Maayavi

Maayavi Lyric In English


இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார்

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்

தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்

பயம் மூளும் நேரம்
தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை
கரை கொண்டு சேர்ப்பான்

கடமை முடிந்தால்
பறந்திடுவான் – பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்
தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்


தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்

எழுநூறு கோடி
முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை
எவர் கண்டது உண்டு

மனதோர் உருவம்
வரைகிறதே – காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ
விழிகளில் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தே தான் திரிவான்

தலை தொடும் அலையென
எழுந்திடுவான் – நெஞ்சில்
இணைத்திடும் மழையென
நனைத்திடுவான்


Maayavi Maayavi
Theeyaagi Varuvaan
Manathodum Mugamoodi
Anithae Thaan Thirivaan

Thalai Thodum Alaiyena
Ezhunthiduvaannenjil
Inaithidum Mazhaiyena Nanaithiduvaan

Maayavi Maayavi
Theeyaagi Varuvaan
Manathodum Mugamoodi
Anithae Thaan Thirivaan

Bayam Moolum Neram
Tharai Vanthu Kaapan
Thuyar Konda Perai
Karai Kondu Serpaan

Kadamai Mudinthaal
Paranthiduvaan Paavi
Ivalin Thuyaram Maranthiduvaan
Avanoodu Ival Idhayam Tholaiyum
Thanimai Theruvil
Ivalodu Avan Nizhalum Alaiyum

Maayavi Maayavi
Theeyaagi Varuvaan
Manathodum Mugamoodi
Anithae Thaan Thirivaan

Thalai Thodum Alaiyena
Ezhunthiduvaannenjil
Inaithidum Mazhaiyena Nanaithiduvaan


Ezhunooru Koodi
Mugam Ingu Undu
Alagaana Ondrai
Evar Kanda Thundu

Manathor Uruvam
Varaigirathae Kaatril
Kanavaai Athuvum Karaigirathae
Kodumai Athil Kodumai Yethuvo
Vizhigalil Irunthum
Unnai Kaanavae Mudiyaathathuvo

Maayavi Maayavi
Theeyaagi Varuvaan
Manathodum Mugamoodi
Anithae Thaan Thirivaan

Thalai Thodum Alaiyena
Ezhunthiduvaannenjil
Inaithidum Mazhaiyena Nanaithiduvaan




 

Maayavi Song Lyrics From Mugamoodi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies