Oru Jigu Jigu Rayileri

Oru Jigu Jigu Rayileri Lyric In English


ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி நாத ஜீவன் ஒன்று போகுது மனம் சடுகுடு விளையாடி ஊடல் போதுமென பாடுது

இவன் மனம் தனிமையில் தவிப்பதை பார்த்து ஒரு தரம் திருமுக தரிசனம் காட்டு வா வா நிலா நிலா

நீ தொட்டாலும் கைப்பட்டாலும் இடம் தரப் போவதில்லை பொன் வண்டுக்கும் பூச்செண்டுக்கும் இடைவெளி தேவை இல்லை

அடடா அன்பு வேகம் ஆறாதோ அலையில் இந்த ஓடம் ஆடாதோ

இனியும் தாளாது ஒதுங்கிடு ஒதுங்கிடு எவரும் காணாமல் இளமையை விருந்திடு முதலில் அச்சாரம் கொடுத்திடு கொடுத்திடு உனக்கு நான்தானே பொறுத்திடு பொறுத்திடு நாணம் இந்த நேரம் இங்கு வாராதோ

ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி காதல் ஜோடி ஒன்று போகுது மனம் சடுகுடு விளையாடி ஊடல் போதுமென கூடுது

இவன் மனம் தனிமையில் தவிப்பதை பார்த்து ஒரு தரம் திருமுக தரிசனம் காட்டு வந்தேன் இதோ இதோ


நீயில்லாது நான் மண் மீது உயிர் கொண்டு வாழ்வதில்லை நீ எங்கெங்கு நான் அங்கங்கு தனி வழி போவதில்லை

பிரிவு என்ற வார்த்தை கூடாது நினைவு நெஞ்சை நீங்கி ஓடாது

இளமை போனாலும் இது ஒரு தொடர்கதை இரவு ஆனாலும் இது ஒரு வளர்பிறை உலகில் ஏழாக பிறவிகள் வரும் வரை உறவு மாறாமல் அமைந்திடும் மணவறை சொந்தம் இந்த பந்தம் என்றும் மாறாது

ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி காதல் ஜோடி ஒன்று போகுது மனம் சடுகுடு விளையாடி ஊடல் போதுமென கூடுது

இவன் மனம் தனிமையில் தவிப்பதை பார்த்து தினம் தினம் திருமுக தரிசனம் காட்டு வா வா நிலா நிலா

ஒரு ஜிகு ஜிகு ரயிலேறி காதல் ஜோடி ஒன்று போகுது மனம் சடுகுடு விளையாடி ஊடல் போதுமென கூடுது


Oru Jigu Jigu Rayilaeri
Naadha Jeevan Ondru Poguthu
Manam Sadugudu Vilaiyaadi
Oodal Poodhumena Paaduthu

Ivan Manam
Thanimaiyil Thavippathai Paarththu
Oru Tharam Thirumuga Tharisanam Kaattu
Vaa Vaa Nilaa Nilaa

Nee Thottaalum Kaippaataalum
Idam Thara Povathillai
Pon Vandukkum Poochendukkum
Idaiveli Thevai Illai

Adadaa Anbu Vegam Aaraatho
Alaiyil Intha Odam Aadaatho

Iniyum Thaalaathu Odhingidu Odhingidu
Evarum Kaanaamal Ilamaiyai Virunthidu
Mudhalil Achchaaram Koduththidu Koduththidu
Unakku Naanthaanae Poruththidu Poruththidu
Naanam Intha Neram Ingu Vaaraatho

Oru Jigu Jigu Rayilaeri
Kadhal Jodi Ondru Poguthu
Manam Sadugudu Vilaiyaadi
Oodal Podhumena Kooduthu

Ivan Manam
Thanimaiyil Thavippathai Paarththu
Oru Tharam Thirumuga Tharisanam Kaattu
Vaa Vaa Nilaa Nilaa


Neeyillaathu Naan Mann Meedhu
Uyir Kondu Vaazhvathillai
Nee Engengu Naan Angangu
Thani Vazhi Povathillai

Pirivu Endra Vaarththai Koodathu
Ninaivu Nenjai Neengi Oodaathu

Ilamai Ponaalum Idhu Oru Thodarkadhai
Iravu Aanaalum Idhu Oru Valarpirai
Ulagil Yaezhaaga Piravigal Varum Varai
Uravu Maaraamal Amainthidum Manavarai
Sontham Intha Pantham Endrum Maaraathu

Oru Jigu Jigu Rayilaeri
Kadhal Jodi Ondru Poguthu
Manam Sadugudu Vilaiyaadi
Oodal Podhumena Kooduthu

Ivan Manam
Thanimaiyil Thavippathai Paarththu
Oru Tharam Thirumuga Tharisanam Kaattu
Vaa Vaa Nilaa Nilaa

Oru Jigu Jigu Rayilaeri
Kadhal Jodi Ondru Poguthu
Manam Sadugudu Vilaiyaadi
Oodal Podhumena Kooduthu

Oru Jigu Jigu Rayileri Song Lyrics From Sahadevan Mahadevan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies