Odu Odu Aadu

Odu Odu Aadu Lyric In English


தந்தானே தானே நானே நா னே தந்தானே தானே நானே நா னே தந்தானே தணி நாரி நானே தந்தானே தணி நாரி நானே

ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

வெளிச்சத்த திண்ணுது காடு வெளிச்சத்த திண்ணுது காடு

காட்ட திண்ணுது ஆடு காட்ட திண்ணுது ஆடு

ஆட்டை திண்ணுது புலி ஆட்டை திண்ணுது புலி

இதுதாண்டா பசி இதுதாண்டா பசி

ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

புலிய திண்ணுது சாவு சாவ திண்ணுது காலம் காலத்த துண்ணுது காளி இதுதான் மகா பசி

ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

நிக்காம தொரத்தும் ஒண்ணு அட சிக்காம பறக்கும் ஒண்ணு மாட்டிட்டா இது செத்துச்சு மாட்டாட்டி பசியில அது செத்துச்சி

ஒரு ஜீவனுக்கிங்கே பசி வந்தா ஒரு ஜீவன் நிச்சயம் பலி தாண்டா

ஹேய் ஓடு ஓடு ஆடு புலி வந்தாக்கா அதிரும் காடே ஓய்

மீனுக்கு புழுதான் வலை பறவைக்கு தானிய வலை நாய்க்கு எலும்பே வலை மனுசனுக்கு ஆசையே வலை


ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

அனைவரும் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

பன்னாரி அம்மன் கோயிலு பலியா ஆடு கோழி கேக்குது கத்தியும் ரத்தமும் பூசுது சாமிக்கு தட்சணை கொடு வரம் தர இதுதான் விதியின் யாத்திர

ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

எளைச்சவன் பாடு திண்டாட்டம் இதுதான் உலகின் வேதம் வலுத்தவன் பாடு கொண்டாட்டம் என்பது காலம் சொல்லும் பாடம்

பசியின் முன்னே தெரியாது நீதி நியாயம் பலம் இருக்கும் ஆளோட கையில் ராஜ்ஜியம்

ஹேய் ஓடு ஓடு ஆடு புலி வந்தாக்கா அதிரும் காடு ஓய்

அனைவரும் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

அடங்கீ கெடந்தா தவறு தவறு அடிச்சவன்தானே பவரு பவரு ஒதைக்கிற வழிதான் பெருசு பெருசு ஒதைக்கும் முன்னாடி உலகம் சிறுசு

ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா ஆ ஆ ஆ அஹ ஹா

தாக்குற ஆளு மேல தயங்குற ஆளு கீழ குத்துர கிடைக்கிற பாடம் புத்தனும் கூட சொல்லலடா

அனைவரும் : ஹ்ம்ம் ஹ்ம்ம் மலையாளம்


Thandhaanae Thanae Nanae Naa Nae
Thandhaanae Thanae Nanae Naa Nae
Thaanaanae Thanni Nari Naa Nae
Thaanaanae Thanni Nari Naa Nae

Ah Ah Ah
Ah Ah Ah Ah
Ah Ah Ah
Ah Ah Ah Ah

Ah Ah Ah
Ah Ah Ah Ah
Ah Ah Ah
Ah Ah Ah Ah

Ah Ah Ah
Ah Ah Ah Ah
Ah Ah Ah
Ah Ah Ah Ah

Ah Ah Ah
Ah Ah Ah Ah
Ah Ah Ah
Ah Ah Ah Ah

Velichatha Thinnudhu Kaadu
Velichatha Thinnudhu Kaadu
Kaattai Thinnudhu Aadu
Kaattai Thinnudhu Aadu

Aattai Thinnudhu Puli
Aattai Thinnudhu Puli
Idhu Thaan Da Pasi
Idhu Thaan Da Pasi

Ah Ah Ah
Ah Ah Ah Ah
Ah Ah Ah
Ah Ah Ah Ah

Puliya Thinnudhu Saavu
Saavai Thinnudhu Kaalam
Kaalatha Thunnudhu Kaali
Idhu Thaan Maha Pasi

Ah Ah Ah
Ah Ah Ah Ah
Ah Ah Ah
Ah Ah Ah Ah

Nikkama Thorathum Onnu
Ada Sikkama Parakkum Onnu
Maattitta Idhu Seththuchi
Maattatti Pasiyila Adhu Seththuchi

Oru Jeevanukkingae Pasi Vandha
Oru Jeevan Nichayam Balithaanda

Hey Odu Odu Aadu
Puli Vandhakka Adhirum Kaaduhui

Meenukku Puzhu Thaan Valai
Paravaikku Dhaaniyam Valai
Naayikku Elumbae Valai
Manushanukkendrum Aasaiyae Valai


Ah Ah Ah
Ah Ah Ah Ah
Ah Ah Ah
Ah Ah Ah Ah

All : Hmmm Hmmm

Bannari Amman Koyilu
Baliya Aadu Kozhi Kekkudhu
Kaththiyum Raththam Poosudhu
Saamikku Dhatchanai Kodu Varam Thara
Idhu Thaan Vidhiyin Yaathira

Ah Ah Ah
Ah Ah Ah Ah
Ah Ah Ah
Ah Ah Ah Ah

Elaichavan Paadu Thindaattam
Idhu Thaan Ulagin Vedham
Valuthavan Paadu Kondaattam Enbadhu
Kaalam Sollum Paadamaah

Pasiyin Munnae Theriyadhu Needhi Nyaayam
Balam Irukkum Aaloda Kaiyil Raajyam

Hey Odu Odu Aadu
Puli Vandhakka Adhirum Kaadu Hui

All : Hmmm Hmmm

Adangi Kedantha Thavaru
Thavaru
Adichavan Thaane Power-U
Power-U
Othaikkira Vazhi Thaan Perusu
Perusu
Othaikku Munnaadi Olagam Sirusu

Ah Ah Ah
Ah Ah Ah Ah
Ah Ah Ah
Ah Ah Ah Ah

Thaakkura Aalu Mela
Thayangura Aalu Keezha
Kuththula Kedaikkira Paadam
Budhanum Kooda Sollala Da

All : Hmmm Hmmm
Malayalam

Odu Odu Aadu Song Lyrics From Pushpa – The Rise | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies