மேகம் கருக்கயிலே புள்ள பாடல் வரிகள்

Starring Vijayakanth, Revathi
Movie Vaidehi Kathirunthal
Music ByIlaiyaraaja
Lyric By Panchu Arunachalam
SingersIlaiyaraaja, Uma Ramanan
Year 1984

Megam Karukayilae Pulla Lyric In English

மேகம் கருக்கயிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்

அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்

மேகம் கருக்கயிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்

வாழ கொமரிக்கு வேல
வந்து மாலை கழுத்துல ஏறிடுச்சு
ஆமாம்

மஞ்சளும் குங்குமம் சேர்ந்திடுச்சு
மங்கள சத்தமும்கேட்டிடுச்சு
ஆமாம்

எத்தனை நாளிவ காத்திருந்தா
என்னென்ன கனவுகள் கண்டிருந்தா

அன்னைக்கு நெனச்சது நெனச்சபடி
இன்னைக்கு முடிஞ்சது நல்லபடி

மந்தார சோலையிலே
குட்டி முல்லை பூ பூத்திருக்கு
முல்லைப்பூ வாசத்திலே
குட்டி மோகமும் சேர்ந்திடுச்சு

ஊரு மதிக்கணும் பேரும் வளரணும்
நூறு வயசுக்கு வாழனும் வாழனும்


மேகம் கருக்கயிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்

அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்

அடி மேகம் கருக்கயிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்

யாருக்கு யாருன்னு போட்டு வச்சான்
நேரம் வரையில சேர்த்து வச்சான்
ஆமாம்

பூவுக்குள் தேன் வச்ச ஆண்டவனே
வண்டுக்கும் என்னத்த சொல்லி வச்சான்
ஆமாம்

ஆணுன்னும் பொண்ணுன்னும் ஏன் படைச்சான்
ஆளுக்கொரு ஆசையை ஏன் வளர்த்தான்

இல்லனா உலகமே இல்ல புள்ள
இது கூட தெரியலை என்ன புள்ள

அள்ளி கொடுத்திடுவேன்
மச்சான் துள்ளி விழுந்திடுவேன்
சொல்லி புரிவதில்லை
மச்சான் சொக்குது என் மனசு

முள்ளை விளக்கனும்
பூவை எடுக்கணும்
தொட்டு மகிழணும்
வாழ்வ ரசிக்கணும்

மேகம் கருக்கயிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்

அக்கர சேந்த பின்னே
உன் ஆசைய சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சி உன்
நேசத்தை சொல்லு மச்சான்

அடி மேகம் கருக்கயிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்

Megam karukayilae pulla
Dhegam kulirudhadi
Aaththa kadanthidalaam pulla
Aasaiyai enna seiven

Akkara senthapinnae
Un aasaiya sollu machan
Neivilakkethi vachi
Un nesathai sollu machan

Megam karukayilae
Pulla dhegam kulirudhadi
Aaththa kadanthidalaam
Pulla aasaiyai enna seiven

Vaala komarikku vela vandhu
Maala kazhuthula yeriduchi
Amaam

Manjalum kunkumam sernthiduchi
Mangala sathamum kettiduchi..
Amaam

Ethanai naaliva kaathirundhaa
Ennenna kanavugal kanndirundhaa

Annaikku nenachathu nenachabadi
Innaikku mudinjathu nallabadi


Mandhaara solaiyilae kutti
Mullaippoo pooththirukku
Mullaippoo vaasathilae kutti
Mogamum sernthiduchi

Ooru madhikannum
Perum valaranum
Nooru vayasukku
Vaazhanum vaazhanum


Megam karukayilae pulla
Dhegam kulirudhadi
Aaththa kadanthidalaam pulla
Aasaiyai enna seiven

Akkara senthapinnae
Un aasaiya sollu machan
Neivilakkethi vachi
Un nesathai sollu machan

Megam karukayilae pulla
Dhegam kulirudhadi
Aaththa kadanthidalaam pulla
Aasaiyai enna seiven

Yaarukku yaarunnu pottu vachan
Neram varaiyila serthu vachan
Amaam

Poovukkul thaen vacha aanndavanae
Vanndukkum yenatha sollivachan
Amaam

Aanunnum ponnunnum yen padaichaan
Aalukoru aasaiyai yen valardhaan

Illanna ulagamae illa pulla
Idhu kooda theriyalai enna pulla

Alli koduthiduven
Machaan thulli vizhunthiduven

Solli purivadhillai
Machaan sokkuthu en manasu

Mullai vilakkanum
Poovai edukkanum
Thottu magizhanum
Vaazhva rasikkanum

Megam karukayilae pulla
Dhegam kulirudhadi
Aaththa kadanthidalaam pulla
Aasaiyai enna seiven

Akkara senthapinnae
Un aasaiya sollu machan
Neivilakkethi vachi
Un nesathai sollu machan

Megam karukayilae pulla
Dhegam kulirudhadi
Aaththa kadanthidalaam pulla
Aasaiyai enna seiven

Megam Karukayilae Pulla Song Lyrics from movie Vaidehi Kathirunthal. Megam Karukayilae Pulla song sung by Ilaiyaraaja, Uma Ramanan. Megam Karukayilae Pulla Song Composed by Ilaiyaraaja. Megam Karukayilae Pulla Song Lyrics was Penned by Panchu Arunachalam. Vaidehi Kathirunthal movie cast Vijayakanth, Revathi in the lead role actor and actress. Vaidehi Kathirunthal movie released on 1984

Megam Karukayilae Pulla Song Lyrics From Vaidehi Kathirunthal | மேகம் கருக்கயிலே புள்ள பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies