Naakku Chevandhavarae

Naakku Chevandhavarae Lyric In English


ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ?(2)

நாக்குச் செவந்தவரே நாலெழுத்து மந்திரியே மூக்கு வெடச்சவரே முன்வழுக்கை மன்னவரே (2)

கூத்து முடிஞ்சிருச்சு கொமரிப்புள்ள எதுக்குன்னு பாத்தும் பாக்காமப் பரபரன்னு போறீரோ!

ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ? (2)

வைக்கப் போர்ப் படப்புக்கு வடஇருட்டு மூலையில அக்கப்போர் செஞ்சகதை அய்யனுக்கு மறந்திருச்சோ?

சவரக் கத்திக்குத் தப்பிச்ச குறுமுடியில் முகர ஒரசுனது முழுசாத்தான் மறந்திருச்சோ?

மொட்டு மொட்டு மல்லிகையை முட்டிமுட்டித் தட்டிவிட்டு முத்துமுத்து வேர்வைச் சொட்டு மோந்தகதை மறந்திருச்சோ?

வாழைத் தோப்புக்குள்ள வளவி ஒடச்சகதை வாழை மறந்திருக்கும் வலதுகையி மறந்திருமோ?


ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ? (2)

தேனேறிப் போயிருந்த சிறுக்கிமக தலைமயிரு பேனேறிப் போனதய்யா பேச்சுவார்த்தை இல்லாம

புள்ளித் தேமலுக்கும் புதுவேட்டி மடிப்புக்கும் கருப்பட்டி ஒதட்டுக்கும் கருத்தகிளி அலையுதய்யா

ஆறுசரம் சங்கிலியோ அட்டிகையோ கேக்கலையே மஞ்சக் கயித்துக்கு மனசுக்குள்ள அரிக்குதய்யா

ஆம்பளைக சகவாசம் அடுத்தொருத்தி வாரவரைக்கும் பொம்பளைக சகவாசம் புதைகாடு போறவரைக்கும்

ஒருவாய் வெத்தலைய இருவாய் உண்டகதை திருவாய் மறந்தாலும் தின்னருசி மறந்திருமோ? (2)


Oruvaai Vethalaiyae
Iruvaai Undakadhai
Thiruvaai Marnthaalum
Thinna Rusi Maranthirumoo?

Naakku Sevandhavare
Naalezhuthu Mandhiriyae
Mookku Vedachavare
Munn Vazhukkai Mannavarae

Koothu Mudinjiruchu
Komaripulla Edhukkunnu
Paathum Paakkama
Paraparannu Porreeroo!

Oruvaai Vethalaiyae
Iruvaai Undakadhai
Thiruvaai Marnthaalum
Thinna Rusi Maranthirumoo?

Vaikkapor Padapukku
Vada Iruttu Moolaiyila
Akkapor Senjakadhai
Aiyyanukku Maranthiruchoo?

Savara Kathikku
Thappicha Kurumudiyil
Mugara Urasunadhu
Muzhusathaan Maranthiruchoo?

Mottu Mottu Malligaiya
Mutti Mutti Thattivittu
Muthu Muthu Vervai Sottu
Mondhakadhai Maranthiruchoo?

Vaazhaithoppukkulla
Valavi Odachakadhai
Vaazhai Maranthirukkum
Valathu Kaiyi Maranthirumoo?


Oruvaai Vethalaiyae
Iruvaai Undakadhai
Thiruvaai Marnthaalum
Thinna Rusi Maranthirumoo?

Thaenyeri Poirundha
Sirikkimava Thalamayiru
Penyeri Ponadhaiyaa
Pechuvaarthai Illama

Pulli Thaemalukku
Pudhu Madippukkum
Karupatti Udhatukkum
Karuthakkili Alaiyudhappa

Aarucharam Sangiliyoo
Attigai Kekalaiyae
Manja Kayithukku
Manasukkulla Arikkuthaiyaa

Aambalaiga Sagavaasam
Aduthoruthi Vaara Varaikkum
Pombalaiga Sagavaasam
Pudhai Kaadu Poravaraikkum

Oruvaai Vethalaiyae
Iruvaai Undakadhai
Thiruvaai Marnthaalum
Thinna Rusi Maranthirumoo?

Naakku Chevandhavarae Song Lyrics From Naatpadu Theral | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies