Paavadai Thonga Thonga

Paavadai Thonga Thonga Lyric In English


ஓஓஒபாவாடை தொங்க தொங்க பூவாடை பொங்க பொங்க ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா

ஓஓஓஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு கலை மானு கொம்புத் தேனு

அடி முந்தானைய போட்டு புது சந்தோஷத்த காட்டு அட எக்காலமும் கேட்கும் இந்த அக்கா மக பாட்டு செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ

ஓஓஓஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு கலை மானு கொம்புத் தேனு

ஒட்டிக்கடி தேகம் புல்லரிக்கும் ஒத்தி நின்னா ஊரே டல்லடிக்கும் இச்சைப்படி நீதான் கட்டிப்பிடி பச்சக்கொடி காட்டும் மஞ்சக் கிளி

மலைச்சாரல் ஓரம் குளிர் காத்தாடுது மழைக் கால மேகம் அதை பாத்தாடுது அதுதானே இங்கே உடல் சூடேத்துது அடியாத்தி நெஞ்சில் ஒரு சுகம் கேட்குது

தெனம் எனக்காக ஏங்கி நிக்கும் மானே நான் தொட்டா என்ன தோஷம் விரல் பட்டா என்ன மோசம்

ஓஓஓஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு கலை மானு கொம்புத் தேனு


வெப்பத்துல வாடும் வஞ்சி மனம் தெப்பக்குளம் தேடும் செங்கமலம் வெட்கம் விட்டு கேளு குத்தமில்ல வேகம் வந்தா யாரும் சுத்தமில்ல

மடி மேலே போட்டு உன்ன தாலாட்டணும் மகன் போல நீயும் வந்து வாலாட்டணும் அழுதாக்க நீயும் கொஞ்சம் பாலூட்டணும் சிணுங்காம கொஞ்சி என்னை சீராட்டணும்

அட உனக்காக சேர்த்து வச்ச ஆச நான் உன்னோடுதான் மாமா இப்ப ஒண்ணாகினேன் ஆமாம்

ஓஓஒபாவாடை தொங்க தொங்க பூவாடை பொங்க பொங்க ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா

ஓஓஓஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு கலை மானு கொம்புத் தேனு

அடி முந்தானைய போட்டு புது சந்தோஷத்த காட்டு அட எக்காலமும் கேட்கும் இந்த அக்கா மக பாட்டு செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ

ஓஓஓஆவாரங் காட்டுக்குள்ள ஆளான பொட்டப்புள்ள நானு ஆஹ் கலை மானு ஆஹ் கொம்புத் தேனு


Oooopaavadai Thonga Thonga
Poovaadai Ponga Ponga
Aaththaa Enna Paaththa Kaiyai Koththaa

Ooooaavaarang Kaattukulla
Aalaana Pottapulla
Naanu Kalai Maanu Kombuth Thaenu

Adi Munthaanaiya Pottu
Pudhu Santhoshaththa Kaattu
Ada Ekkaalamum Ketkum
Intha Akkaa Maga Paattu
Sediyum Kodiyum Siliriththu Kikkaatho

Ooooaavaarang Kaattukulla
Aalaana Pottapulla
Naanum Kalai Maanu Kombuth Thaenu

Ottikkadi Thegam Pullarikkum
Oththi Ninnaa Oorae Dulladikkum
Ichchaippadi Needhaan Katttipidi
Pachchakodi Kaattum Manjakkili

Malaichaaral Ooram Kulir Kaaththaaduthu
Mazhai Kaala Megam Adhai Paaththaaduthu
Adhuthaanae Ingae Udal Soodaeththuthu
Adiyaaththi Nenjil Oru Sugam Ketkuthu

Dhenam Enakkaaga Yaengi Nikkum Maanae
Naan Thottaa Enna Thosham
Viral Pattaa Enna Mosam

Ooooaavaarang Kaattukulla
Aalaana Pottapulla
Naanu Kalai Maanu Kombuth Thaenu


Veppaththula Vaadum Vanji Manam
Theppakkulam Thedum Sengamalam
Vetkkam Vittu Kelu Kuththamilla
Vegam Vantha Yaarum Suththamilla

Madi Maelae Pottu Unna Thaalaattanum
Magan Pola Neeyum Vanthu Vaalaattanum
Azhuthaakka Neeyum Konjam Paaloottanum
Sinukkaama Konji Ennai Seeraattanum

Ada Unakkaga Saernthu Vacha Aasai
Naan Unnoduthaan Mama
Ippa Onnaaginen Aamaam

Oooopaavadai Thonga Thonga
Poovaadai Ponga Ponga
Aaththaa Enna Paaththa Kaiyai Koththaa

Ooooaavaarang Kaattukulla
Aalaana Pottapulla
Naanu Kalai Maanu Kombuth Thaenu

Adi Munthaanaiya Pottu
Pudhu Santhosaththa Kaattu
Ada Ekkaalamum Ketkum
Intha Akkaa Maga Paatu
Sediyum Kodiyum Siliriththu Kikkaatho

Ooooaavaarang Kaattukulla
Aalaana Pottapulla
Naanu
Aah
Kalai Maanu
Aah
Kombuth Thaenu

Paavadai Thonga Thonga Song Lyrics From Thangarasu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies