Paavai Venuma Pazharasam

Paavai Venuma Pazharasam Lyric In English




பாவை வேணுமா
பழரசமா போதையா
தேவைதான் எதுவோ

பாவை வேணுமா
பழரசமா போதையா
தேவைதான் எதுவோ

இடை ஒரு மலர் எடைதான்
என்னுடல் கடல் நுரை நிறைதான்



இடை ஒரு மலர் எடைதான்
என்னுடல் கடல் நுரை நிறைதான்
நடையோ தென்றல் சுகந்தான்
வண்ண உடை அணி இளம் பனி புகைதான்
நடையோ தென்றல் சுகந்தான்
வண்ண உடை அணி இளம் பனி புகைதான்

ஆஹா ஆஹா(4)

பாவை வேணுமா
பழரசமா போதையா
தேவைதான் எதுவோ

கொட்டி வைத்த அழகு உருவம்
விழி கொஞ்சி வரும் குமரிப் பருவம்




கொட்டி வைத்த அழகு உருவம்
விழி கொஞ்சி வரும் குமரிப் பருவம்
கூத்தாடும் அமுத கலசம்
இன்ப கோட்டைக்கு அதுவே கவசம்
கூத்தாடும் அமுத கலசம்
இன்ப கோட்டைக்கு அதுவே கவசம்

ஆஹா ஆஹா(4)

பாவை வேணுமா
பழரசமா போதையா
தேவைதான் எதுவோ

ஆஹா ஆஹா(4)

பாவை வேணுமா
பழரசமா போதையா
தேவைதான் எதுவோ





Paavai Venuma
Pazharasama Bodhaiya
Thevaithaan Edhuvoo

Paavai Venuma
Pazharasama Bodhaiya
Thevaithaan Edhuvoo

Idai Oru Malar Edai Thaan
Ennudal Kadal Nurai Niraithaan



Idai Oru Malar Edai Thaan
Ennudal Kadal Nurai Niraithaan
Nadaiyoo Thendral Sugandhaan
Vanna Udai Ani Ilam Pani Pugai Thaan
Nadaiyoo Thendral Sugandhaan
Vanna Udai Ani Ilam Pani Pugai Thaan

Ahaahaaa(4)

Paavai Venuma
Pazharasama Bodhaiya
Thevaithaan Edhuvoo

Kotti Veitha Azhagu Uruvam
Vizhi Konji Varum Kumari Paruvam




Kotti Veitha Azhagu Uruvam
Vizhi Konji Varum Kumari Paruvam
Koothaadum Amudha Kalasam
Inba Kottaikku Adhuvae Kavasam
Koothaadum Amudha Kalasam
Inba Kottaikku Adhuvae Kavasam

Ahaahaaa(4)

Paavai Venuma
Pazharasama Bodhaiya
Thevaithaan Edhuvoo

Ahaahaaa(4)

Paavai Venuma
Pazharasama Bodhaiya
Thevaithaan Edhuvoo


Paavai Venuma Pazharasam Song Lyrics From Puthisaligal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies