Mannichidunga Manichidunga

Mannichidunga Manichidunga Lyric In English


பாடலாசிரியர் : வாலி

மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க சின்ன மாமாவே மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க புருஷன் நீங்க கோபப்பட்டா புருஷன் நீங்க கோபப்பட்டா சின்னப் பொண்ணு நான் என்ன செய்வேன்

மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க மாமா மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க

உன்னோட வீட்டுக்கு நான் வேல செய்ய வந்தவ என்ன நீ மாலையிட்டு ஏற்று கொண்ட தெய்வம் உன் கண்ணில் நீர் வழிஞ்சா வாடும் இங்கு என் மனம் எந்நாளும் நீயெனக்கு ஏழு ஜென்ம பந்தம்

உன்னை நான் குழந்தையென ஓஓஒ உன்னை நான் குழந்தையென அள்ளியே எடுத்திருப்பேன்

உம்மடி தாய் மடியாய் எண்ணி நான் படுத்திருப்பேன் என்னை நீ கொஞ்சினால் நெஞ்சில் ஓர் நிம்மதி


மன்னிக்கணுமா மன்னிக்கணுமா சின்னப் பூவே நான் மன்னிக்கணுமா மன்னிக்கணுமா மனைவி நாலு வார்த்தை சொன்னா மொத்தத்திலே ஓர் குத்தமில்ல மன்னிக்கணுமா மன்னிக்கணுமா உன்ன நான் மன்னிக்கணுமா மன்னிக்கணுமா

எப்போதும் உன் பக்கம்தான் நானிருப்பேன் புரிஞ்சிக்க என்னோட பாசத்த நீ போகப் போக பாரு

ஐயா உன் காலடியில் வாழ்ந்திருப்பேன் தெரிஞ்சுக்க என்ன நீ தள்ளி வச்சா காவல் காக்க யாரு தங்கமே உனைப் பிரிஞ்சாஓஒஓ தங்கமே உனைப் பிரிஞ்சா தாங்குமா என் மனசு

உன்னிடம் அடைக்கலமாய் உள்ளது என் உசுரு மன்னவா மன்னவா இன்னும் நான் சொல்லவா

மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க சின்ன மாமாவே மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க மனைவி நாலு வார்த்தை சொன்னா மனைவி நாலு வார்த்தை சொன்னா மொத்தத்திலே ஓர் குத்தமில்ல மன்னிக்கணுமா மன்னிக்கணுமா மாமா மன்னிச்சுடுங்க மன்னிச்சுடுங்க


Lyrics By : Vaali

Mannichchudunga Mannichchudunga
Mannichchudunga Mannichchudunga Chnna Mamavae
Mannichchudunga Mannichchudunga
Purushan Neenga Kobapattaa
Purushan Neenga Kobapattaa
Chinna Ponnu Naan Enna Seiven

Mannichchudunga Mannichchudunga
Mama Mannichchudunga Mannichchudunga

Unnoda Veettukku Naan Ela Seiyya Vanthava
Enna Nee Maalaiyittu Yaettru Konda Dheivam
Un Kannil Neer Vazhinjaa
Vaadum Ingu En Manam
Ennaalum Neeyenakku Yaezhu Jenma Bantham

Unnai Naan Kuzhanthaiyena Oooo
Unnai Naan Kuzhanthaiyena
Alliyae Eduththiruppaen

Ummadi Thaai Madiyaai
Enni Naan Paduththiruppaen
Ennai Nee Konjinaal
Nenjil Orr Nimmathi


Mannikkanumaa Mannikkanumaa
Chinna Poovae Naan Mannikkanumaa
Mannikkanumaa
Manaivi Naalu Vaarththai Sonna
Moththaththilae Orr Kuththamilla
Mannikkanumaa Mannikkanumaa
Unna Naan Mannikkanumaa Mannikkanumaa

Eppothum Un Pakkamthaan
Naaniruppaen Purinjikka
Ennoda Paasaththa Nee Poga Poga Paaru

Aiyyaa Un Kaaladiyil Vaazhnthiruppaen Therinjukka
Enna Nee Thalli Vachchaa Kaaval Kaakka Yaaru
Thangamae Unai Pirinjaaooooo
Thangamae Unai Pirinjaa Thaangumaa En Manasu

Unnidam Adaikkalaamaai Ullathu En Ushuru
Mannavaa Mannavaa Innum Naan Sollavaa

Mannichchudunga Mannichchudunga Chnna Mamavae
Mannichchudunga Mannichchudunga
Manaivi Naalu Vaarththai Sonnaa
Manaivi Naalu Vaarththai Sonnaa
Moththaththilae Orr Kuththamilla
Mannikkanumaa Mannikkanumaa
Mama Mannichchudunga Mannichchudunga

Mannichidunga Manichidunga Song Lyrics From Naan Petha Magane | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies