Manida Vazhvidhuve

Manida Vazhvidhuve Lyric In English


மானிட வாழ்விதுவே மரணம் ஜனனம் வையக நியமம்

மானிட வாழ்விதுவே மரணம் ஜனனம் வையக நியமம்

கருகிடும் உடல் முன் அழுதிடும் மகனே கண்ணீராலே உன் பாபம் விடுமோ தந்தை வாழ்வில் நஞ்சாய் வந்தாய் தனயன் என்னும் கடமை மறந்தாய் நீயொரு மானிடனோ


ஜனனத்தாலே ஆசைகள் இங்கே மரணத்தாலே நிராசை அங்கே வேசி வலையில் வீழும் மனிதா மோசம் அடைவாய் வீணே அழிவாய்

மானிட வாழ்விதுவே மரணம் ஜனனம் வையக நியமம்


Maanida Vaazhvidhuvae
Maranam Ananam Vaiyaga Niyamam

Maanida Vaazhvidhuvae
Maranam Ananam Vaiyaga Niyamam

Karugidum Udal Mun
Azhuthidum Maganae
Kanneeraalae Un Babam Vidumo
Thanthai Vaazhvil Nanjaai Vanthaai
Thanayan Ennum Kadamai Maranthaai
Neeyoru Maanidano


Jananaththaalae Aasaigal Ingae
Maranaththaalae Niraasai Angae
Vesi Valaiyil Veezhum Manithaa
Mosam Adaivaai Veenae Azhivaai

Maanida Vaazhvidhuvae
Maranam Ananam Vaiyaga Niyamam

Manida Vazhvidhuve Song Lyrics From Asai Magan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies