Nee Onnum Pathini Illa |
|---|
ஹோஹோஹோஹோ
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
ஹான் நான் கூட உத்தமன் இல்ல
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு
லால் லாலா லால லாலலா
லால் லாலா லால லாலலா
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
பாலும் தேனும் ஒண்ணு சேர்ந்தது
பார்த்தா உண்ண தோணுது
தொட்டுப் பாரு குத்தமில்ல
ஆஹான்
எந்நாளும் வெட்கமில்ல
ஹேய்நீ சொன்னா தட்டினதில்ல
காத்தேஏஹே
நெஞ்சோடு கட்டின முல்லை ஆமாங்க
கோடு போடு கூட வேணும் கோடி இன்பம்
கூடி பாரு ஊதக் காத்து வீச வேணும் குடிசைக்குள்ளே
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு
ஹேய் நீ ஒண்ணும் பத்தினி இல்ல
ஹான் நான் கூட உத்தமன் இல்ல
அட ஒன்னப்போல பொண்ணு இல்ல
என்னம்மா கண்ணு
அடி உன்னத்தான் எண்ணி வந்தேன்
சொல்லம்மா பொண்ணு
கனவு வந்தா ஒன்னப் பத்திதான்
அஹ்ஹான்
கவனமெல்லாம் உன்னை சுத்திதான்
ஹூ
கனவு வந்தா ஒன்னப் பத்திதான்
அஹ்ஹான்
கவனமெல்லாம் உன்னை சுத்திதான்
ஏ மாசி மாசம் ஆகிப் போச்சு
மாமன் நெஞ்சும் மாறிப் போச்சு
மாலைப் போடும் நாள பத்தி சொல்ல வேணுமா
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன் இல்ல
நேரம் நேரம் சாயுங்காலமா
ஒண்ணு தர வேணுமா
ஜாட வேற சொல்ல வேணுமா
பூவ கிள்ள வேணுமா
அட சின்ன மானே உன்னத்தானே
நெஞ்சுக்குள்ளே எண்ணித்தானே
ராவெல்லாம் நிம்மதி இல்ல ராஜாவே
ராக்கூத்து போடவுமில்ல மாமாவே
ஆசையோட சேரவேணும்
அந்த லோகம் போகவேணும்
ஆணும் பெண்ணும் கூட வேணும் கொஞ்சம் வரியா
நீ ஒண்ணும் பத்தினி இல்ல
நான் கூட உத்தமன்
நான் போட்டேன் கணக்கொன்று மனசுக்குள்ள
சம்மதிச்சா சுகம் வரும் சம்மதம் சொல்லு
அனைவரும் :
Hohohoho
Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Nee Onnum Paththini Illa
Haan Naan Kooda Uththaman Illa
Naan Potten Kanakondru Manasukulla
Sammathichchaa Sugam Varum Sammatham Sollu
Laal Laalaa Laala Laalalaa
Laal Laalaa Laala Laalalaa
Naan Potten Kanakondru Manasukulla
Sammathichchaa Sugam Varum Sammatham Sollu
Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Paalum Thenum Onnu Saernthathu
Paarththa Unna Thonuthu
Thottu Paaru Kuththamilla
Aahaan
Ennalum Vetkkamilla
Haeinee Sonna Thatinathilla
Kaaththaeaehae
Nenjodu Katina Mullai Aamaanga
Kodu Podu Kooda Vennum Kodi Inbam
Koodi Paaru Oodha Kaaththu Veesa Venum Kudisaikkullae
Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Naan Potten Kanakondru Manasukulla
Sammathichchaa Sugam Varum Sammatham Sollu
Haei Nee Onnum Paththini Illa
Haan Naan Kooda Uththaman Illa
Ada Onnappola Ponnu Illa
Ennammaa Kannu
Adi Unaththaan Enni Vanthen
Sollamma Ponnu
Kanavu Vanthaa Onna Paththithaan
Ahhaan
Kavanamellaam Unnai Suththithaan
Hoo
Kanavu Vanthaa Onna Paththithaan
Ahhaan
Kavanamellaam Unnai Suththithaan
Ae Masi Maasm Aagi Pochchu
Maaman Nenjum Maari Pochu
Maalai Podum Naala Paththi Solla Venumaa
Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Naan Potten Kanakondru Manasukulla
Sammathichchaa Sugam Varum Sammatham Sollu
Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Naeram Naeram Saayungalaamaa
Onnu Thara Venumaa
Jaada Vera Solla Venumaa
Poova Killa Venumaa
Ada Chinna Manae Unnaththaane
Nenjukullae Enniththaanae
Raavellam Nimmathi Illai Rajavae
Raakkooththu Poavumilla Mamaave
Aasaiyoda Saeravenum
Antha Logam Pogavenum
Aanum Pennum Kooda Venum Konjam Variyaa
Nee Onnum Paththini Illa
Naan Kooda Uththaman Illa
Naan Potten Kanakondru Manasukulla
Sammathichchaa Sugam Varum Sammatham Sollu
All :