Mercury Poove |
|---|
என் ஜன்னல்
வந்த காற்றை கேட்டேன்
என் கண்ணில் கண்ட
பூவை கேட்டேன் காதல்
வந்ததும் எந்தன் சுவாசமும்
என்னைக் கொல்வது ஏன்
நான் கண்களாலே
பார்த்தேன் உன்னை நீ
மெஸ்மெரிஸ்ம் செய்தாய்
என்னை
இந்த காதல்
அது மனசில் வருமே
அது வந்து செய்யும்
வலிகளும் சுகமே
காதல் வந்ததும் காற்றின்
நீரில் கால்கள் சென்றிடுமே
மெர்குரி பூவே
மெர்குரி பூவே கண்ணாலே
பார்த்து என்னைக் கொன்றாய்
அட என்றும்
இந்த காதல் மகிழ்ச்சி
இரு சிறகுகள் வந்ததாய்
உணர்ச்சி
இந்த காதலும்
வந்ததென்ன எனக்கும்
ஒரு தீயும் சுட்டு சுட்டு
இனிக்கும் குதுகளிக்கும்
ஆசையோடு நெஞ்சம்
துள்ளியதே
மெர்குரி பூவே
மெர்குரி பூவே கண்ணாலே
பார்த்து என்னைக் கொன்றாய்
கவிதைகள் வாசிக்க
அன்பே அன்பே உந்தன் கண்கள்
கொடு காற்றை நான் சுவாசிக்க
அன்பே அன்பே கொஞ்சம் காதல்
கொடு
சூரியன் என்னை
சுடுகின்றது உனது உள்ளங்கை
ஈரம் கொடு குளிரிலே ரத்தம்
உறைகின்றது உனது இதயத்தின்
வெப்பம் கொடு
ஏன் சுடவில்லை
சூரியன் என்னை ஏன்
சுற்றவில்லை பூமியும்
உன்னை
அட குத்தவில்லை
முட்கள் இங்கே இது ஏன்
என்று கேட்டேன் அன்பே
காதல் என்று தான் காற்றும்
பூவும் சேர்ந்து சொல்கிறதே
மெர்குரி பூவே
மெர்குரி பூவே கண்ணாலே
பார்த்து என்னைக் கொன்றாய்
En Jannal Vantha Kaatrai Keten
En Kannil Kanda Poovai Keten
Kaadhal Vanthadhum Endhan Swaasamum
Ennai Kolvathu Yen
Naan Kangalaalae Paarthen Unnai
Nee Mesmerisam Seithaai Ennai
Indha Kaadhal Adhu Manasil Varumae
Adhu Vanthu Seiyum Valigalum Sugamae
Kaadhal Vanthadhum Kaatrin
Neeril Kaalgal Sendridumae
Mercury Poovae Mercury Poovae
Kannaalae Paarthu Ennai Kondraai
Ada Endrum Indha Kaadhal Magizhchi
Iru Siragugal Vanthathaai Unarchi
Indha Kaadhalum Vanthathenna Enakum
Oru Theeyum Sutu Sutu Inikum
Kudhugalikum Aasaiyodu Nenjam Thulliyadhae
Mercury Poovae Mercury Poovae
Kannaalae Paarthu Ennai Kondraai
Kavidhaigal Vaasika
Anbae Anbae Undhan Kangal Kodu
Kaatrai Naan Swaasika
Anbae Anbae Konjam Kaadhal Kodu
Sooriyan Ennai Sudugindrathu
Unadhu Ullangai Eeram Kodu
Kulirilae Ratham Uraigindrathu
Unadhu Idhayathin Vepam Kodu
Yen Sudavillai Sooriyan Ennai
Yen Sutravillai Boomiyum Unnai
Ada Kuthavillai Mutkal Ingae
Idhu Yen Endru Keten Anbae
Kaadhal Endru Thaan Kaatrum
Poovum Sernthu Solgiradhae
Mercury Poovae Mercury Poovae
Kannaalae Paarthu Ennai Kondraai