Muthaitharu Pathithirunagai

Muthaitharu Pathithirunagai Lyric In English


முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத் தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்


திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே கொட்புற்றெழ நட்புற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே


Muthaitharu Pathith Thirunagai
Aththikkirai Saththi Saravana
Muththikkoru Viththu Gurubaraenavodhum
Muthaitharu Pathith Thirunagai
Aththikkirai Saththi Saravana
Muththikkoru Viththu Gurubaraenavodhum

Mukkatpara Marku Suruthiyin
Murpattathu Karpith Thiruvarum
Muppaththumu Varkkath Thamararum Adipaena
Mukkatpara Marku Suruthiyin
Murpattathu Karpith Thiruvarum
Muppaththumu Varkkath Thamararum Adipaena

Paththu Thalai Thaththa Kanaithodu
Otraikkiri Maththai Poruthoru
Pattappagal Vatta Thigiriyil Iravaaga
Paththu Thalai Thaththa Kanaithodu
Otraikkiri Maththai Poruthoru
Pattappagal Vatta Thigiriyil Iravaaga

Paththarkira Thaththai Kadaviya
Pachchaippuyal Mechcha Thaguporul
Patchaththodu Ratchith Arulvadhum Orunalae
Paththarkira Thaththai Kadaviya
Pachchaippuyal Mechcha Thaguporul
Patchaththodu Ratchith Arulvadhum Orunalae

Thiththiththeya Otha Paripura
Nirththappadham Vaithu Payiravi
Thikkotka Nadikka Kazhukodu Kazhuthaada
Thiththiththeya Otha Paripura
Nirththappadham Vaithu Payiravi
Thikkotka Nadikka Kazhukodu Kazhuthaada


Thikkuppari Atta Payiravar
Thokkuththogu Thokkuth Thoguthogu
Chithrappavurikku Thrikadaka Enavodha
Thikkuppari Atta Payiravar
Thokkuththogu Thokkuth Thoguthogu
Chithrappavurikku Thrikadaka Enavodha

Koththupparai Kotta Kalamisai
Kukkukkuku Kukkuk Kukukuku
Kuththipputhai Pukku Pidiyena Muthukogai
Koththupparai Kotta Kalamisai
Kukkukkuku Kukkuk Kukukuku
Kuththipputhai Pukku Pidiyena Muthukogai

Kotputrezha Natputtravunarai
Vettippali Yittu Kulakiri
Kuththuppada Voththu Poravala Perumalae
Kotputrezha Natputtravunarai
Vettippali Yittu Kulakiri
Kuththuppada Voththu Poravala Perumalae

Muthaitharu Pathithirunagai Song Lyrics From Arunagirinathar | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies