Nalanthana Nalanthana

Nalanthana Nalanthana Lyric In English


காற்று வாங்க வந்தேன் திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன் பார்க்கில் காற்று வாங்க வந்தேன் திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன்

இந்த கேஸை பிடித்த நேரம் எஸ்பி போஸ்ட்டு வந்து சேரும் பார்க்கில் காற்று வாங்க வந்தேன் திருட்டு கேஸை கண்டுக் கொண்டேன்

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நீ வரவேண்டும் குடியிருக்க நீ வருவதென்றால் கூல்டிரிங்க்ஸ் வாங்கி தர வேண்டும்

கூல்டிரிங்க்ஸ் வாங்கி தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும் குமரிப் பெண்ணின் உள்ளத்தையே குளுகுளுப்பாய் நீ தொட வேண்டும்

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

கன்னத்திலே கடலை மிட்டாய் கமர்கட்டு தந்தாள்

கன்னத்திலே கடலை மிட்டாய் கமர்கட்டு தந்தாள்

வந்தவளோ பிள்ளைகளை வளர்த்து வரும் ஆயா

வந்தவளோ பிள்ளைகளை வளர்த்து வரும் ஆயா

வடிவழகை என்ன சொல்வேன் இடியாப்பம் பாயா

வடிவழகை என்ன சொல்வேன் இடியாப்பம் பாயா


துள்ளுவதோ இடுப்பு தேடுவதோ இணைப்பு அள்ளுவதே சிறப்பு அத்தனையும் இனிப்பு

ஹோய்பப்பாஹோய்பப்பா ஹோய்பப்பாஹோய்பப்பா

நாள்தோறும் தேக்கோ நானாடும் டிஸ்கோ நீ கூட ஆடி வா நீ கூட ஆடி வா புல் வெட்டும் மாமா பூ வாடலாமா பூச்சூட ஓடி வா பூச்சூட ஒடி வா

அதோ அந்த எஸ்பி போல ஆக வேண்டும் இதோ இந்த ஜீப்பில் ஏறி போகவேண்டும் ஒரே ஜீப்பிலே ஒரே டிரெஸ்ஸிலே ஒரே ஜீப்பிலே ஒரே டிரெஸ்ஸிலே ஒரே ஜோடி நானும் நீயும் சேருவோம் லலலலலாலாலல்லல

ஒரு நர்ஸை பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் டிரெஸ்ஸை பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை

அவள் இல்லாமல் நானில்லை தலையில்லாமல் பேனில்லை அவள் இல்லாமல் நானில்லை தலையில்லாமல் பேனில்லை லாலாலலலாலாலாலலலாலா

நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா நலந்தானா நலந்தானா மூக்கும் மொகரையும் நலந்தானா நலம் பெற வேணும் மூக்குன்னு நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு நலம் பெற வேணும் மூக்குன்னு நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு

கொக்கர கொக்கரக்கோ சேவலே கோழி எந்தன் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கரை காட்டினால் தேவலை கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே

உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

சேவல்கள் இனிமேல் கூவாது நல்ல பொழுதும் விடிஞ்சாச்சு இன்று கோட்டையில் சோழன் கொடிப் பறக்க நல்லக் காலம் பிறந்தாச்சு நல்லக் காலம் பிறந்தாச்சு ஓஓஹோஹோ லலலலலா

புதிய ஆட்சி புதிய காட்சி எங்கும் வெடி மழைப் பொழிகிறது நாம் வருகையிலே நம்மை வரவேற்க மரம் பூ மழை பொழிகிறது ஓஓஹ்


Kaatru Vaanga Vandhen
Thiruttu Case-Ai Kandu Konden Paarkil
Kaatru Vaanga Vandhen
Thiruttu Case-Ai Kandu Konden

Indha Case-Ai Piditha Neram
S P Post Vandhu Serum
Paarkil Kaatru Vaanga Vandhen
Thiruttu Case-Ai Kandu Konden

Kumari Pennin Ullathilae
Kudi Irukka Nee Vara Vendum
Kudi Irukka Nee Varuvadhendraal
Cool Drinks Vaangi Thara Vendum

Cool Drinks Vaangi Thanthu Vittu
Kudi Irukka Nee Vara Vendum
Kumari Pennin Ullathaiyae
Kulukuluppaai Nee Thoda Vendum

Vanna Thamil Pen Oruthi
Ennedhiril Vandhaal

Vanna Thamil Pen Oruthi
Enn Edhiril Vandhaal

Kannathilae Kadalai Mittaai
Kamarkattu Thandhaal

Kannathilae Kadalai Mittaai
Kamarkattu Thandhaal

Vandhavalooo Pillaigalai
Valarthu Varum Aaaya

Vandhavalooo Pillaigalai
Valarthu Varum Aaaya

Vadivazhagai Enna Solven
Idiyappam Paaya

Vadivazhagai Enna Solven
Idiyappam Paaya


Thulluvadho Iduppu Theduvadho Inaippu
Alluvadhae Sirappu Athanaiyum Inippu

Hoi Pappa Hoi Pappa
Hoi Pappa Hoi Pappa

Naaldhoorum Dekko Naanaadum Disco
Nee Kooda Aadi Vaa Nee Kooda Aadi Vaa
Poo Vettum Maama Poo Vaadalaama
Poochuda Odi Vaa Poochuda Oodi Vaa

Adho Andha Sp Pola Aaga Vendum
Edho Indha Jeepil Yeri Poga Vendum
Orae Jeepilae Orae Dressilae
Orae Jeepilae Orae Dressilae
Orae Jodi Naanum Neeyum Seruvom
Lalalalaa (4)

Oru Nurse-Ai Paarthu Nilavai Paarthen
Nilavil Kulir Illai
Aval Dressai Paarthu Malarai Paarthen
Malaril Oli Illai

Aval Illamal Naan Illai
Thalaiyillamal Paen Illai
Aval Illamal Naan Illai
Thalaiyillamal Paen Illai
Lalalaalalaalalaa Laalala Lalaa Laa
Lalalaalalaalalaa Laalala Lalaa Laa

Nalanthaana Nalanthaana
Mookum Mogaraiyum Nalamthaana
Nalanthaana Nalanthaana
Mookum Mogaraiyum Nalamthaana
Nalam Pera Venum Mookunnu
Naalum En Nenjil Ninaivundu
Nalam Pera Venum Mookunnu
Naalum En Nenjil Ninaivundu

Kokkara Kokkarakko Sevalae
Kozhi Endhan Nenjilae
Kondrirukkum Anbilae
Akkarai Kaatinil Thevala
Kokkara Kokkarakko Sevalae
Kozhi Endhan Nenjilae
Kondrirukkum Anbilae
Akkarai Kaatinil Thevalai
Kokkarakko Kokarakko Kokkarakko Sevalae

Udhayasuryinanin Paarvaiyilae
Ulagam Vizhithu Konda Velaiyilae
Udhayasuryinanin Paarvaiyilae
Ulagam Vizhithu Konda Velaiyilae

Sevalgal Inimael Koovadhu
Nalla Pozhudhum Vidinjaachu
Indru Kottaiyil Chozhan Kodi Parakka
Nalla Kaalam Pirandhaachu
Nalla Kaalam Pirandhaachu
Oohohooo Lalalalala Laa(2)

Pudhiya Aatchi Pudhiya Aatchi
Engum Vedi Mazhai Pozhigiradhu
Naam Varugaiyilae Nammai Varaverkka
Maram Poo Mazhai Pozhigiradhu Oo Hoo

Nalanthana Nalanthana Song Lyrics From Yogam Rajayogam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies