Maanae Nee Vaazha Venum

Maalai Itta Ponnu Onnu
Maaman Veedu Pogudhu
Singaaramaa Seedhanamaa
Thambi Kooda Pogudhu
Nee Porandha Veettu Perellaam
Ippa Pugundha Veettil Paathukko

Maalai Itta Ponnu Onnu
Maaman Veedu Pogudhu
Singaaramaa Seedhanamaa
Thambi Kooda Pogudhu