Oru Rosa

Oru Rosa Lyric In English


ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஒரு ரோசா உன்ன
லூசா ஆக்கி போனாலே
அவ லேசா

ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஒரு ரோசா உன்ன
லூசா ஆக்கி போனாலே
அவ லேசா ஒரு ரோசா
உன்ன தூசா ஊதி
போனாலே அழகேசா

லாந்தர் விளக்கு
குள்ளார மாட்டி முழிக்கும்
ஈசலுதான் காதல் நெருப்பில்
விழுந்தாலே மனசு முழுக்க
தீசலுதான் ஒரு உசுரு இங்க
ஆடுது ஊசலுதான்

ஒரு ரோசா உன்ன
லூசா ஆக்கி போனாலே
அவ லேசா ஒரு ரோசா
உன்ன தூசா ஊதி
போனாலே அழகேசா

ஆஆ ஆஆ ஆஆ

காலிஃப்ளவரும் வாசன
தூக்கும் காதல் கிறுக்கு முன்னாடி
காலி இதயம் அழுகைய தீக்கும்
காதல் கிறுக்கு பின்னாடி


ஒசர ஒசர உன்ன
கூட்டிடு போய் பறக்க பழக்கி
விடும் முன்னாடி அசர அசர
உன்ன போட்டு அடிச்சி
சரக்க பழக்குமே பின்னாடி
நீ தரையில விழுகிற கண்ணாடி

ஒரு ரோசா உன்ன
லூசா ஆக்கி போனாலே
அவ லேசா

சாக் பீஸ்ஸ
சாக்லேட்டாட்டம் சப்பி
கெடந்தான் அன்னைக்கு
டேப் இல்லா கேசட்ட
போட்டு பாட்டு கேட்டான்
இன்னைக்கு

மரத்தில் மரத்தில்
அவன் காம்பஸ கீறி இதயம்
வரைஞ்சி வச்சான் அன்னைக்கி
இடியில் இடியில் அந்த பூ மரம்
பூரா கருகி போச்சுடா இன்னைக்கு
அட கடைசியில் வந்தான் தண்ணிக்கி

ஒரு ரோசா உன்ன
லூசா ஆக்கி போனாலே
அவ லேசா ஒரு ரோசா
உன்ன தூசா ஊதி
போனாலே அழகேசா
ஒரு ரோசா

ஆஆ ஹா ஆஆ


Aaaaaaaaa
Aaaaaaaaaaaaaa

Oru Rosa Unna Loose-Ah
Aakki Ponaalae Ava Lesaa

Aaaaaaaaaaaa
Aaaaaaaaaaaa

Oru Rosa Unna Loose-Ah
Aakki Ponaalae Ava Lesaa
Oru Rosa Unna Dhoosaa
Oodhi Ponaalae Alagesaa

Laandhar Vilakku Kullaaraa
Maatti Mulikkum Eesaluthaan
Kaadhal Neruppil Vilundhaalae
Manasu Mulukka Theesaludhaan
Oru Usuru Inga
Aadudhu Oosaluthaan

Oru Rosa Unna Loose-Ah
Aakki Ponaalae Ava Lesaa
Oru Rosa Unna Dhoosaa
Oodhi Ponaalae Alagesaa

Aaaaaaaaaaaa

Califlower-Um Vaasana Thookkum
Kaadhal Kirukku Munnaadi
Kaali Idhayam Azhugaiya Thaekkum
Kaadhal Kirukku Pinnaadi


Osara Osara
Unna Koottitu Poi
Parakka Palakki Vidum Munnaadi
Asara Asara
Unna Pottu Adichi
Sarakka Palakkumae Pinnaadi
Nee Tharayila Vilugira Kannaadi

Oru Rosa Unna Loose-Ah
Aakki Ponaalae Ava Lesaa

Chalkku Piece-A
Chocolatetaattam
Chappi Kedandhaan Annaikku
Tape Illaa Casetta Pottu
Paattu Kettan Innaikku

Maraththil Maraththil
Avan Compassa Keeri
Idhayam Varanji Vachaan Annaikki
Idiyil Idiyil
Andha Poomaram Pooraa
Karugi Pochudaa Innaikku
Ada Kadasiyil Vandhaan Thannikki

Oru Rosa Unna Loose-Ah
Aakki Ponaalae Ava Lesaa
Oru Rosa Unna Dhoosaa
Oodhi Ponaalae Alagesaa
Oru Rosaaa
Aaahaaaaaa