Oru Porambokku |
|---|
மச்சான் நாளைக்கு
நியுயர் இன்னியோட இந்த
குடிய விட்றோம் டா
சத்தியம் டா சத்தியம் டா
ஒரு பொறம்போக்கு
முதல் முதலா சரக்கடிக்க
கத்து தந்தான் அவன நானும்
பாத்துபுட்டா சுட்டுடுவேன் டா
அட எத்தனையோ
நியூயரில் என்னென்னவோ
விட்டிருக்கோம் இன்னயோட
சரக்க நாம விட்டுடுவோம் டா
யே குவாட்டருக்கு
நோ பீருக்குதான் நோ
சத்தியமா நோ
இன்னயோட குடி நோ
தலவலிக்கு நோ
உளறலுக்கு நோ
வாமிட்டுக்கு நோ
இன்னயோட குடி நோ
பல சரக்க
அடிச்சிருக்கோம் புத்தி
கெட்டு தான்
அலைஞ்சிருக்கோம்
வா நண்பா
ப்ராண்டிக்கு தான்
நோ விஸ்கிக்கு தான் நோ
ஜின்னுக்கு தான் நோ
இன்னயோட குடி நோ
பார்டிக்கு தான் நோ
போதைக்கு தான் நோ
புரிஜிகிட்டேன் நோ
இன்னயோட குடி நோ
ப்ர்ஸ்ட்டு லவ்வு
தோத்தவுடன் பீா் அடிக்க
தோணும் அப்படிதான்
மச்சி இதில் மாட்டிகிட்டேன்
நானும்
ஒரு பெக்கு உள்ள
போனவுடன் போன் அடிக்க
தோணும் என்ன சொன்ன
என்ன கேட்டான்
மறந்துடுவேன் நாளும்
சந்தோஷத்துக்காக
சரக்கடிச்சோம் டா அட
துாக்கம் வந்தா கூட
சரக்கடிச்சோம் டா
வா நண்பா
ஹே லார்ஜ்க்கு தான்
நோ ஸ்மால்க்கு தான் நோ
கட்டிங்குக்கு நோ
இன்னயோட குடி நோ
பாரிங்க்கும் நோ
லோக்கலுக்கும் நோ
ஹாலிடேக்கும் நோ
போடா போடா குடி
நோ
ஏழு எட்டு ஹாஃவ்
பாய்லு உள்ள தள்ளி
குடிச்சோம் அத்தனையும்
சோ்த்து வெச்சா கோழி
பண்ண இருக்கும்
உன் சிஸ்டரோட
கல்யாணத்தில் பிரண்ட்ஸ
சோ்த்து குடிச்சோம் அப்பனோட
சொத்தை எல்லாம் அப்படித்தான்
அழிச்சோம்
பேச்சுலர் ஃலைப்ப
என்ஜாய் பண்ணத்தான்
இந்த நாத்தத்துக்குள்ள
நாம விழுந்தோம் டா
வா நண்பா
அவன் கேப்பான்
நோ இவன் கேப்பான்
நோ மயங்காத நோ
இன்னயோட குடி நோ
வெறுப்பு வரும்
நோ விரக்தி வரும் நோ
வருந்தாத நோ செத்தாலும்
குடி நோ
ஒரு பொறம்போக்கு
முதல் முதலா சரக்கடிக்க
கத்து தந்தான் அவன நானும்
பாத்துபுட்டா சுட்டுடுவேன் டா
அட எத்தனையோ
நியூயரில் என்னென்னவோ
விட்டிருக்கோம் இன்னயோட
சரக்க நாம விட்டுடுவோம் டா
மாப்புள்ள கடைசியா
ஒரு ஹாவ் சொல்லுவோமா
நோ ஒரு புல்லே சொல்லுவோம்
ஆ இது தான்டா நட்புக்கழகு
Machaan Nalaikku New Year
Inniyoda Intha Kudiya Vidrom Da
Sathiyam Da Sathiyam Da (Dialogue)
Claps :
Oru Porambokku Mudhal Mudhalaa
Sarakadikka Kathuthandhaan
Avana Naanum Paathuputta
Suttuduven Da
Ada Ethanaiyo New Year-Il
Ennennavo Vittirukom
Innaiyoda Saraka Naama
Vittuduvom Da
Ye Quarteruku No
Beerukuthaan No
Sathiyama No
Innaiyoda Kudi No
Thala Valiku No
Olaralukku No
Vomittuku No
Innaiyoda Kudi No
Pala Sarakka Adichirukom
Budhi Kettuthaan Alanjirukom
Vaa Nanbaa
Brandykuthaan No
Whiskly Kuthaan No
Jinnukuthaan No
Innaiyoda Kudi No
Partykuthaan No
Bodhaikuthaan No
Purijikiten No
Innaiyoda Kudi No
First-U Love-U Thothavudan
Beer-Adikka Thonum
Appadithaan Machi Idhil
Maatikitten Naaum
Oru Peggu Ulla Ponavudan
Phone Adikka Thonum
Enna Sonna Enna Kettan
Marandhuduven Naalum
Sandhosathukaaga
Saraku Adichom Da
Ada Dhookam Vandhaa Kooda
Saraku Adichom Da
Vaa Nanbaa
Hey Large-Ku Thaan No
Smallu-Ku Thaan No
Cutting-Ku No
Inaiyoda Kudi No
Foreign-Kum No
Local-Kum No
Holiday-Kum No
Poda Poda Kudi No
Ezhu Ettu Half Boil-U
Ulla Thalli Kudichom
Athanaiyum Serthu Vacha
Kozhi Panna Irukum
Un Sister-Oda Kalyanathil
Friendsa Serthu Kudichom
Appanoda Soththai Ellaam
Appadithaan Alichom
Bachelor Life-A
Enjoy Panna Thaan
Indha Naathathukulla Naama
Vilundhom Da
Vaa Nanbaa
Avan Ketpaan No
Ivan Ketpaan No
Mayangaadha No
Inaiyoda Kudi No
Veruppu Varum No
Virakthi Varum No
Varundhaadha No
Sethaalum Kudi No
Oru Porambokku Mudhal Mudhalaa
Sarakadikka Kathuthandhaan
Avana Naanum Paathuputta
Suttuduven Da
Ada Ethanaiyo New Year-Il
Ennennavo Vittirukom
Innaiyoda Saraka Naama
Vittuduvom Da
Maapla-Kadaisiya
Oru Half Solluvoma
No
Oru Full-Ae Solluvom
Ah Idhuthaanda Naptukazhagu
