Nalla Kudumbam

Nalla Kudumbam Lyric In English


பாடலாசிரியர் : கங்கை அமரன்

நல்ல குடும்பம் நம்ம குடும்பம்

நல்ல குடும்பம் லால் லா லால் லா நம்ம குடும்பம் லால் லா லால் லா

இதை கோயிலாக்குவோம் அன்பு எனும் தீபம் ஏற்றுவோம் அணையாமே நாம் காப்போம்

நல்ல குடும்பம் லால் லா லால் லா நம்ம குடும்பம் லால் லா லால் லா

ராஜா நம் வீடு நல்ல ரோஜா பூக்காடு பாசம் போகாது எங்க நேசம் போகாது மூத்தவன் ராகமாம் இளையவன் தாளமாம் ரத்தமும் ஒண்ணுதான் சித்தமும் ஒண்ணுதான்

ஜாதி சனம் பாராட்ட பெத்த தாய் மனது தாலாட்ட ஜாதி சனம் பாராட்ட பெத்த தாய் மனது தாலாட்ட பிரியாம விலகாம இனிமேலும் நாம் காப்போம்

நல்ல குடும்பம் லால் லா லால் லா நம்ம குடும்பம் லால் லா லால் லா




நாடே கொண்டாடும் எங்க வீடே ராஜாங்கம் நாளும் சந்தோஷம் மனசு பாடும் சங்கீதம் ஆயிரம் தலைமுறை வாழுற பரம்பரை நாமுன்னு பேசணும் ஊரெல்லாம் போற்றணும்

முத்து முத்து புள்ளைங்க வேற சொத்துசுகம் என்னங்க முத்து முத்து புள்ளைங்க வேற சொத்துசுகம் என்னங்க கண்ணோடு கண்ணாக ஒண்ணாக நாம் வாழ்வோம்

நல்ல குடும்பம் லால் லா லால் லா நம்ம குடும்பம் லால் லா லால் லா

இதை கோயிலாக்குவோம் அன்பு எனும் தீபம் ஏற்றுவோம் அணையாமே நாம் காப்போம்

நல்ல குடும்பம் லால் லா லால் லா ஹே நம்ம குடும்பம் லால் லா லால் லா


Lyrics By : Gangai Amaran

Nalla Kudumbam Namma Kudumbam

Nalla Kudumbam
Laal Laa Laal Laa
Namma Kudumbam
Laal Laa Laal Laa

Idhai Koyilaakkuvom
Anbu Enum Dheepam Yattruvom
Anaiyaamae Naam Kaapom

Nalla Kudumbam
Laal Laa Laal Laa
Namma Kudumbam
Laal Laa Laal Laa

Raja Nam Veedu Nalla Roja Pookkaadu
Paasam Pogaathu Enga Nesam Pogaathu
Mooththavan Raagamaam Ilaiyavan Thaalamaam
Raththamum Onnuthaan Chiththamum Onnuthaan

Jaadhi Sanam Paaraatta Peththa Thaai Manathu Thaalaatta
Jaadhi Sanam Paaraatta Peththa Thaai Manathu Thaalaatta
Piriyaama Vilagaama Inimelum Naam Kaappom

Nalla Kudumbam
Laal Laa Laal Laa
Namma Kudumbam
Laal Laa Laal Laa




Naadae Kondaadum Enga Veedae Raajangam
Naalum Santhosam Manasu Paadum Sangeedham
Aayiram Thalaimurai Vaazhura Parambarai
Naamunnu Pesanum Oorellaam Pottranum

Muththu Muththu Pullainga
Vera Soththusugam Ennanga
Muththu Muththu Pullainga
Vera Soththusugam Ennanga
Kannodu Kannaaga
Onnaaga Naam Vaazhvom

Nalla Kudumbam
Laal Laa Laal Laa
Namma Kudumbam
Laal Laa Laal Laa

 Idhai Koyilaakkuvom
Anbu Enum Dheepam Yattruvom
Anaiyaamae Naam Kaapom

Nalla Kudumbam
Laal Laa Laal Laa
Namma Kudumbam
Laal Laa Laal Laa

Nalla Kudumbam Song Lyrics From Kudumbam (1984) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies