Munnam Avanudaya Naamam Kettaal

Munnam Avanudaya Naamam Kettaal Lyric In English


முன்னம் அவன் உடைய நாமம் கேட்டால்
முன்னம் அவன்உடைய நாமம் கேட்டால்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டால்
மூர்த்தி நீ அவன் இருக்கும் வண்ணம் கேட்டால்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டால்
செம்மான் அவனுக்கே கீர்த்தி ஆனால்
செம்மான் அவனுக்கே கீர்த்தி ஆனால்

அன்னையையும் அத்தனையும்
அன்னையையும் அத்தனையும்
அன்பே நீத்தால்
அகன்றால் அகிலிட கலாச்சாரத்தை


அதனை மறந்தால்
தன் நாமம் கேட்டால்
தன்னை மறந்தால்
தன் நாமம் கேட்டால்
தலைபட்டால் நங்கை தலைவன் தாலே
தன்னை மறந்தால்
தன் நாமம் கேட்டால்
தலைபட்டால் நங்கை தலைவன் தாலே
தலைவன் தாலே


Munnam Avan Udaiya Naamam Kettaal
Munnam Avanudaiya Naamam Kettaal
Munnam Avanudaiya Naamam Kettaal
Moorthinee Avan Irukkum Vannamkettaal
Pinnai Avanudaiya Aaroor Kettaal
Semmaan Avanukkae Keerthi Aanaaal
Semmaan Avanukkae Keerthi Aanaaal

Annaiyaiyum Athanaiyum
Annaiyaiyum Athanaiyum
Anbae Neethaal
Agandraal Agilida Kalachaarathai


Thanai Marandhaal
Than Naamam Kettaal
Thannai Marandhaal
Than Naamam Kettaal
Thalaipattaal Nangai Thalaivan Thaalae
Thannai Marandhaal
Than Naamam Kettaal
Thalaipattaal Nangai Thalaivan Thaalae
Thalaivan Thaalae