Ola Kudisaiyile

Ola Kudisaiyile Lyric In English


ஆஆஆஆஆஆஆ பிப்பிப்பிப்பீபிப்பிப்பிப்பீ

ஓல ஓல குடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க கஞ்சி கஞ்சி கவலையில்ல மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க துன்பத்தில இன்பம் உண்டு அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால

ஓல ஓல குடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க கஞ்சி கஞ்சி கவலையில்ல மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க

பொன்னால தாலிக் கட்டி பூமால போட்டது நல்லதொரு நாள் தானே கண்ணால ஜாட சொல்லி கையோட சேர்ந்தது காலம் இனி தேன் தானே

மச்சான வச்சுக்கடி மார் மேலதான் மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான் மச்சான வச்சுக்கடி மார் மேலதான் மெச்சா மெச்சிக்கடி ஊர் மேலதான் பொண்டாட்டி ஆனாதான் கொண்டாட்டம் கும்மாளம் இப்போதும் எப்போதும்தான் யம்மா யம்மா

ஓல ஓல ஓல ஓலகுடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க ஓல ஓல குடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடு

பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா ஆட்டம் வேணாம்டா அதுக்கு வந்தது பத்தாதுடா நடைய கட்டணும் பத்தாது நடைய கட்டணும் பத்தாது மேளத்த கொட்டணும் பத்தாது மேளத்த கொட்டணும் பத்தாது தாலிக் கட்டினா பத்தாது தண்ணி அடிச்சா பத்தாது


பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க பரதேசி பசங்களா பொறுடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு அப்புறமா வெட்டுவஹாஆஆ

கட்டாத தொட்டிலுக்கு இப்போ வெத போடுங்க கட்டிலுக்கு மேலாகஆஆங் எப்போதும் விட்டுவிட்டு வெள்ளாம போடுங்க கண்ணு வெய்க்க போறாங்க

பூமி எடங் குடுத்தா போதாதம்மா சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா பூமி எடங் குடுத்தா போதாதம்மா சாமி வரங் கொடுக்கும் தாராளம்மா முப்போகம் எப்போதும் நீ போடு தப்பாது அப்பாவா ஆகபோற ஹே ஹே யப்பா யப்பா

ஓல ஓல குடிசையில ஹேஏ கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க ஹேஏ கஞ்சி கஞ்சி கவலையில்ல ஹேஏ மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க ஹேஏ துன்பத்தில இன்பம் உண்டு அந்த இன்பங்கள நீ கண்ட பின்னால

ஓல குடிசையில கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க கஞ்சி கஞ்சி கவலையில்ல மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க


Aaaaaaaaaa
Pipippippeeepipippippeee

Ola Ola Kudisaiyila
Konji Konji Vilaiyaadunga
Kanji Kanji Kavalaiyilla
Minji Minji Uravaadunga
Thunbaththila Inbam Undu
Antha Inbanala Nee Kanda Pinnaala

Ola Ola Kudisaiyila
Konji Konji Vilaiyaadunga
Kanji Kanji Kavalaiyilla
Minji Minji Uravaadunga

Ponnaala Thaali Katti Poomaala Pottathu
Nallathoru Naal Thaanae
Kannaala Jaada Solli Kaiyoda Saernthathu
Kaalam Ini Thaenthaanae

Machchaana Vachukkadi Maar Mealathaan
Mechcha Mechchikkadi Oor Melathaan
Machchaana Vachukkadi Maar Mealathaan
Mechcha Mechchikkadi Oor Melathaan
Pondatti Aanathaan
Kondaattum Kummaalam
Ippothum Eppothumthaan Yammaa Yammaa

Ola Ola Ola Ola Kudisaiyila
Konji Konji Vilaiyaadunga
Ola Ola Kudisaiyila
Konji Konji Vilaiyaadunga

Paattu Uttuputtu Ozhungaa Panthiyaa Veyyungadaa
Aattam Venaamdaa Adhukku Vanthathu Paththaathudaa
Nadaya Kattanum Paththaathu
Nadaiya Kattanum Paththaathu
Melaththa Kottanum Paththaathu
Melaththa Kottanum Paththaathu
Thaali Kattinaa
Paththaathu
Thanni Adichchaa
Paththaathu


Panthiya Veiyunga Panthiya Veiyunga
Panthiya Veiyunga Parathesi Pasangalaa
Porudaa Annan Paatta Kettuttu
Appuramaa Vettuvahaaaaaa

Kattaatha Thottilukku Ippo Vedha Podunga
Kattilukku Melaagaaaaang
Eppothum Vittuvittu Vellaama Podunga
Kannu Veyikka Poraanga

Bhoomi Edang Kuduththaa Pothaathamma
Saami Varang Kodukkum Thaaraalammaa
Bhoomi Edang Kuduththaa Pothaathamma
Saami Varang Kodukkum Thaaraalammaa
Muppogam Eppothum Nee Podu Thappothu
Appaavaa Aagapora Hae Hae Yappa Yappa

Ola Ola Kudisaiyila
Haeyae
Konji Konji Vilaiyaadunga
Haeyae
Kanji Kanji Kavalaiyilla
Haeyae
Minji Minji Uravaadunga
Haeyae
Thunabathila Inbam Undu
Antha Inbangala Nee Kanda Pinnaala

Ola Kudisaiyila
Konji Konji Vilaiyaadunga
Kanji Kanjji Kavalaiyilla
Minji Minji Uravaadunga

Ola Kudisaiyile Song Lyrics From Anand | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies