Manasukku Pudichavaru Maappillai

Manasukku Pudichavaru Maappillai Lyric In English


பாடகி : பி சுஷீலா

பாடலாசிரியர் : ஏ எஸ் நாராயணன்

மனசுக்கு புடிச்சவரு மாப்பிள்ளையாய் வர போறவரு ரொம்ப ரொம்ப நல்லவரு

மனசுக்கு புடிச்சவரு மாப்பிள்ளையாய் வர போறவரு ரொம்ப ரொம்ப நல்லவரு

மனசுக்கு புடிச்சவரு

தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு பொன் போல குணத்திலே சிறந்தவரு தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு பொன் போல குணத்திலே சிறந்தவரு

தென்னம் பூ நரை உள்ளவாறு என் எண்ணம்போலே கெடைச்சவரு தென்னம் பூ நரை உள்ளவாறு என் எண்ணம்போலே கெடைச்சவரு

மனசுக்கு புடிச்சவரு மாப்பிள்ளையாய் வர போறவரு ரொம்ப ரொம்ப நல்லவரு

மனசுக்கு புடிச்சவரு


அதிகம் படிச்சு அறிஞ்சவரு நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு அதிகம் படிச்சு அறிஞ்சவரு நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு

அறிவும் அழகும் நிறைந்தவரு அறிவும் அழகும் நிறைந்தவரு என்னை அறியாமல் நெஞ்சில் புகுந்தவரு

மனசுக்கு புடிச்சவரு மாப்பிள்ளையாய் வர போறவரு ரொம்ப ரொம்ப நல்லவரு

மனசுக்கு புடிச்சவரு

ஆசையாகவே அழைப்பாரு என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு ஆசையாகவே அழைப்பாரு என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு

அன்பே அமுதே என்பாரு எனக்கு இன்பம் கூடி தருவாரு அன்பே அமுதே என்பாரு எனக்கு இன்பம் கூடி தருவாரு

மனசுக்கு புடிச்சவரு மாப்பிள்ளையாய் வர போறவரு ரொம்ப ரொம்ப நல்லவரு

மனசுக்கு புடிச்சவரு


Lyrics By : A S Narayanan

Manasukku Pudichchavaru
Maappillaiyaai Vara Poravaru
Rompa Rompa Nallavaru

Manasukku Pudichchavaru
Maappillaiyaai Vara Poravaru
Rompa Rompa Nallavaru

Manasukku Pudichchavaru

Then Paandi Naattilae Piranthavaru
Pon Pola Gunaththilae Siranthavaru
Then Paandi Naattilae Piranthavaru
Pon Pola Gunaththilae Siranthavaru

Thennam Poo Narai Ullavaaru
En Ennampolae Kedaichchavaru
Thennam Poo Narai Ullavaaru
En Ennampolae Kedaichchavaru

Manasukku Pudichchavaru
Maappillaiyaai Vara Poravaru
Rompa Rompa Nallavaru

Manasukku Pudichchavaru

Adhigam Padichchu Arinjavaru
Neraiya Anupavam Nalla Therinjavaru
Adhigam Padichchu Arinjavaru
Neraiya Anupavam Nalla Therinjavaru


Arivum Azhagum Nirainthavaru
Arivum Azhagum Nirainthavaru
Ennai Ariyaamal Nenjil Pugunthavaru

Manasukku Pudichchavaru
Maappillaiyaai Vara Poravaru
Rompa Rompa Nallavaru

Manasukku Pudichchavaru

Aasaiyaagavae Azhaippaaru
Ennai Aadavum Paadavum Solvaaru
Aasaiyaagavae Azhaippaaru
Ennai Aadavum Paadavum Solvaaru

Anbe Amuthae Enpaaru
Enakku Inbam Koodi Tharuvaaru
Anbe Amuthae Enpaaru
Enakku Inbam Koodi Tharuvaaru

Manasukku Pudichchavaru
Maappillaiyaai Vara Poravaru
Rompa Rompa Nallavaru

Manasukku Pudichchavaru

Manasukku Pudichavaru Maappillai Song Lyrics From Arumai Magal Abirami | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies