Munthum Thamizh

Munthum Thamizh Lyric In English


எ பி கோமளா மற்றும் ஜமுனாராணி

முந்தும் தமிழ் மாலை
முழங்கும் வடிவேலை
சிந்தை தனில் வைத்து
சிறந்தார்க்கு புகழ் மாலை
தந்தான் கருணை தனிக் கருணை
அந்தக் கருணை கந்தன் கருணை அம்மா

கந்தனுக்கு ஞானவேல்
முருகனுக்கு வீரவேல்
குமரனுக்கு சக்திவேல்
வேலனுக்கு வெற்றிவேல்

கந்தனுக்கு ஞானவேல்
முருகனுக்கு வீரவேல்
குமரனுக்கு சக்திவேல்
வேலனுக்கு வெற்றிவேல்

கந்தனுக்கு ஞானவேல்
முருகனுக்கு வீரவேல்
குமரனுக்கு சக்திவேல்
வேலனுக்கு வெற்றிவேல்
ஞானவேல் வீரவேல் சக்திவேல் வெற்றிவேல்

ஆண் ஞானவேல் வீரவேல் சக்திவேல் வெற்றிவேல்
பெண் வேல்வேல் வேல்வேல் வேல்வேல் வேல்வேல்


ஆண் ஞானவேல்
பெண் வேல்வேல்
ஆண் வீரவேல்
பெண் வேல்வேல்
ஆண் சக்திவேல்
பெண் வேல்வேல்
ஆண் வெற்றிவேல்
பெண் வேல்வேல்

ஆண் வேல்வேல்
பெண் வேல்வேல்

முருகாமுருகாமுருகா

முருகனின் அருளென்ற
முதலான பொருள் கண்டு
உருகினேன் அன்பு முருகா
முருகனின் அருளென்ற
முதலான பொருள் கண்டு
உருகினேன் அன்பு முருகா
முத்தமிழ் செப்பிடும் தத்துவச் சக்தியை
பருகினேன் வண்ண முருகா
முத்தமிழ் செப்பிடும் தத்துவச் சக்தியை
பருகினேன் வண்ண முருகா
கல்லாத பேதையரும் கற்றவரும் ஒன்றாகி
கை தொழுது பாடும் முருகா
கல்லாத பேதையரும் கற்றவரும் ஒன்றாகி
கை தொழுது பாடும் முருகா
கல்லாக நின்றாலும் கனியாகக் கனிகின்ற
கருணை வடிவான முருகா
கல்லாக நின்றாலும் கனியாகக் கனிகின்ற
கருணை வடிவான முருகா
கருணை வடிவான முருகா
கருணை வடிவான முருகா

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறு பட சூரனை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்
அன்பர்களுக்கின்ப நிலை கோடி தர வேண்டும்
உன் அன்பர்களுக்கின்ப நிலை
கோடி தர வேண்டும்
அத்தனே முத்தனே
அத்தனே முத்தனே தத்துவ சித்தனே
பக்தருக்கருள் புரியும் பழநி மலை கந்தனே
பக்தருக்கருள் புரியும் பழநி மலை கந்தனே


Mundhum Thamizh Maalai
Muzhanghum Vadivelai
Sindhai Thanil Vaithu
Sirandhaarkku Pughazh Maalai
Thandhaan Karunai Thani Karunai
Andha Karunai Kandhan Karunai Ammaa

Kandhanukku Njaanavel
Muruganukku Veeravel
Kumaranukku Sakthivel
Velanukku Vettrivel

Kandhanukku Njaanavel
Muruganukku Veeravel
Kumaranukku Sakthivel
Velanukku Vettrivel

Kandhanukku Njaanavel
Muruganukku Veeravel
Kumaranukku Sakthivel
Velanukku Vettrivel
Njaanaval Veeravel Sakthivel Vettrivel

Male Njaanaval Veeravel Sakthivel Vettrivel
Female Velvel Velvel Velvel Velvel

Male Njaanaval
Female Velvel
Male Veeravel
Female Velvel
Male Sakthivel
Female Velvel
Male Vettrivel
Female Velvel


Male Velvel
Female Velvel

Murugaa Murugaa Murugaa

Muruganin Arulendra
Mudhalaana Porul Kandu
Uruginen Anbu Murugaa
Muruganin Arulendra
Mudhalaana Porul Kandu
Uruginen Anbu Murugaa
Muthamizh Cheppidum Thathuva Shakthiyai
Paruginen Vanna Murugaa
Muthamizh Cheppidum Thathuva Shakthiyai
Paruginen Vanna Murugaa
Kallaadha Paedhaiyarum Kattravarum Ondraagi
Kai Thozhudhu Paadum Murugaa
Kallaadha Paedhaiyarum Kattravarum Ondraagi
Kai Thozhudhu Paadum Murugaa
Kallaagha Nindraalum Kaniyaaga Kanigindra
Karunai Vadivaana Murugaa
Kallaagha Nindraalum Kaniyaaga Kanigindra
Karunai Vadivaana Murugaa
Karunai Vadivaana Murugaa
Karunai Vadivaana Murugaa

Yerumayil Yeri Vilaiyaadum Mugam Ondru
Eesarudan Njaana Mozhi Pesum Mugam Ondru
Koorum Adiyaargal Vinai Theertha Mugam Ondru
Kundruruva Vel Vaangi Nindra Mugam Ondru
Aaru Pada Sooranai Vadhaitha Mugam Ondru
Valliyai Manam Puriya Vandha Mugam Ondru
Aarumugamaana Porul Neeyarula Vendum
Anbargalukkinba Nilai Kodi Thara Vendum
Un Anbargalukkinba Nilai Kodi Thara Vendum
Atthanae Mutthanae
Atthanae Mutthanae Thathuva Chitthanae
Baktharukkarul Puriyum Pazhani Malai Kandhanae
Baktharukkarul Puriyum Pazhani Malai Kandhanae