Naan Mukka Thuttu

Naan Mukka Thuttu Lyric In English


பாடலாசிரியர்  : புலமை பித்தன்

நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்

நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன் நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்

உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே

நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன் நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்

கற்பூர ஆராத்தி காட்டட்டுமா காமன் சாமி பூசை பண்ணட்டுமா மாராப்பில் நான் ஊஞ்சல் போடட்டுமா மாமா காதல் பாடல் பாடட்டுமா

அட பாண்டியா என்ன பாரய்யா அந்த தூண்டிலை கொஞ்சம் போடய்யா சின்னச் சிட்டு என்னை விட்டு போகாதய்யா

நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன் நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்


ராவெல்லாம் தூங்காம நான் ஏங்குறேன் ராசா என்னை விட்டு ஏன் போகுறே

பாய் போட்டா கண் முன்னே நீ நிக்குறே பாத்து பாத்து நாளும் நான் சொக்குறேன்

மனம் துள்ளுது ஏதோ பண்ணுது கத சொல்லுது சும்மா கிள்ளுது நான் செகப்பு நீ கறுப்பு ஒண்ணாச்சய்யா

நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன் நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்

உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே உன் அக்கா மகள் நானே இது அல்லி மலர் தேனே

நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன் நான் முக்காத்துட்டு தாரேன் ஒரு முத்தம் கொடு வாரேன்


Lyrics By : Pulamai Pithan

Naan Mukkaathuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren

Naan Mukkaathuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren
Naan Mukkaathuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren

Un Akka Magal Naane
Ithu Alli Malar Thene
Un Akka Magal Naane
Ithu Alli Malar Thene

Naan Mukkaathuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren
Naan Mukkaathuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren

Karpoora Aarathi Kaattatuma
Kaman Sami Pooja Pannattuma
Maaraappil Naan Oonjal Podattuma
Mama Kaathal Paattu Paadattuma

Ada Pandiya Enna Paarayya
Antha Thoondilai Konjam Podayyaa
Chinna Chittu Ennai Vittu Pogaathayya

Naan Mukkaaththuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren
Naan Mukkaaththuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren


Raavellaam Thoongaama Naan Yenguren
Rasa Ennai Vittu Yen Pogure

Paai Pottaa Kan Munne Nee Nikkura
Paathu Paathu Naalum Naan Sokkuren

Manam Thulluthu
Yetho Pannuthu
Kadha Solluthu
Summaa Killuthu

Naan Segappu Nee Karuppu
Onnaachayyaa

Naan Mukkaathuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren
Naan Mukkaathuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren

Un Akka Magal Naane
Ithu Alli Malar Thene
Un Akka Magal Naane
Ithu Alli Malar Thene

Naan Mukkaathuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren
Naan Mukkaathuttu Thaaren
Oru Mutham Kodu Vaaren

Naan Mukka Thuttu Song Lyrics From Thandanai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies