Netrikann Title Track

Netrikann Title Track Lyric In English


பார்த்தவை மறந்து போகலாம் பதைக்கும் பாவங்கள் செய்தோரின் பிம்பங்கள் போகாதே பாவையின் பார்வை போகலாம் இருக்கும் காயங்கள் கோபங்கள் எப்போதும் ஆறாதே

நாம் கண்மூடியே கிடப்பதால் கொட்டங்கள் நீ போடாதே உன்னை இன்று வேரோடு தான் பிடுங்க போகின்றேன் நானே

காணாத யாவையும் கண் மூடி காண வேண்டும் என்பதற்காக மூடாமல் வாழ்கிற கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது

நெற்றிக்கண் எப்போதும் மூடாது நெற்றிக்கண் எப்போதும் சாகாது நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது நெற்றிக்கண் என்னாலும் தோற்காது

நெற்றிக்கண்

நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை அழிக்கவே இங்க எவனும் இல்லை நரிகளை எரிக்க திறக்க வேண்டும் நெற்றிக்கண் ஒன்றைநெற்றிக்கண் ஒன்றை

நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை அழிக்கவே இங்க எவனும் இல்லை நரிகளை எரிக்க திறக்க வேண்டும் நெற்றிக்கண் ஒன்றைநெற்றிக்கண் ஒன்றை

மூர்க்கத்தில் மூழ்கி உள்ளேன் இன்று தீராது சீற்றம் இன்னும் உண்டு போர் செய்யும் ஆவலோடு இங்கு காத்திருப்பேன் நெஞ்சில் குரோதம் கொண்டு இன்று


ஆகாயம் இன்று ஆர்வமோடு உன்னை தூக்கி சென்று சுட்டெரிக்க காத்திருக்க பூலோகம் தந்த வீரத்தோடு உன்னை கொல்ல நான் நின்றிருக்க

காணாத யாவையும் கண் மூடி காண வேண்டும் என்பதற்காக மூடாமல் வாழ்கிற கண்ணொன்று என்னிடத்தில் உள்ளது

நெற்றிக்கண் எப்போதும் மூடாது நெற்றிக்கண் என்றைக்கும் சாகாது நெற்றிக்கண் குற்றங்கள் தாங்காது நெற்றிக்கண் என்னாலும் தோற்காது

நெற்றிக்கண்

நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை அழிக்கவே இங்க எவனும் இல்லை நரிகளை எரிக்க திறக்க வேண்டும் நெற்றிக்கண் ஒன்றைநெற்றிக்கண் ஒன்றை

நெறிகளை முறிக்கும் மிருகம் ஒன்றை அழிக்கவே இங்க எவனும் இல்லை நரிகளை எரிக்க திறக்க வேண்டும் நெற்றிக்கண் ஒன்றைநெற்றிக்கண் ஒன்றை



Paarthavai Marandhu Pogalaam
Padhaikum Paavangal Seidhorin Bimbangal Pogadhae
Paavaiyin Paarvai Pogalaam
Irukkum Kayangal Kovangal Eppodhum Aaradhae

Naam Kann Moodiyae Kidappadhaal
Kottangal Nee Podadhae
Unnai Indru Verodu Thaan
Pidunga Pogindren Naanae

Kaanadha Yaavaiyum
Kann Moodi Kaana Vendum Enbadharkaaga
Moodamal Vazhgira
Kann Ondru Ennidathil Ulladhu

Netrikann Eppodhum Moodadhu
Netrikann Eppodhum Saagaadhu
Netrikann Kutrangal Thaangaadhu
Netrikann Ennalum Thorkaadhu

Netrikann!!!

Nerigalai Murikkum Mirugam Ondrai
Azhikkavae Ingu Evarum Illai
Narigalai Erikka Thirakka Vendum
Netrikann Ondrai Netrikann Ondrai

Nerigalai Murikkum Mirugam Ondrai
Azhikkavae Ingu Evarum Illai
Narigalai Erikka Thirakka Vendum
Netrikann Ondrai Netrikann Ondrai

Moorgathil Moozhgi Ullen Indru
Theeradha Seetram Innum Undu
Por Seiyum Aavalodu Ingu Kaathiruppen
Nenjil Krodham Kondu Indru


Aagayam Indru Aarvamodu
Unnai Thooki Sendru Sutterikka Kaathirukka
Boolagam Thandha Veerathodu
Unnai Kolla Naan Nindrurikka

Kaanadha Yaavaiyum
Kann Moodi Kaana Vendum Enbadharkaaga
Moodamal Vazhgira
Kann Ondru Ennidathil Ulladhu

Netrikann Eppodhum Moodaadhu
Netrikann Edraigum Saagaadhu
Netrikann Kutrangal Thaangaadhu
Netrikann Ennalum Thorkaadhu

Netrikann!!!

Nerigalai Murikkum Mirugam Ondrai
Azhikkavae Ingu Evarum Illai
Narigalai Erikka Thirakka Vendum
Netrikann Ondrai Netrikann Ondrai

Nerigalai Murikkum Mirugam Ondrai
Azhikkavae Ingu Evarum Illai
Narigalai Erikka Thirakka Vendum
Netrikann Ondrai Netrikann Ondrai

Netrikann Title Track Song Lyrics From Netrikann | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies