Meherezylaa

Meherezylaa Lyric In English




ஒன்னும் ஒன்னும் ரெண்டுல இன்பம் இங்க பண்டலா கொஞ்சம் கூட வெட்கமில்லா பொண்ணு நம்ம பிரண்டுல

சுருமம் தீட்டும் வெண்ணிலா கோவம் வந்த டிராகுலா நிக்க பண்ணி நிக்கும் இந்த பையன் லைபே ஜோக் ல

மஸ்தானா போல மாப்பிளை வந்தாலே ஆள தூக்க முன்னால நின்னு கொண்டாட ஒன்னாக சேர்ந்தோம்ல

மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா

ஆண் மற்றும்  மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா

ஒத்த பூமி பாருல ஒத்த உசுரு தானடா ஒத்த மனசில் ஒத்த காதல் ஒத்துகிட்டா போதும்லா

அவள அவள பாருல நீயும் நீயா வாழுல மாற வேணாம் மாத்த வேணாம் புரிஞ்சிகிட்டா போதும்ல


மோதல் இல்லாம உறவில்லை சண்டைனு வந்த போது மன்னிப்பு கேட்டா தவறில்ல உன் வாழ்க்கை உன்னோடு

ஆண் மற்றும் மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா

ஓ மெஹபூபா

மேகத்தின் மேலே உன்னோடு மிதந்து வந்தேன் தோழா என் பூமி எங்கும் பூ காடு உன்னாலே கண்ணாலா

மாஷா அல்லா மாஷா அல்லா மாஷா அல்லா மாஷா அல்லா அல்லா அல்லா எல்லையில்லா இன்பம் நீதான் காதலா

ஆண் மற்றும் மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா

ஆண் மற்றும் மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா மெஹரஜைலா அல்லா அல்லா எல்லையில்லா கொள்ளை இன்பம் காதலா




Onnum Onnum Rendula
Inbam Inga Bundle-Ah
Konjam Kooda Vetkamillaa
Ponnu Namma Friend-Laa

Surumam Theettum Vennila
Kovam Vandha Dracula
Nikka Panni Nikkum Indha
Paiyan Life-Eh Joke-Laa

Masthana Pola Mappilai
Vanthalae Aala Thookka
Munnala Ninnu Kondaada
Onnaaga Serndhomla

Meherezylaa Meherezylaa
Meherezylaa Meherezylaa
Alla Alla Ellaiyilla
Kollai Inbam Kaadhala

Male & Meherezylaa Meherezylaa
Meherezylaa Meherezylaa
Alla Alla Ellaiyilla
Kollai Inbam Kaadhala

Oththa Bhoomi Paarulaa
Oththa Usuru Thaanada
Oththa Manasil Oththa Kaadhal
Oththukitta Podhumlaa

Avala Avala Paarulaa
Neeyum Neeya Vaazhulaa
Maara Venam Maatha Venam
Purunjikitta Podhumlaa


Modhal Illaama Uravilla
Sandainnu Vandha Podu
Mannippu Ketta Thavarilla
Un Vaazhkai Unnodu

Male & Meherezylaa Meherezylaa
Meherezylaa Meherezylaa
Alla Alla Ellaiyilla
Kollai Inbam Kaadhala


O Mehabooba

Megathin Mele Unnodu
Midhanthu Vandhen Thozha
En Bhoomi Engum Poo Kaadu
Unnaalae Kannaala

Masha Allah Masha Allah
Masha Allah Masha Allah
Alla Alla Ellaiyilla
Inbam Needhan Kaadhala

Male & Meherezylaa Meherezylaa
Meherezylaa Meherezylaa
Alla Alla Ellaiyilla
Kollai Inbam Kaadhala

Male & Meherezylaa Meherezylaa
Meherezylaa Meherezylaa
Allah Allah Ellaiyilla
Kollai Inbam Kaadhala

Meherezylaa Song Lyrics From Maanaadu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies