Paarthal Pasi Theerum

Paarthal Pasi Theerum Lyric In English


ஓஓஓஒஓஒ
ஹோஓஓஒ
ஹோஹோஓஒ
ஹோஹோஹோஹோ

பார்த்தால் பசி தீரும்
பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்

பார்த்தால் பசி தீரும்
பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்

பார்த்தால் பசி தீரும்

சிற்றாடை ஆடி வரும்
தென்றலுக்குள் ஓடி வரும்
சிற்றாடை ஆடி வரும்
தென்றலுக்குள் ஓடி வரும்

பொற்றாமரை முகமும்
பொழுது வந்தால் சிவந்து விடும்
பொற்றாமரை முகமும்
பொழுது வந்தால் சிவந்து விடும்
ஓஓஒஓஓஹோ
ஹோஹோஓஓஓஓஹோ

பார்த்தால் பசி தீரும்
பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்

பார்த்தால் பசி தீரும்


பெண்ணோடு சேர்ந்து விட்டால்
பேசாத பேச்சு வரும்
பெண்ணோடு சேர்ந்து விட்டால்
பேசாத பேச்சு வரும்
முன்னாலே ஆண்கள் வந்தால்
முழு மனதில் நாணம் வரும்
முன்னாலே ஆண்கள் வந்தால்
முழு மனதில் நாணம் வரும்

பார்த்தால் பசி தீரும்
பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்

பார்த்தால் பசி தீரும்

பொன்னாடை போர்த்தி வரும்
புள்ளி மயில் போலிருக்கும்
பெண்ணாக பிறந்தவரை
பின் தொடர்ந்து உலகம் வரும்
ஓஓஒஓஓஹோ
ஹோஹோஓஓஓஓஹோ

பார்த்தால் பசி தீரும்
பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்

பார்த்தால் பசி தீரும்


Oooooooooo
Hooooooooo
Hooohoooooo
Hoo Hoo Hoo Hooo

Paarthaal Pasi Theerum
Paruvathil Merugerum
Thottaalum Kai Manakkum
Thotta Idam Poo Manakkum

Paarthaal Pasi Theerum
Paruvathil Merugerum
Thottaalum Kai Manakkum
Thotta Idam Poo Manakkum

Paarthaal Pasi Theerum

Sittraadai Aadi Varum
Thendralukkul Odi Varum
Sittraadai Aadi Varum
Thendralukkul Odi Varum

Pottraamarai Mugamum
Pozhudhu Vandhaal Sivandhu Vidum
Pottraamarai Mugamum
Pozhudhu Vandhaal Sivandhu Vidum
Oooooooo Ho Ho
Ho Ho Ooo Oo Oo Oo Oo

Paarthaal Pasi Theerum
Paruvathil Merugerum
Thottaalum Kai Manakkum
Thotta Idam Poo Manakkum

Paarthaal Pasi Theerum


Pennodu Serndhu Vittaal
Pesaadha Pechu Varum
Pennodu Serndhu Vittaal
Pesaadha Pechu Varum
Munnaalae Aangal Vandhaal
Muzhu Manadhil Naanam Varum
Munnaalae Aangal Vandhaal
Muzhu Manadhil Naanam Varum

Paarthaal Pasi Theerum
Paruvathil Merugerum
Thottaalum Kai Manakkum
Thotta Idam Poo Manakkum

Paarthaal Pasi Theerum

Ponnaadai Porthi Varum
Pulli Mayil Polirukkum
Pennaaga Pirandhavarai
Pin Thodarndhu Ulagam Varum
Oooooooo Ho Ho
Ho Ho Ooo Oo Oo Oo Oo

Paarthaal Pasi Theerum
Paruvathil Merugerum
Thottaalum Kai Manakkum
Thotta Idam Poo Manakkum

Paarthaal Pasi Theerum

Paarthal Pasi Theerum Song Lyrics From Paarthaal Pasi Theerum | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies