Nee Armstrong Parambaraiya

Nee Armstrong Parambaraiya Lyric In English


ஓஒஓஹ்ஓஒ ஓஒஓஹ்ஓஒ

நீ ஆம்ஸ்ட்ராங் பரம்பரையா ஹனிமூனில் இறங்குறியா ஓஒஓஹ்ஓஒ ஹே புத்தம் புது ரோஜாவே நான் பக்கம் வந்தால் முறைக்கிறாயா ஓஒஓஹ்ஓஒ

நிலவுக்கின்று தேனிலவு பூக்கள் தூவும் வானிலவு வெட்கம் விலகும் முல்லை பூவை தொட்டுத் தொட்டு திறக்க கூடாது

ஓஒஓஹ்ஓஒ ஓஒஓஹ்ஓஒ

காதல் கதைகள் சொல்லு கொஞ்சம் கவிதை சொல்லு நேசம் கனிந்த பின்னே ஓஒஓஹ்ஓஒ நெருக்கம் வளர்த்து கொள்ளு ஓஒஓஹ்ஓஒ

தலையணை என்று பெண்ணை நீ எண்ணாதே தமிழ் காதல் வாழ்வை நண்பா நீ கொல்லாதே கிளிகளின் உரசலில் விரசம் இல்லை நதிகளின் சங்கமம் விரசம் இல்லை

பெண்ணும் கிளிதானடா துள்ளும் நதிதானடா கிளியப் போல நதியப் போல பழகு ஓஒஓஹ்ஓஒ ஓஒஓஹ்ஓஒ



ஊட்டி குளுகுளுப்பு ஹாஉள்ளே கிளுகிளுப்பு பேசி பழகும் முன்னே ஓஒஓஹ்ஓஒ வேண்டாம் கதவடைப்பு ஓஒஓஹ்ஓஒ


சித்தம் பிறந்து சில வார்த்தை பேசாமல் முத்தக் கலைக்கு முன்னேறக் கூடாது

இரு நெஞ்சம் சேரத்தானே தேனிலவு உடல் மட்டும் ஒட்டும் சொந்தம் வெறும் கனவு இரவு சுகமானது உறவும் சுகமானது கட்டில் சத்தம் கதவை மீறல் தப்பு

ஓஒஓஹ்ஓஒ ஓஒஓஹ்ஓஒ

நீ ஆம்ஸ்ட்ராங் பரம்பரையா ஹனிமூனில் இறங்குறியா ஓஒஓஹ்ஓஒ ஹே புத்தம் புது ரோஜாவே நான் பக்கம் வந்தால் முறைக்கிறாயா ஓஒஓஹ்ஓஒ

நிலவுக்கின்று தேனிலவு பூக்கள் தூவும் வானிலவு வெட்கம் விலகும் முல்லை பூவை தொட்டுத் தொட்டு திறக்க கூடாது

ஓஒஓஹ்ஓஒ ஓஒஓஹ்ஓஒ



Ooooohooo
Ooooohooo

Nee Armstrong Parambaraiyaa
Honeymoon-Yil Irankuriyaa
Ooooohooo
Hae Puththam Pudhu Rojavae
Naan Pakkam Vanthaal Muraikkiraayaa
Ooooohooo

Nilavukkindru Thaenilavu
Pookkal Thoovum Vaanilavu
Vetkkam Vilagum Mullai Poovai
Thottu Thottu Thirakka Koodaathu

Ooooohooo
Ooooohooo

Kadhal Kadhaigal Sollu
Konjam Kavithai Sollu
Nesam Kanintha Pinnae
Ooooohooo
Nerukkam Valarththu Kollu
Ooooohooo

Thalaiyanai Endru Pennai Nee Ennaathae
Tamil Kadhal Vaazhvai Nanbaa Nee Kollaathae
Kiligalin Urasalil Virasam Illai
Nadhigalin Sangamam Virasam Illai

Pennum Kilithaanadaa Thullum Nadhithaanadaa
Kiliyapola Nadhiya Pola Pazhagu

Ooooohooo
Ooooohooo



Ooty Kulukuluppu
Haaullae Kilukiluppu
Pesi Pazhagum Munnae
Ooooohooo
Vendaam Kadhavadaippu
Ooooohooo

Siththam Piranthu Sila Vaarthai Pesaamal
Muththa Kalaikku Munnaera Koodaathu

Iru Nenjam Saeraththaanae Thaenilavu
Udal Mattum Ottum Sontham Verum Kanavu
Iravu Sugamaanathu Uravum Sugamaanathu
Kattil Saththam Kadhavai Meeral Thappu

Ooooohooo
Ooooohooo

Nee Armstrong Parambaraiyaa
Honeymoon-Yil Irankuriyaa
Ooooohooo
Hae Puththam Pudhu Rojavae
Naan Pakkam Vanthaal Muraikkiraayaa
Ooooohooo

Nilavukkindru Thaenilavu
Pookkal Thoovum Vaanilavu
Vetkkam Vilagum Mullai Poovai
Thottu Thottu Thirakka Koodaathu

Ooooohooo
Ooooohooo

Nee Armstrong Parambaraiya Song Lyrics From Ooty | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies