Nila Nila Odi Vaa Female

Nila Nila Odi Vaa Female Lyric In English


நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா

நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா

தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா

பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

கங்கையிலே குளிரெடுத்து ஓடி வா கை வீசிக் கதைப் பேசிப் பாடி வா மங்கையிவள் மன்னவன் தூங்கவே மாலை வரும் தென்றலையே வாங்கி வா


கண்ணிரெண்டும் தாமரைப்பூ கையிரண்டும் ரோஜாப்பூ விழியே மொழிப் பேசுமோ உயிரே உனக்காகவே பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

ஆகாய பூப்பறிச்சு ஏந்தி வா ஆத்தோரம் அலை மீது நீந்தி வா ஏழேழு ஜென்மங்கள் சொந்தமோ எந்நாளும் விலகாத பந்தமோ

பூவுக்குள்ளே பூந்தோப்பு புன்சிரிப்பு மத்தாப்பு மயிலே தாயாகவே மலரே மடி மீது வா பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா நிலா நிலா ஓடிவா


Nila Nila Oodivaa Nilaamal Odi Vaa
Malai Melae Yeri Vaa Malligaipoo Kondu Vaa

Nila Nila Oodivaa Nilaamal Odi Vaa
Malai Melae Yeri Vaa Malligaipoo Kondu Vaa

Thangakili Thoongattum Thaazhampoo Methayilae
Sanga Thamil Paatteduthu Sangeetham Paadi Vaa
Thangakili Thoongattum Thaazhampoo Methayilae
Sanga Thamil Paatteduthu Sangeetham Paadi Vaa

Poongaatrae Nee Paadu Thaen Pattu Naan Paada
Poongaatrae Nee Paadu Thaen Pattu Naan Paada

Gangaiyil Kulireduthu Vaa
Kai Veesi Kadhai Pesi Paadi Vaa
Mangai Ival Mannavan Thoongavae
Maalai Varum Thendralaiyae Vangi Vaa

Kannirandum Thaamarai Poo
Kai Irandum Roja Poo
Vizhiyae Mozhi Pesumoo Uyirae Unakkagavae
Poongaatrae Nee Paadu Thaen Paattu Naan Paada


Aagaya Pooparichu Yendhi Vaa
Aathoram Alai Meedhu Neendhi Vaa
Ezhezhu Jenmangal Sondhamoo
Ennaalum Vilagaadha Bandhamoo

Poovukkullae Poonthooppu
Punsirippu Mathaappu
Mayilae Thaayagavae Malarae Madi Meedhu Vaa
Poongaatrae Nee Paadu Thaen Pattu Naan Paada

Nila Nila Odivaa Nilaamal Odi Vaa
Malai Melae Yeri Vaa Malligai Poo Kondu Vaa
Nilaa Nilaa Odi Vaa



Nila Nila Odi Vaa Female Song Lyrics From Sangu Pushpangal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies